தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மே 18 தமிழினம் சிதைக்கப்பட்ட நாள்
+3
பார்த்திபன்
அ.இராமநாதன்
தமிழ்1981
7 posters
Page 1 of 1
மே 18 தமிழினம் சிதைக்கப்பட்ட நாள்
இன்று மே 18... நம் தமிழினம் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் ஆகிவிட்டது.... தமிழர்கள் யாவரும் வருடத்தில் மற்ற நாட்கள் நம் இனத்திற்காய் நாம் ஏதும் செய்யா விடினும், இன்று ஒரு நாளாவது நம் தமிழின சகோதர, சகோதரிகளுக்காய் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, இன்று ஒரு நாள் நாம் மற்ற பதிவுகளைத் தவர்த்து, ஈழத்தைப் பற்றிய பதிவுகளை இட்டால் மிகவும் நலமாக இருக்கும் என்பது என் ஆசை.....
மேலும் நம் தமிழினம் அழிக்கப்பட்டதை நாம் அன்று வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.... இந்திய அரசின் துணையுடன் இலங்கை அரசு உலகம் தடை செய்த எரி குண்டுகள், நச்சு வாயு குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் இவற்றை பயன்படுத்தி நம் தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்றும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை கன ரக ராணுவ டாங்கிகள் மூலம் ஏற்றியும், நம் தமிழினப் பெண்களைக் கற்பழித்து, நிர்வானப்படுத்தியும் கொன்று குவித்தனர்...... ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறடி நிலம் தான் சொந்தம் என்ற நிலைமையை ஒரே குழியில் நூற்றுக்கணக்கான உயிர்க்ள புதைக்கப்பட்டன...... தயவு செய்து இன்று ஒரு நாள் தமிழராகிய நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் துக்க நாளாய் இன்று நினைத்து துக்கம் கொண்டாட வேண்டுகின்றேன்..
நண்பர்களே ஈழத்தில் புலிகள் அடுத்த இனத்தைக் கொல்லவோ, பதவி சுகத்திற்காகவோ ஆயுதம் ஏந்தவில்லை.... நம் தமிழினத்தின் பாதுகாப்பிற்காகவும், நம் தமிழினப் பெண்களின் கற்பை காக்கவுமே ஆயுதம் ஏந்தினர்...... அவர்கள் தீவிரவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல...... போர் நிறுத்த காலத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு ஓர் சமூக கட்டமைப்பை உருவாக்கி ஆட்சி புரிந்தனர்.... தமிழீழத்தில் எந்தவொரு திருட்டு பயமோ, வரதட்சனை கொடுமையோ, கையேந்தும் நிலையோ இல்லை.... இரவு 1 மணிக்கும் ஈழத்தில் பெண்கள் தனியாக நடமாடலாம்.. (இந்தியாவில் கூட முடியாது).... ஆதலால் அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, அவர்களின் வீரம், தீரம், விவேகம் இவற்றை பற்றி ஒரு நாளாவது நினைத்து நாமும் தமிழரென்று நினைவு கூர்வோம்.........
ஈழ விடுதலைக்காய் உயிர் நீத்த, சிதைக்கப்பட்ட ஒவ்வொரு போராளிக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்....

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மே 18 தமிழினம் சிதைக்கப்பட்ட நாள்
ஈர விழிகளுடன் வீர வணக்கங்கள்....!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
aarul- புதிய மொட்டு
- Posts : 17
Points : 25
Join date : 28/06/2010
Age : 45
Location : erode
Re: மே 18 தமிழினம் சிதைக்கப்பட்ட நாள்
vanakkam thamizilam
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மே 18 தமிழினம் சிதைக்கப்பட்ட நாள்
சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மர்லின் மன்றோ - சிதைக்கப்பட்ட அழகிய கனவு!
» தமிழினம் அழிகிறது ! தமிழகம் அழுகிறது ! தலைவன் நீ என்ன செய்தாய்...
» முன்னை நாள் நடிகைக்கும் இன்றைய நாள் நடிகருக்கும்
» இன்றைய நாள் - டிசம்பர் - 01, ஆண்டின் 335ம் நாள்.
» இந்த நாள் இனிய நாள் - சுகி சிவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum