தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

+8
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
கலைநிலா
veluchamy
vinitha
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Tue May 22, 2012 8:38 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 23, 2012 9:09 am

அறியா பருவத்தில்
மழைத்துளிகள்தான்
அழகு என்று எண்ணியிருந்தேன்.
பின்னர் தெளிந்தேன்
அதனினும் அழகு
ஆலங்கட்டி மழையென்று!


(இது கவிதையே... கவிதையைத் தவிர் வேறொன்றுமில்லை)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 9:42 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by vinitha Wed May 23, 2012 9:45 am

aiya super padam poddu kalakkurar [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by veluchamy Wed May 23, 2012 9:50 am

ஆடைமூடிய
அவளழகில்
உள்ளோடி
உறவாடும்
மழைத்துளி...!!!
(ஏதோ என்னால முடிந்தது)
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 9:51 am

[You must be registered and logged in to see this image.]
-
படம் பார்த்தும் கவிதை தோன்றவில்லையா..!?
-
வினிதா...உங்களுக்குத் தோன்றுவதை எழுதுங்கள்...
வசன கவிதையாக இருந்தாலும் சரி..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 9:53 am

veluchamy...கவிதை நல்லா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
=



[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by veluchamy Wed May 23, 2012 9:55 am

அ.இராமநாதன் wrote:veluchamy...கவிதை நல்லா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
=



[You must be registered and logged in to see this image.]

மகிழ்ச்சி அண்ணா....
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by vinitha Wed May 23, 2012 9:56 am

சிறு மழை
துளிகள் கூட
உன்னை தொட்டு
செல்கின்றன
நீயும் சந்தோசமாக
இருக்கிறாய்
நான் உன் அருகில்
வரும் போது
மட்டும் பெண்ணே
என் விலகிச்செல்கிறாய்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 23, 2012 10:00 am

veluchamy wrote:ஆடைமூடிய
அவளழகில்
உள்ளோடி
உறவாடும்
மழைத்துளி...!!!
(ஏதோ என்னால முடிந்தது)

நல்ல தூரல்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 23, 2012 10:02 am

vinitha wrote:சிறு மழை
துளிகள் கூட
உன்னை தொட்டு
செல்கின்றன
நீயும் சந்தோசமாக
இருக்கிறாய்
நான் உன் அருகில்
வரும் போது
மட்டும் பெண்ணே
என் விலகிச்செல்கிறாய்

மழைத்துளியும் ஆணும் ஒன்றுபோல என்று அவள் எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by veluchamy Wed May 23, 2012 10:08 am

வானவில்
********
அமிலமாகிப்போன
மழைநீரில் கூட
அமிழாமல்
அவதரிப்பது
நீ மட்டும்தான்...!!!
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by vinitha Wed May 23, 2012 10:10 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
vinitha wrote:சிறு மழை
துளிகள் கூட
உன்னை தொட்டு
செல்கின்றன
நீயும் சந்தோசமாக
இருக்கிறாய்
நான் உன் அருகில்
வரும் போது
மட்டும் பெண்ணே
என் விலகிச்செல்கிறாய்

மழைத்துளியும் ஆணும் ஒன்றுபோல என்று அவள் எண்ணியிருக்கலாம் என்று நினைக்கிறேன்

apa sari anna
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 10:13 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கலைநிலா Wed May 23, 2012 10:33 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]


அழைக்க இல்லை
அணைக்க குரல்கொடு
பருவமழையே!
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கலைநிலா Wed May 23, 2012 10:36 am

[quote="அ.இராமநாதன்"][You must be registered and logged in to see this image.]
-
படம் பார்த்தும் கவிதை தோன்றவில்லையா..!?
-[color=blue]
காலம் சொல்லும்
வண்ணம் பூசிய கோலம்
வானத்தில் வர்ணஜாலம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by ருக்மணி Wed May 23, 2012 10:39 am

வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
மழலை போல்
ஆடும் பெண்ணே!!!
மழை நின்றாலும்
என் மனதில்
நீ ஏற்படுத்திய
காதல் மழை
ஓயாது...
காதல் மழையில்
நனைய
வருவாயா கண்ணே!!!!!!!!!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கலைநிலா Wed May 23, 2012 10:42 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

மலையோடு முட்டி
மோதி அருவியாய்
பிறப்பு...!
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கலைநிலா Wed May 23, 2012 10:44 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
இளமை இங்கு சிரிக்க
வாலிபம் உள்ளம்
தவிப்பு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கலைநிலா Wed May 23, 2012 10:51 am

அ.இராமநாதன் wrote:. [You must be registered and logged in to see this image.]

மழையோடு ஒரு பயணம்
கற்றுத்தந்தது
வாக்குகள் இன்னும் வார்த்தையாய்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 2:25 pm

எல்லோருடைய கவிதைகளும் கோடை மழையில்
நனைவதைப் போன்ற உற்சாகத்தைத் தருகின்றது..!!!

-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 23, 2012 2:57 pm

அனைத்தும் அழகோ அழகு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by RAJABTHEEN Thu May 24, 2012 10:13 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனைத்தும் அழகோ அழகு
எதை சொல்ரங்க [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by பார்த்திபன் Thu May 24, 2012 3:35 pm

மழையின் தன்மை
குளிர்விப்பதுதானே?
ஆனால் நீ
மழையில் நனைவது
கண்டு நான்
வெப்பமாவது எப்படி?
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by கவிதை அரசி Thu May 24, 2012 6:09 pm

அன்பே~
உனக்கு மழை பிடிக்கும் என்பதால்
என்னை அழ வைத்து பார்ப்பதில் என்ன நியாயம்
இந்த கோடையிலும் !!! ~~~{Q}
கவிதை அரசி
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...! Empty Re: 'நச்' னு ஒரு கவிதை சொல்லுங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum