தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

+3
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
veluchamy
7 posters

Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by veluchamy Wed May 23, 2012 9:39 am

தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு , இது உங்களுக்குக் கிடைத்த தோல்வியல்ல, மனனம் செய்வபர்களுக்கு கிடைத்த வெற்றியே.. உங்கள் திறமைகள் இன்னும் பரிச்சயிக்கப்படாமலேயே உள்ளது. அதற்கான களத்தை ஏற்படுத்திக்கொடுக்க நம் கல்விமுறை தவறியிருக்கிறது.. நீங்கள் பின்தங்கியதன் காரணம் உங்கள் இயலாமையோ முயலாமையோ அல்ல புரிவீர். ஒட்டிய மண்ணைத்தட்டித் துடைத்துவிட்டு விழுந்த இடத்திலிருந்து எழுங்கள் . உங்கள் திறமைக்கான துறையத்தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள். ஊர் ஆயிரம் சொல்லும் உறவினர் ஆயிரம் சொல்லுவர். உங்கள் எண்ணங்களை உங்கள் பெற்றவர்களுக்குப் புரியவைத்து,சம்மதம் பெற்று, உங்கள் இலக்கிற்க்காக உழைக்கத்தொடங்குங்கள். வெற்றி உங்களுக்கே. அப்போது திரும்பிப் பார்ப்பீர்களானால் இன்று அடைந்த தோல்வியின் சுவடுகள் இடம் தெரியாமல் மறைந்திருக்கும்.... தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. 547349_371507166239841_100001416821172_1021086_1049300823_n
காலையில் வாசித்த வருத்தமிகு செய்தி
*******************************
தேர்ச்சி பெற்றும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவி தீக்குளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 22 மே 2012, 01:14.34 PM GMT +05:30 ]
பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்தாலும் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் கடும் வருத்தமடைந்த மாணவி ஒருவர் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பரமக்குடியைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.

இன்று காலை ரிசல்ட்டைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பரீட்சையில் அவர் தேர்வடைந்திருந்தாலும், 711 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் கடும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த அவர் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை உடனடியாக மதுரைக்குக் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 23, 2012 9:45 am

இவ்விபத்து பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்க்கும் இடமாக மாற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by veluchamy Wed May 23, 2012 9:53 am

போனவருடம் மட்டும் தேர்வில் பின்தங்கிப்போனதால்தமி.கத்தில் 84 மாணவ - மாணவியர் தற்கொலை புரிந்துள்ளனர்.. '' வேதனை''
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by அ.இராமநாதன் Wed May 23, 2012 10:10 am

பயனுள்ள கட்டுரை... தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. 548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 23, 2012 3:00 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by தங்கை கலை Thu May 24, 2012 3:14 am

நன்றிங்க வேலு அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by கலைநிலா Thu May 24, 2012 6:55 am

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by RAJABTHEEN Thu May 24, 2012 10:33 am

கலைநிலா wrote:மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை.
தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. 446419 தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. 548321 தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. 548321
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல. Empty Re: தேர்வின் தோல்விகள் உங்கள் தவறல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum