தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
4 posters
Page 1 of 1
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
சுகவாழ்வை நோக்கி... யாழ். மருத்துவபீடத்தினரின் கண்காட்சியை இன்று பார்க்க முடிந்தது. உயிரியல், உளவியல், மருத்துவம் என அறிவியல் துறை சார்ந்த எல்லா வகை அறிவூட்டல் கண்காட்சியை பார்க்க முடிந்தது.
பாடசாலை மாணவர்களுக்கு மிக்க பயன்தரும். ஆயினும் உளவளத்துணையாளர்களுக்கு சிறந்த அறிவுக்களஞ்சியமாக இருந்தது. மொத்தத்தில் உயிரியல், உளவியல், மருத்துவம் ஆகிய துறை விரும்பிகளுக்கு நல்ல பயன்தரும்.
ஒவ்வொரு துறைசார் பகுதிகளிலும் விளக்கமளித்த மருத்துவபீட மாணவர்களின் விளக்கங்கள் நிறைவைத் தருகின்றன. மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் உளவளத்துணையாளர்களுக்கு வழிகாட்டுவதாகவும் பொதுமக்களுக்கு "சுகவாழ்வை நோக்கி..." என்ற தலைப்பிற்கேற்ப பயன்தரும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) தரும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
பல பாடசாலை மாணவர்கள் முண்டியடித்துப் பார்ப்பதைக் காணமுடிந்தது. அம்மாணவர்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள், அதிபர்கள் பாராட்டுக்குரியவர்கள். இம்முன்மாதிரியைக் கருத்திற்கொண்டு எல்லா இலங்கைத் தமிழ் பாடசாலை மாணவர்களும் "சுகவாழ்வை நோக்கி..." என்ற கண்காட்சியைப் பார்வையிட முன்வாருங்கள். [You must be registered and logged in to see this link.] என்ற தளத்தினூடாக மேலதீகத் தகவலைப் பெறலாம்.
"சுகவாழ்வை நோக்கி..." என்ற கண்காட்சியைப் பார்வையிட்டால் பல அறிவியல் தேடல்களுக்கு உங்களால் விடைகாணமுடியும். வீட்டுக்கொருவர் அல்லது வீட்டார் எல்லோரும் கண்காட்சியைப் பார்வையிட முன்வந்தால் நோய்கள் நெருங்காவண்ணம் நெடுநாள் வாழ சிறந்த புலக்காட்சியுடனான உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) பெற வாய்ப்பிருக்கிறது என்பேன். எனவே இலங்கை வாழ் ஒவ்வொருவரும் இக்கண்காட்சியைப் பார்வையிட முனைந்தால் சிறந்த பயன்கிட்டும் என நம்பிக்கை வைக்கலாம்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
புலம் பெயர் உறவுகளே! ஈழத்திலுள்ள உங்கள் உறவுகளை "சுகவாழ்வை நோக்கி...2012" என்ற கண்காட்சியைப் பார்க்கத் தூண்டுங்களேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
எல்லோரும் பயன்பெறும் பகிர்வினை தந்தமைக்கு அன்பு நன்றிகள் யாழ்பாவணன்.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினரின் "சுகவாழ்வை நோக்கி...2012"
மே,27 முடிய நடக்கும் கண்காட்சி..
இலங்கையில் இருப்பவர்கள் பார்த்து பயன் பெறலாம்
இலங்கையில் இருப்பவர்கள் பார்த்து பயன் பெறலாம்
m | ||
Address | : | Medical Exhibition 2012, University of Jaffna, Jaffna, Sri Lanka. |
Phone | : | (Office)+94(0)21 321 4318 |
Phone | : | (Mobile)+94(0)77 977 5348 |
Designed by | : | [You must be registered and logged in to see this image.] |
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» 15ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்கிறார்; சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா
» டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்
» பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» பேரெழுச்சியுடன் பிரித்தானியா பல்கலைக்கழக மாணவர்களால் ஒருங்கினணந்து நடாத்தப்பட்ட தமிழீழ தேசிய மாவிரர் நாள்.
» டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்
» பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» பேரெழுச்சியுடன் பிரித்தானியா பல்கலைக்கழக மாணவர்களால் ஒருங்கினணந்து நடாத்தப்பட்ட தமிழீழ தேசிய மாவிரர் நாள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum