தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
+4
pakee
கவியருவி ம. ரமேஷ்
manjubashini
கவிதை அரசி
8 posters
Page 1 of 1
எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
தன்னை சுட்டெரிக்க வரும் சூரிய
கதிர்களையும் உள்வாங்கிக்
கொண்டு புன்னகையுடன்
இதழ் விரிக்கிறது தாமரை!!!
ஆசை ஆசையாய் தான் எழுப்பிய
மணல் கோட்டையை அலை வந்து
தகர்த்த பின் கூட அதன் மேல்
போர் தொடுக்க விரும்பவில்லை
மழலைகள்!!!
தங்களை சிறை பிடித்து கூண்டுக்குள்
அடைத்த மாதர்களுடன் கூட
சிரித்து விளையாடுகின்றன
கிளிபிள்ளைகள்!!!
சில நிமிடங்களே ஆயுள்..
என்றபோதும் கூட பார்பவர்கள்
கண்களுக்கு விருந்தூட்டி மறைகின்றது வானவில்!!!
தன்னை வெட்டி சாய்த்து கொண்டிருக்கும்போது கூட
அவர்களுக்கு நிழல் கொடுக்க சிறிதும் தயங்கவில்லை மரங்கள்!!!
தன்னை தோண்டி கொண்டிருப்பவனையும் விழாமல் தாங்கிகொண்டுதான்
இருகின்றது பூமி!!!
இப்படி நம்மை சுற்றி ஒரு அன்பு இலக்கணமே இயங்கி கொண்டிருக்க..... இன்னும் எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை???~~~{Q}

கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
அருமையா சொல்லிட்டீங்க கவிதை அரசி...
அன்பின் மகத்துவத்தை இயற்கை நமக்கு சொல்லித்தருகிறது பறவைகளும் மிருகங்களும் சொல்லித்தருகிறது. ஆனால் மனித இனமோ மனிதமே மறந்து போகும் நிலையில் அன்பை மட்டும் யாசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறது. தான் தர இயலாததை மற்ற எல்லா இடத்திலும் தேடுவது விந்தையாகவும் இருக்கிறது.
நூறு மதிப்பெண்கள் இந்த கவிதைக்கு கவிதையரசி...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
manjubashini wrote:அருமையா சொல்லிட்டீங்க கவிதை அரசி...
அன்பின் மகத்துவத்தை இயற்கை நமக்கு சொல்லித்தருகிறது பறவைகளும் மிருகங்களும் சொல்லித்தருகிறது. ஆனால் மனித இனமோ மனிதமே மறந்து போகும் நிலையில் அன்பை மட்டும் யாசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறது. தான் தர இயலாததை மற்ற எல்லா இடத்திலும் தேடுவது விந்தையாகவும் இருக்கிறது.
நூறு மதிப்பெண்கள் இந்த கவிதைக்கு கவிதையரசி...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
மேற்கண்ட கவிதைக்கும் தங்களின் கருத்துக்கும் சேர்த்து என் மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பர்களே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
அட்டகாசமான கவிதை. உண்மையில் சிலிர்த்துப் போனேன். பாராட்டுக்கள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
உங்களின் வாழ்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் நண்பர்களே ~~~
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை??? ~~~{Q}
[You must be registered and logged in to see this image.]manjubashini wrote:அருமையா சொல்லிட்டீங்க கவிதை அரசி...
அன்பின் மகத்துவத்தை இயற்கை நமக்கு சொல்லித்தருகிறது பறவைகளும் மிருகங்களும் சொல்லித்தருகிறது. ஆனால் மனித இனமோ மனிதமே மறந்து போகும் நிலையில் அன்பை மட்டும் யாசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறது. தான் தர இயலாததை மற்ற எல்லா இடத்திலும் தேடுவது விந்தையாகவும் இருக்கிறது.
நூறு மதிப்பெண்கள் இந்த கவிதைக்கு கவிதையரசி...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அன்பின் ஆழம்......
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
» அன்பின் பரிமாற்றம்
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
» அன்பின் பரிமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum