தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
+5
தங்கை கலை
ஹிஷாலீ
ருக்மணி
vinitha
RAJABTHEEN
9 posters
Page 1 of 1
காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
பிரிட்டனில் புரோம்லி கோர்ட்(Bromley Court) விடுதியின் மூன்றாவது
மாடியிலிருந்து ஓர் இளம்பெண் சன்னல் வழியாகக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.குதிக்க முயன்ற அப்பெண்ணின் ஆடை
ஒரு கம்பியில் சிக்கிக் கொண்டது. காதலனை மிரட்டுவதற்காக குதிக்க நினைத்தவள்
தான் ஆபத்தில் இருப்பதை நினைத்து மிகவும் பயத்தில் அலறினாள்.
அறைக்குள்ளிருந்த காதலன் அந்தப் பெண்ணை தன் கைகளால் பிடித்து
கொண்டிருந்தான்.

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
அவளது மற்ற நண்பர்கள் நால்வரும் தரையில் விழுந்து சுக்குநூறாகி விடுவாளோ
என்று பயந்தனர். இவர்களின் அலறலைக் கேட்ட நைட்கிளப் மேலாளர் மைக்
பிராட்ஃபுட்(55) உடனே தன் புகைப்படக் கருவியில் அவள் சன்னலிலிருந்து
தொங்குவதைப் படமெடுத்தார்.
அவளது நண்பர்கள் ஒரு பக்கம் அவளை அறைக்குள்ளிருந்து இழுக்க அவள்
நூலிழையில் தடுமாறிக் கொண்டிருந்தாள். இரவு மணி 9.50க்கு இச்சம்பவம்
நடைபெற்றது.
அவசர கால மருத்துவ ஊர்தி வந்ததும் அவளைக் கவனமாக இறக்கி
ஃபார்ன்பொரோவில்(Farnborough) இருந்த பிரின்சஸ் ராயல் யூனிவர்சிட்டி
ஹாஸ்பிட்டலுக்கு(Princess Royal University Hospital) எடுத்துச் சென்றனர்.
காவல்துறையின் செய்தி தொடர்பாளர் அவளுக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாகத்
தெரிவித்துள்ளார்.

ada pavame [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
கொடுமை " longdesc="90" />
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
" longdesc="90" /> " longdesc="90" />
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
ஓ.ஹென்றி - யின் சிறுகதை ஒன்றில் வரும் சம்பவம்
போல அமைந்துள்ளது.
-
தன்னிடம் உள்ள சொத்துக்காகத்தான் தன்னைக் காதலிக்கிறாள்
என நினைத்து, 'மாடியிலிருந்து குதி, பார்க்கலாம்' என காதலன்
சொல்ல, காதலி உடனே குதித்து விடுவாள்.
-
அதனால் முடமாகி விட்ட அப்பெண்ணையே,அக்காதலன்
திருமணம் செய்து கொள்வான்.,
--

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
[You must be registered and logged in to see this image.] வித்தியாசமான செய்தி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
அடப் பாவமே, இந்தப் பெண்ணை காப்பாற்றி காதலன் தற்கொலை செய்துகொண்டானே,
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: காதலனை மிரட்ட மூன்றாவது மாடியிலிருந்த குதித்த பெண்
காதலர்கள் சாவது காதலுக்குச் செய்யும் அவ மரியாதை.
மிரட்டுவதும் காதலல்லவே...
மிரட்டுவதும் காதலல்லவே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» காதலனை வசியம் செய்வதற்காக நிர்வாணமாக கோவிலுக்கு நடந்து சென்ற பெண்
» இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்
» உன் மூன்றாவது முகம்
» மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது சன் ரைஸர்ஸ் அணி..!
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum