தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வளைகுடா வாழ் கணவன்
+3
நிலாமதி
அ.இராமநாதன்
சதாசிவம்
7 posters
Page 1 of 1
வளைகுடா வாழ் கணவன்
பசும்பால் நிறத்தினாள், பஞ்சு போல் மனத்தினாள்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்
காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தைக் கெடுக்கிறாள், துக்கத்தைக் கொடுக்கிறாள்
நீங்காத நினைவெலாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திட காதலுடன் சொல்கிறாள்
கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை
உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திடவே கண்மணியைப் பிரிகிறேன்
காலம் விரைந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கைகுழந்தை காணவே கண்ணீரில் நனைகிறேன்
கண்ணிருந்தும் குருடனாய் கடல்கடந்து அழுகிறேன்
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்
கண்ணில் மிதக்கிறாள், கனவில் வருகிறாள்
காற்றின் ஈரமாய் காட்சியெலாம் தெரிகிறாள்
தூக்கத்தைக் கெடுக்கிறாள், துக்கத்தைக் கொடுக்கிறாள்
நீங்காத நினைவெலாம் நிற்காமல் செல்கிறாள்
கட்டியணைத்திட காதலுடன் சொல்கிறாள்
கானல் நீராய் கைக்கெட்டி மறைகிறாள்
கையருகே நீயுமில்லை, கால் நடக்கும் தூரமில்லை
உள்ளுக்குள் தவிக்கிறேன், உதட்டோரம் சிரிக்கிறேன்
கடன்சுமையை கரைத்திடவே கண்மணியைப் பிரிகிறேன்
காலம் விரைந்திடுமா கடவுளைக் கேட்கிறேன்
கைகுழந்தை காணவே கண்ணீரில் நனைகிறேன்
கண்ணிருந்தும் குருடனாய் கடல்கடந்து அழுகிறேன்
ஏக்கத்தை எழுதாமல் இத்துடன் முடிக்கிறேன்
Last edited by sadasivam on Sun May 27, 2012 9:19 am; edited 1 time in total
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: வளைகுடா வாழ் கணவன்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வளைகுடா வாழ் கணவன்
சோக கவிதை உண்மைதான்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: வளைகுடா வாழ் கணவன்
[You must be registered and logged in to see this image.]நிலாமதி wrote:சோக கவிதை உண்மைதான்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வளைகுடா வாழ் கணவன்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வளைகுடா வாழ் கணவன்
ஊக்கம் அளித்த உறவுகளுக்கு நன்றி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: வளைகுடா வாழ் கணவன்
இது தவிர்க்க முடியாததுதான்... இல்வாழ்க்கை சிறக்க பணம் தேவைப்படுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதெல்லாம் பொய்.
வாழ்க்கைக்குப் பணம் தேவை. பணம் சேர்த்துக்கொண்டு விரைவில் திரும்புவது சாமர்த்தியம். இல்வாழ்க்கையும் மகிழ்ச்சி அடையும்.
வாழ்க்கைக்குப் பணம் தேவை. பணம் சேர்த்துக்கொண்டு விரைவில் திரும்புவது சாமர்த்தியம். இல்வாழ்க்கையும் மகிழ்ச்சி அடையும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வளைகுடா வாழ் கணவன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பணம்+நோய் = வளைகுடா சம்பாத்தியம்!
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» வாழ்!
» நேர்பட வாழ் – கவிதை
» வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள்
» கணவன் வாங்கலையோ..கணவன்!!!
» வாழ்!
» நேர்பட வாழ் – கவிதை
» வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum