தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

+4
manjubashini
நிலாமதி
jayanth
jesudoss
8 posters

Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by jesudoss Mon May 28, 2012 1:42 pm

குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை
சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என
தெரியவந்துள்ளது.

ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும்
பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய்,
நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்:
இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து
அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு,
உடலுக்கு பளபளப்பைத் தரும்.

தர்பூசணி ஜூஸ்:
இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல்,
இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.

ஆரஞ்சு ஜூஸ்:
இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச்
சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக்
குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட்
ஆகும்.

கேரட் ஜூஸ்: இந்த ஜூஸ் குடிப்பதால்
கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல்
எடையும் குறையும்.

திராட்சை ஜூஸ்: இது ஒரு
சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள்
எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய்,
ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

ஆகவே
கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை
குறையுங்கள்.
jesudoss
jesudoss
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 215
Join date : 19/09/2011
Age : 41
Location : JEDDAH,SAUDIARABIA

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by jayanth Tue May 29, 2012 2:45 am

தகவலுக்கு நன்றி...
avatar
jayanth
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by நிலாமதி Tue May 29, 2012 5:58 am

பகிர்வுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by manjubashini Tue May 29, 2012 1:23 pm

தொடங்கிவிட்டேன் ஜேசுதாஸ்

அன்பு நன்றிகள் பயனுள்ள பகிர்வுக்குப்பா...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by அ.இராமநாதன் Tue May 29, 2012 10:42 pm

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 548321உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 25-nayantara-300
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by RAJABTHEEN Wed May 30, 2012 12:09 am

manjubashini wrote:தொடங்கிவிட்டேன் ஜேசுதாஸ்

அன்பு நன்றிகள் பயனுள்ள பகிர்வுக்குப்பா...
உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 446419 உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை 548321
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by gafoor1984 Sat Nov 17, 2012 6:02 am

பயனுள்ள பதிவு
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by gafoor1984 Mon Dec 29, 2014 7:39 pm

நல்ல தகவல்,நன்றி நண்பரே
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 10, 2015 3:40 pm

gafoor1984 wrote:நல்ல தகவல்,நன்றி நண்பரே
வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை Empty Re: உடல் எடையைக் குறைப்பதற்கு மிக சுலபமான வழிமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum