தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm

» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm

» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am

» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am

» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am

» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am

» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am

» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am

» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am

» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am

» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am

» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am

» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am

» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm

» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm

» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm

» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm

» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm

» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm

» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm

» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm

» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm

» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm

» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm

» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm

» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm

» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm

» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm

» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm

» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm

» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm

» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm

» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm

» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm

» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm

» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm

» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm

» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm

» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm

» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm

» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm

» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm

» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிமுகமாகும் புதிய 3D Memory Chip!

Go down

அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Empty அறிமுகமாகும் புதிய 3D Memory Chip!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 31, 2012 2:43 pm

மின்னணு எந்திரங்கள் என்றாலே டி.வி.(T.V) கம்ப்யூட்டர் அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcQ4TKfnyxH9R3i5EFibr1mBJrPrm9fn2flyr6IqpVwOwkCtA0KcbA(Computer)
போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என் று நினைத்துக்கொண்டு
இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச் சியை கொடுத்தது கையடக்க தொலைபே சியான
செல்போன். இந்த செல் போன்கள்(Cell Phone) தந்த ஆச்ச ரியத்திலிருந்து மக்கள்
மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன
செல்போன் நிறுவனங்கள்.


செல்போனில் தொலைபேச மட்டும்தான்
முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, ‘இ
ல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும்(Listening songs), படம்
பார்க்கவும்(Watch cinema), கேம்ஸ் ஆடவும்(Play games) கூட முடியும்’ என்று
அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கை களுக்கு செல்போன் பயன்பட ஒரு முக்கிய காரணம் மெமரி சிப் அல்லது கார்டுகள்.


மெமரி கார்டு என்றால் என்ன?


பல மடங்கு டேட்டா(Data) அல்லது மின்னணு தகவல்களை (Electr அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcRiXRCFTZxNFDGVkCj2kqnPEDEeBKSkgXxRDPbObQvixyiDb4JZUwonic information) ஒரு சிறிய சிப்பில் சேமித் து வைக்கும் திறனுள்ள அசத்தலான கருவி தான் இந்த மெமரி கார்டு (Memory Card).

செவ்வக
வடிவமுள்ள, சிறு சிறு அட்டைகள் போல இருக்கும் தற் போதைய மெமரி கார்டு கள்
ஒன்று முதல் 64 கிகா பைட்டு (Giga Byte) அளவு வரையிலான தகவல்களை சேகரித்து
வைக்க பயன் படுகின்றன.


Mini
SD மற்றும் Micro SD என இரு அளவுகளில் கிடைக்கும் இவை கம்ப்யூட்டர்
மற்றும் ஸ்மார்ட்போன்களில்(Smart Phones) பெரும் பாலும்
பயன்படுத்தப்படுகின்றன.


ஆனால் வளையும் தன்மையுடன் கண்ணாடி போல இருக்கும் ஒரு அதி நவீன 3D Memory sip -ஐ உருவாக்கி அசத்தியிருக்கிறார் அமெ அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcSDSc5FvcG6rqDXIcdsAtiZrkNWxYZRVFe6Nyd_9mmxUyBI7dPhngரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜேம்ஸ் எம். டூர்.

மைக்ரோ
SDயைவிட குறைவான அள வில், ஆனால் தற்போதுள்ள அளவை வி ட மேலும் அதிகமான கிகா
பைட்டுகளு டன், சுமார் 1000 பாரன்ஹீட் வெப்பத்தி லும் செயல்படும் வகையில்
வடிவமை க்கப்பட்டு இருப்பதுதான் இந்த 3டி மெமரி சிப்பின் விசேஷமே என்
கிறார் ஆய்வாளர் டூர். தற்போதுள்ள மெமரி சிப்களைக் காட்டிலும் அதிக
பலன்களைக் கொண்ட இந்த 3டி மெமரி சிப் மின்னணுவியல் தொழில்துறைக்கு
(Electronics industry) ஒரு வரப்பிரசாதம் என் றால் அது மிகையல்ல.


மெமரி சிப் தெரியும்.அதென்ன 3D Memory chip?

அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Zதற்போதுள்ள
மெமரி சிப்களில் இரு முனைகளுக்கு ஒரு பிட் தக வல் என்ற மின்னணுவியல்
முறைப்படிதான் தகவ ல்கள் சேகரிப் படுகின்றன. ஆனால் குறை வான பரப்பளவில்
அதிக மெமரி அல்லது தகவல்களை சேமிக்க வேண் டுமானால், இரு முறைகளுக்கு ஒரு
பிட் தகவல் என்ற இரு பரிமாண (2D) அளவுகளுக்கு மேலாக மெமரி சிப் 3D Memory
Chip-ல் மூன்று முனைகளுக்கு ஒரு பிட் தகவல் என்ற முறைப்படி மின் னணு
தகவல்கள் சேமிக்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.


மேலும், 3D சிப்கள் மிக அதிகமான On Off Ration அளவுகளைக் கொ ண்டவை.

அதாவது, ஒரு மெமரி சிப் தகவல்களை சேமித்து வைத்து இருக் கும்போதும், காலியாக இருக்கும்போதும் எவ்வளவு மின்சாரம் அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcS6YMDm-K4L7fdQ4OE2G9I1KmoS7gzV7JqR9CuOcM87lNbd7y4Rrwஅதனுள்
பாய முடியும் என்ப தை குறிக்கும் அளவுகோல் தான் இந்த on off ratio என்பது.
அதிக on of ratio அளவுகளைக் கொண்ட சிப்க ளையே மெமரி சிப் தயாரிப்பாளர்கள்
அதிகம் விரும்புகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.


பொதுவாக,
சிலிக்கான் ஆக்சை டு(silicon oxide) எனும் வேதியி யல் பொருளுக்கு மேல்
அதிசய பொருள் (miracle material) என்ற ழைக்கப்படும் மிக மிக மெல்லிய
கிராபீன் அல்லது வேறு வகையா ன கார்பன் பொருளாலான படிவங்களைக் கொண்டதுதான்
மெமரி சிப்.


அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcSmWi8nA9F313rplal7UEkKpSB4f6DkO4YAvGV8dAdDXv4DGGcjமெமரி
சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு கார ணம் கிராபீன் தான் என்று பல
காலமாய் நம்பிக்கொ ண்டிருந்தனர் மின்னணு வியல் விஞ்ஞானிகள் (Electronics
Scientists). ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் தவறானவை என்பது
சமீபத்தில்தான் தெரிய வந்தது.


அதாவது, மெமரி சிப்களின் தகவல் சேமிப்பு திறனுக்கு காரணம் கிராபீன் அல்ல, சிலிக்கான் ஆக்சைடுதான் என்னும் அறிவியல் உண்மைதான் அது.

அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcSFYEBKaPw8z-yO9YiPKi9C5t0-DLiHbLKknxbwzm51aqnumK8DEQஅது சரி, ஒரு மெமரி சிப் வளையும் தன் மையுடன் கண்ணாடி போல இருப்பதால் என்ன பயன்?

ஒரு
மெமரி சிப்பானது கண்ணாடி போ ல, வளையும் தன்மையுடன் சிறிய அள வில்
இருப்பதால் பல விதமான பயன் பாட்டுக்கு உதவுகிறதாம். உதாரணமாக, தினசரி வாகன
ஓட்டுதல், ராணுவ மற் றும் விண்வெளி வாகன பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சீ
த்ரு விண்ட் ஷீல்டு களின்(See Through Windshield) மேல் ஒட்டிக் கொள்ள
வசதியாய் இருப்பதை ச் சொல்லலாம். இதன் மூலம், இந்த 3டி மெமரி சிப்கள்
தகவல்களை சேமிப்பதற்கு மட்டுமல்லாமல் வாக னங்களின்
கண்ணாடியாகவும்(Vehicle’s glass) பயன் படுகின்றன. ஆக, ஒரே கல்லில் ரெண்டு
மாங்காய். இதனால் இதர கருவிகளுக்கு தேவையான இட வசதியும் அதிகமாகிறது என்பது
குறிப்பிடத்தக் கது.


சுவராசியமாக, கடந்த 2011 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப் அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcTLXWCuZnV35SsfJPCs9duGpFGQlxoEktFyn2m_pBdbzPV86f_V4Qபட்ட
ரஷ்யாவின் Russian Progress 44 cargo என்னும் விண்வெளி ஓடத்தில் இந்த
அதிநவீன 3டி மெமரி சிப் பரிசோதனைக்காக பொருத்த ப்பட்டது. ஆனால் துரதிஷ்ட
வசமாக, இந்த விண்வெளி ஓடம் சைபீரியாவுக்கு மேலே சென்று கொண்டிருந்த பொழு து
வெடி த்துச் சிதறி விட்டது. இதைக் கண்டு சற்றும் மனம் தளராத ஆய்வாளர்
ஜேம்ஸ் எம். டூர் (M. James. Tour), அதிக கதிரியக்க சுற்றுச் சூழ லைக்கொண்ட
விண்வெளியில் இந்த 3டி மெமரி சிப்கள்(3-D memory chips) எப்படி
செயல்படுகின்றன என்பதை பரிசோதிக்க, வருகிற 2012 ஜூ லை மாதம் மீண்டும்
இவற்றை விண்வெளிக்கு அனுப்ப திட்ட மிட் டிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது!


அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcSE2b6VVHf7_yMLL3gjxxzt1lm-8wEJw2Tble0HB8S0Gd6VnAhgஇண்டியம்
டின் ஆக்சைடு(Indium Tin Oxide) மற்றும் கண்ணாடியால் ஆன தற் போதுள்ள டச்
ஸ்கிரீன்கள் (தொடுதிரை-Touch screens) எளிதில் உடையும் தன் மை கொண்டவை.
ஆனால், இந்த 3டி மெம ரி சிப்களைக் கொண்ட பிளாஸ்டிக் தொடு திரைகளைக் கொண்டு
பழைய டச் ஸ்கிரீ ன்களை மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் வளையும் தன்மையுள்ள
உடையா த தொடுதிரைகளையும் மெமரி சிப்பையு ம் ஒன்றாக்கி விடலாம். இதனால்
நமக்கு இட வசதி அதிகரிக்கிறது. இந்த இடத்தை ஸ்மார்ட் போனுக்கு தேவை யான
வேறு கருவிகள், அப்ளிகேஷன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு அரிய வாய்
ப்பும் கிடைக்கிறது!


முக்கியமாக, ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான மெமரியை பெ அறிமுகமாகும் புதிய 3D Memory Chip! Images?q=tbn:ANd9GcTYTJm0UlZaUPVC3W6Q6MXYiRso5IZILZnHb69xu0gTBHPXs5bVQQரிய
மெமரி கார்டுகளில் சேமிப்பதற்குப் பதிலாக டச் ஸ்கிரீன்களில் பொருத்தக்
கூடிய அதி நவீன 3டி மெமரி சிப்களில் சேமிப்பதால், தற்போதுள்ள ஸ்மார்ட்
போன்களை மேலும் மெல்லியதாக (Slim Smart Phone) மாற்றிவிட முடியும் என் பது
குறிப்பிடத்தக்க து.


திரையரங்குகளில்
பார்க்கும் படங்கள் (Movies) முதல், வீட்டில் பயன்படுத்தும் டி.வி. வரை
எல்லாம் 3டி மயமாகிவிட்ட இந்த கால த்தில், மெமரி கார்டுகளும் 3D ஆக மாறுவது
ஒன்றும் ஆச்சரியமில் லை. தொழில்நுட்ப புரட்சி பெருகட்டும்.



நன்றி விருட்சகம்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» iOS மற்றும் Android சாதனங்களுக்காக அறிமுகமாகும் புதிய ஹேம்
»  தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
» நமது புதிய உறவுகளுக்காக-புதிய பதிவிடுவது எப்படி என்பதை இங்கே காணலாம்
» உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master
» நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum