தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ...
நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு அறிவகம் டென்மார்க்
வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்காக துண்டு செய்து
வருபவர்கள் ஈழத்தமிழர்கள் .அவர்களில் குறிப்பிடத் தகுந்தப் படைப்பாளி
கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா.தமிழகத்தில் இருந்து வரும்
சிற்றிதழ்களான ஏழைதாசன் ,இனிய நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்
கவிதைகள் எழுதி வருபவர் . வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் தன வரலாறு கூறும் நூல் இது .
இந்நூலில் திரைப்பட இயக்குநர் திரு .கி .சே . துரை முன்னுரை ,நூலகவியலாளர் என் .செல்வராஜா அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணாஎன்னுரை மிகச் சிறப்பு .
கலாநிதி இளவாலை அமுதுப்புலவர் ,எழுத்தாளர் ஜீவகுமாரன்,டாக்டர்
சு.சிற்றம்பலம் ,திரு .நா .க .சிவராமலிங்கம் ,திரு .எஸ் .பி .சாமி ,வேலணை
வீர சிங்கம் ,வண்ணை தெய்வம் ,ஜெர்மனி பாக்கியநாதன் ,கவிஞர் விக்னா பாக்கியநாதன்,
நடா.சிவராஜா ,திருமதி சுவக்கீன் ,கோனேரி பா இராமசாமி ,ஏழைதாசன் ஆசிரியர்
எஸ் .விஜயகுமார் ,அமரர் வல்லிக்கண்ணன் ,திரு .ம .ஜெகத் கஸ்பர் ,டாக்டர்
வாசவன் ,வித்துவான் ச. குமரேசயா ,வேலணையூர் எம் .எஸ் .முத்து,இணுவை சக்தி
தாசன் ,இந்து மகேஷ் ,ஐ .ரி .சம்மந்தர் ,ரவி தமிழ்வாணன் ,மனோகரன் ,இனிய
நந்தவனம் ஆசிரியர் த.சந்திர சேகரன் ,கவிஞர் க .ராஜ மனோகரன் ஆகியோரின்
அற்புதமான வாழ்த்துரையுடன் என்னுடைய வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது .
நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின்
மூத்த பேத்திசெல்வி ஜீவிதா அருளன் ,இளைய பேத்தி மருத்துவர் செல்வி சஞ்சியா
மனோகரன் ,சுதன் வாணி சிலேஸ்ல்சா ,கவிஞர் முல்லை ஷ்ரான் ,செல்லத்துரை , சிறிகந்தராஜா ,திரு .ம .கணேச குருக்கள் ,திரு .சூ.யோ. பற்றிமாகரன் ஆகியோரின் மலரும் நினைவுகள் நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா பற்றி மலர்ந்துள்ளது .
நூலில் இருந்து பதச் சோறாக சில வரிகள் உங்கள் பார்வைக்கு
கவித்துளியில் சரிதம் !
கருவில் நான் வளரும் போதே அம்மாவின்
கண்ணீரைக் கண்டவன் .
பசியின் வேதனையை அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே
நேராக சந்தித்து வளர்ந்தவன் .
இதில் சில உண்மைகள் சொல்லப்படவில்லை .ஆனால் சொல்லி இருப்பவை அதனையும் உண்மையே .
வேலணை என்ற ஊரில் பிறந்ததன் காரணமாக தன பெயரோடு பிறந்த ஊரான வேலணையை இணைத்துக் கொண்டு எழுதி வரும் பிறந்த மண் பற்று மிக்கவர் .
வரலாறு கூறும் நூல் .தாய் தந்தை தொடங்கி,காது குத்தல்,பாட சாலை வாழ்க்கை
,கல்லுரி வாழ்க்கை ,குடி இருந்த வீடு எரிந்த
சோகம்,ஆறாத்துயரம்,அம்மாவின் மரணம் ,பெரும்படை அய்யனார் கோயில் புனரமைப்பு
,அரசியல் பொதுப்பணி பிரவேசம் ,நண்பர்கள் , 1958 கலவரம் 10 வது திருக்குறள் மாநாடு ,திருமணம் ,அண்ணன் அண்ணி ,குழந்தைகள் பிறப்பு ,தாலிக்கொடி விற்று வீதி போட்டது , 1981ஆடி மாதம் ம் 9 திகதி தாய் மண்ணின் வாழ்வை நிறுத்தி புலம் பெயர்ந்து 20.7.1981 பாரிஸ் மாநகரில் பாதம் பதித்தல்,இப்படி தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
மறக்காமல் நினைவாற்றலுடன் தேதிகளுடன் குறிப்பிட்டு படிக்கும் வாசகர்களை
வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .மிகச் சரியாக ஆவணப் படுத்தி உள்ளார் . "தாய் மண்ணை விட்டு அகன்ற வேதனை ஒரு புறம் நெஞ்சை எரிக்க ,உறவுகளின்
பிரிவு மறுபுறத்தை எரிக்க ,குடும்பத்தைப் பிரிந்து வந்த தவிப்பு நெஞ்சை
வதைக்க ,பட்ட கடனைக் கொடுத்து முடிக்க வேண்டுமே என்ற நினைப்பு நெஞ்சை
இறுக்க,உறவுகளின் முன்னைய கூற்றுகள் எனது நினைப்பில் வந்து
எனது வைராக்கியம் கொண்ட நெஞ்சில் விழ ,வாழ்ந்து காட்டணும் என்று ஏற்பட்ட
மனத் துணிவுடன் தன்னம்பிக்கை யோடு பயணம் தொடர்கின்றது ."
புலம் பெயந்தவர்களின் உள்ளது உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்
.நூலில் வண்ண புகைப்படங்கள் வரலாறு கூறுகின்றன .மனைவி ,மக்கள் ,மருமக்கள்
,பேரப்பிள்ளைகளோடு கம்பீரமான புகைப்படங்கள் குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்
என்பதைப் பறை சாற்றுகின்றன . முயன்று படி சரித்திரம்
முடிந்தால் படை சரித்திரம்
முடிந்தவரை வாழ் சரித்திரமாய் .
நூல் ஆசிரியரின் வைர வரிகள் இந்த நூலின் நோக்கத்தை இயம்புகின்றது
.என்னுடைய வாழ்த்துரையில் நான் மேற்கோள் காட்டி உள்ள அவர் கவிதை இதோ !
ஏழைக்குமரியின் அழுக்குப் பாவடை
கிழியல் ஓட்டை
பணக்காரனுக்கு வந்து நட்சத்திரம் .
சமுதாய ஏற்றத்தாழ்வை எடுத்து இயம்பி பாண்பாடு விதைக்கும் நல்ல கவிஞர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் வெளியீடு, குழந்தைகள்
திருமணம் வரிசையாக எழுதி உள்ளார் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் வாழ்க்கை
மலரும் நினைவுகளை மல்ர்விக்கின்றது நூல்.
விவேகானந்தர் கருத்துக்களை எழுதி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார்
.பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .சைவ சமய ஈடுபாடு உள்ள காரணத்தால் சை சமய
கருத்துக்களும் நூலில் உள்ளது .சராசரி நூல் அல்ல இது .சாதனை மனிதரின்
சரித்திரம் கூறும் அற்புத நூல் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum