தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:35 pm

» பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மிரட்டல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Sep 14, 2020 10:21 pm

» மதுரையில் காந்தி! நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Sep 02, 2020 10:01 pm

» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 01, 2020 9:51 pm

» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 01, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:37 pm

» அர்த்தமில்லாத வேலைகளைச் செய்யாதீர்கள்! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:35 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» விசாரிக்காமல் முடிவெடுக்காதே…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:32 pm

» அருகில் இருப்பவருக்கு பிரச்சினை வந்தால்…
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» இதோ ஒரு நல்ல மனிதர்…!
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:31 pm

» பேராசை பெரு நஷ்டம்! (பாட்டிமார் சொன்ன கதைகள்) – சுதாங்கன்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:24 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» லாக்டவுன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:20 pm

» சிந்தனை கதை: நூறு சத வீத அன்பைக் காட்டுங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 23, 2020 9:18 pm

» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Aug 18, 2020 5:02 pm

» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Aug 13, 2020 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை

Go down

விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை  Empty விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை

Post by RAJABTHEEN on Fri Jun 01, 2012 1:26 pm

பொதுவாக ‌திருமணமா‌கி ஒரு
‌சில ஆ‌ண்டுக‌ள் வா‌ழ்‌ந்து‌வி‌ட்டு, கரு‌த்து வேறுபா‌ட்டி‌ன் காரணமாக
‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விவகார‌த்து வழ‌க்கு‌த் தொட‌ர்வா‌ர்க‌ள். த‌ற்போது
இது சகஜமா‌கி‌வி‌ட்டது.


ஆனா‌ல் இ‌ங்கே நா‌ம் கூற‌விரு‌க்கு‌ம் ஒரு ‌விவாகர‌த்து வழ‌க்கு ‌வினோதமாக உ‌ள்ளது.

அதாவது, மும்பையைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி தனது 80 வயது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளதுதா‌ன் அ‌ந்த ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ற்கு‌க் காரண‌ம்.

மும்பை பைகுல்லாவைச் சேர்ந்த இத்தம்பதி‌யின‌ர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை(?) ஒ‌ன்றாக கழித்திருக்கிறார்கள். ஆனால் இப்போது அந்த மூதாட்டி, ‌விவகார‌த்து கே‌‌ட்டு‌ள்ளா‌ர். இனியும் இவ‌ர் செய்யும் கொடுமைகளைத் தாங்‌கி‌க் கொ‌ண்டு ஒ‌ன்றாக வாழ முடியாது என்று கூறியிருக்கிறார். அது ம‌ட்டும‌ல்ல ஜீவனாம்சமாகவும் பெருந்தொகை ஒ‌ன்றையு‌ம் கே‌ட்டு அ‌தி‌ர்‌ச்‌சி மே‌ல் அ‌தி‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்‌கிறா‌ர் அ‌ந்த மூதாட்டி.

கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்துக்காக விண்ணப்பித்தபோது ஜீவனாம்சமாக 45 லட்சம் கேட்டிரு‌ந்த மூதா‌ட்டி, தற்போது அதை 2 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார். அ‌த‌ற்கு‌ம் ச‌ரியான காரண‌ம் ஒ‌ன்றை கூறு‌கிறா‌ர். அதாவது, தனது கணவர் ப‌ணி‌யி‌ல் இரு‌ந்து ஓய்வு பெற்றாலும், தற்போதும் ஓய்வூதியமாக மாத‌ந்தோறு‌ம் 50 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அவர் செய்துள்ள முதலீடுகள், சொத்துகள் எல்லாம் சேர்த்து 7 கோடி ரூபாய்‌க்கு மே‌ல் தேறும் என்றும், அதனாலேயே தான் ஜீவனாம்சத் தொகையை மறு திருத்தம் செய்ததாகவும் கூறுகிறார்.

கணவ‌ர் ‌மீது கூறு‌ம் கு‌ற்ற‌ச்சா‌ட்டுக‌ளி‌ன் ப‌‌ட்டியலோ ‌நீ‌ள்‌கிறது, அதாவது, உயர்சம்பளத்தில் வேலை பார்த்த தனது கணவர் தனக்கு மாதந்தோறும் வீட்டுச் செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே கொடுத்து, அதிலும் ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்க சொ‌ல்‌லி‌யிரு‌க்‌கிறா‌ர்.

வருடத்தில்
9 மாதங்களாவது எனது கணவர் வீட்டை விட்டு வெளியே இருப்பார். அவ்வேளைகளில்
நான் கடும் கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்வேன். மாமியார் கூறும் அர்த்தமற்ற சடங்குகள், சம்பிரதாயங்களையும் செய்ய வேண்டும்.

இவை
குறித்தெல்லாம் நான் யாரிடமும் புகார் கூறக்கூட முடியாது. எனக்குத்
தனிமையோ, கலந்துரையாடுவதற்கான வாய்ப்போ இருந்ததில்லை என்று
புல‌ம்பு‌கிறா‌ர்.


நாங்கள்
இன்னும் கணவன்- மனைவியாக இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களின்
உறவு சீர்கெட்டு விட்டது எ‌ன்று குமுறு‌கிறா‌ர் அ‌ந்த மூதா‌ட்டி.


அக்கம்பக்கத்து
வீட்டினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் நன்றாக சிரித்துப் பேசும்
அவர், வீட்டில் என்னிடமும் குழந்தைகளிடமும் மோசமாகவே நடந்து கொள்வார்.


எப்போதும்
என்னை அடிப்பது வழக்கம். இன்றும் கண்மண் தெரியாமல் அடித்து வருகிறார்.
எங்கள் பிள்ளைகளையும் அடித்து விலக்கியே வைத்திருந்தார். அவர்களை மோசமாக
சபிக்கவும் செய்வார் எ‌ன்‌கிறா‌ர் அவ‌ர்.


பல
‌வி‌சி‌த்‌திரமான வழ‌க்குகளை ச‌ந்‌தி‌த்து‌ள்ள குடு‌ம்பநல
‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல், இ‌ந்த வழ‌க்கு அனைவரு‌க்கு‌ம் ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தை
ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 98
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை  Empty Re: விவாகரத்து‌‌க்கு வய‌தி‌ல்லை

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jun 01, 2012 6:24 pm

என்னைப் பொருத்த வரை விவாகரத்துக்கள் தேவையற்றதுதான் என்பேன்.

ஆனால் கணவன் மனைவியை அடித்துக்கொண்டும் துன்புறுத்தி்க் கொண்டுமிருந்தால் மட்டும் விவாகரத்து தேவையானது என்பதை மட்டு்ம் நான் ஏற்றுக்கொள்வேன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum