தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பதில் சொல் காதலனே...!!

+6
RAJABTHEEN
vinitha
ருக்மணி
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
Aarya
10 posters

Go down

பதில் சொல் காதலனே...!! Empty பதில் சொல் காதலனே...!!

Post by Aarya Fri Jun 01, 2012 6:30 pm

என் காதலனே ...!!

உன்னை உன் அம்மாவிற்கு பிறகு
மனதில் நான் மானசீகமாக சுமந்தேன்...

பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய்
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய்
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...

காதலுக்கு சம்மதம் சொல்லும் முன்
என்னை பார்க்க தெருவில் தவம் இருப்பாய்
தாமதமாக வந்தாலும் அசராமல் நிற்பாய்....!!

ஆனால் இன்றோ...?

மகாராணி வர இவ்வளவு நேரமா என்று அலுத்து கொள்கிறாய்..?

முன்பெல்லாம் என்னை காதலிக்கிறாயா என்று கேட்டாய்...!!
ஆம் என்று சொல்லும் போது சந்தோசப்பட்டாய்..
இப்பொலுதெல்லாம் என்னை மட்டுமா காதலிக்குறாய்?
என்று கேட்டு ...
என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாய்...


என்ன சொல்வதாடா என் காதலா ,....

என்னை டி சொல்லி அலைக்காமல்
மா என்றே அழைத்தாய்...

ஏன் என்று கேட்டதற்கு
என் அம்மா, அப்பா , உலகமே நீ தான் என்று சொன்னாய்..

இப்பொழுது

என்னை மனிஷியாய் கூட மதிப்பது இல்லை...


என்னை அணைத்த கரம்
இன்று
என்னை அடிக்கின்றது .....

அதீத அன்பு என்று நினைத்தேன் ....
ஆனால்
கடைசியில் நீயோ
உனக்கு என் மீது காதல் இல்லை ,
என்னை விட்டு போய்விடு என்கிறாய்....

ஐந்து வருட காதல்

ஐந்து நிமிடத்தில் தூக்கி எரிய வைத்து விட்டாயடா நீ....

நீயா இவ்வாறு என்று நினைக்க தோன்றுகிறது...

எங்கே போனதடா உன் காதல் ...
Aarya
Aarya
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 32
Location : chennai

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 01, 2012 6:38 pm

பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய்
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய்
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...
---
இப்படிக் கட்டளை இடுவர் உண்மையான காதலராக இருக்கவே முடியாது என்பதை அப்போதே அறிந்திருக்க வேண்டும்.

நம்பிக்கையும் நன்னடத்தையும்தான் காதல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by அ.இராமநாதன் Sat Jun 02, 2012 6:48 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by ருக்மணி Sat Jun 02, 2012 11:35 am

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by vinitha Sat Jun 02, 2012 11:36 am

[quote="கவியருவி ம. ரமேஷ்"]பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய்
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய்
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...
---
இப்படிக் கட்டளை இடுவர் உண்மையான காதலராக இருக்கவே முடியாது என்பதை அப்போதே அறிந்திருக்க வேண்டும்.

நம்பிக்கையும் நன்னடத்தையும்தான் காதல்[/குஓட்டே

ஆம் அண்ணா நீங்க சொல்லவது சரி [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by RAJABTHEEN Sat Jun 02, 2012 1:34 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய்
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய்
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...
---
இப்படிக் கட்டளை இடுவர் உண்மையான காதலராக இருக்கவே முடியாது என்பதை அப்போதே அறிந்திருக்க வேண்டும்.

நம்பிக்கையும் நன்னடத்தையும்தான் காதல்
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by தமிழ்1981 Sat Jun 02, 2012 1:51 pm

நம்பிக்கையுடன் நேசிப்பது தான் உண்மைக் காதல்..... கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by pakee Mon Jun 04, 2012 4:10 am

நம்பிக்கை தான் காதல் ... கவிதை சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 04, 2012 4:44 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by ஹிஷாலீ Mon Jun 04, 2012 6:09 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இது தான் காதல் மோகம் ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பதில் சொல் காதலனே...!! Empty Re: பதில் சொல் காதலனே...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum