தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

4 posters

Go down

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Empty ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Post by RAJABTHEEN Sat Jun 02, 2012 2:28 pm

தன் பாய்பிரண்ட்
கார்த்திக்குடன் ஏன் அடிக்கடி சண்டை வருகிறது என்று நினைத்து வனிதா
வருத்தப்பட்டார். ஆனால், கார்த்திக் இவரின் மூன்றாவது பாய் பிரண்டாக
இருந்தாலும் அவரை கைவிட வனிதாவிற்கு மனமில்லை. வனிதாவிற்கு அவருடைய அக்கா
உதவினார். எப்படி ? வனிதாவிடம் உள்ளப் பழக்கங்களில் எதையெல்லாம் ஆண்கள்
விரும்புவதில்லை எனத் தெளிவுபடுத்தினார். ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத
விஷயங்கள் என்ன உஷா சொன்னவை இதோ. . .


பிறரை
இகழ்வது : - மற்றவர்களின் தோற்றத்தை இகழ்வதையும், அவர்களைத் தங்களை விட
அறிவில் குறைந்தவர்கள் என நினைப்பதையும் ஆண்கள் வெறுக்கின்றனர். அதுவும்
மற்ற பெண்களைப் பற்றி பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள். இதற்குக் காரணம்
மற்றவர்கள் தனக்கு போட்டியாக வந்து விடக் கூடாதே என்கின்ற எண்ணம் தான்.


அறிவுரை
: மற்றவர்களின் அறிவுரையை யாரும் கேட்டுக் கொள்வதில்லை. ஆண்கள்-
பெண்களிடமிருந்து அறிவுரை கிடைத்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.


செலவு
: சில பெண்கள் , தன் பாய் பிரண்ட் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் ,
தான் திருப்பி செலவு செய்யக் கூடாது என நினைக்கின்றனர். தன்னை மட்டும்
செலவு செய்ய வற்புறுத்தும் பெண்களை இக்காலத்து ஆண்கள் விரும்புவதில்லை.
விட்டு விலகச் செய்வார்கள்.


நம்பிக்கையின்மை
: - உங்கள் பாய் பிரண்ட், உங்கள் தோழியுடன் பழகுவதை தவறாக நினைக்க
வேண்டாம். அவர் மீது வைக்கும் நம்பிக்கை உங்களை அவரிடம் உயர்வாக
காண்பிக்கும்.


விவாதம்
: சில பெண்கள் தன் பாய் பிரண்டிடம் எதற்கெடுத்தாலும் வாதம்
புரிவார்கள்(தாங்கள் சொல்வதே சரி என்பார்கள் ) இது கூட ஆண்களுக்கு கொஞ்சம்
கூடப் பிடிப்பதில்லை.


தன்னம்பிக்கையின்மை
: - அவர்களோடு இருக்கும் சமயத்தில் எனக்கு எப்பொழுதும் பிரச்சினைதான்
எனக்கு நிம்மதியில்லை. பாதுகாப்பில்லை என உளறிக் கொட்டுவதை நிறுத்தவும்.
தன்னம்பிக்கை மிகுந்த பெண்களைத் தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.


குப்பைகள்
: - எப்பொழுது பார்த்தாலும் பழைய குப்பைகளை கிளறிக் கொண்டு இருந்தாலும்,
கடந்து போன விஷயங்களைப் பேசினாலும் ( காதல் உட்பட ) இப்படிப்பட்ட பெண்களை
ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள
ஒரு தடவை மட்டும் பழைய விஷயங்களைச் சொல்வது நல்லது. மீண்டும், மீண்டும்
பழைய குப்பையைக் கிளறினால் அதே குப்பையில் உங்கள் காதலும் மூழ்கிவிடும்.


வெட்டிப்
பேச்சு :- மற்றவர்களின் ஆடை, யாரெல்லாம் சந்திக்கிறார்களோ அவர்களைப் பற்றி
ஏதேனும்"கமெண்ட்" (விமர்சனம்) தனக்கு மிகவும் பிடித்த நாயகனைப் பற்றி சதா
பேச்சு என்று மட்டும் இருந்தால் உங்கள் பாய் ஃபிரண்ட் சீரியஸ் ஆன விஷயம்
எதுவும் இவளிடம் இல்லையா? என உங்களிடமிருந்து அவர் ஓடக் கூடும்.


நேரம்
தவறாமை : - காத்திருப்பது என்பது எல்லோருக்கும் வெறுப்பு ஏற்றக் கூடிய
விஷயம். ஓரளவு தான் யாரும் தாக்குப் பிடிப்பார்கள். அதுவும் விட உங்கள்
மீதுள்ள பிரியத்தால் மட்டுமே காத்திருப்பார்கள். அதிகமாகப் போனால் வெறுக்க
ஆரம்பிப்பார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Empty Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Post by கவிக்காதலன் Wed Oct 03, 2012 1:05 am

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Empty Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 03, 2012 2:40 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Empty Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 03, 2012 5:11 pm

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Empty Re: ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum