தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

5 posters

Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by RAJABTHEEN Sat Jun 02, 2012 2:33 pm

மணவாழ்க்கை அமைதியாக நடைபெற வேண்டுமானால் மனைவியின் பேச்சை கேட்டு அதற்கு தலையாட்டி நடக்க வேண்டும் என்று கணவன்மார்களுக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

மனை‌வி‌யி‌ன்
சொ‌ல்லே ம‌ந்‌திர‌ம் எ‌ன்று‌ம், மனை‌வி‌‌யி‌ன் பே‌ச்சை‌க் கே‌ட்டு நட
எ‌ன்று‌ம் பலரு‌ம் சொ‌ல்ல‌க் கே‌ட்டிரு‌க்‌கிறோ‌ம். இ‌தி‌ல் ஓரள‌வி‌ற்கு
உ‌ண்மை இரு‌க்க‌த்தா‌ன் செ‌ய்‌கிறது.


ஆனா‌ல் இ‌ந்த உ‌ண்மையான த‌த்துவ‌‌ம் இ‌ப்போது முதன் முறையாக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ன் மூல‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சண்டிகாரைச்
சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி
மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே
தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான
கு‌ற்ற‌ப் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் விவாகரத்து
கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது
குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி
வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று
குறிப்பிட்டார்.

ஆனால், விவாகரத்துக்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து பஞ்சாப்-அரியானா உய‌ர்‌நீ‌திம‌ன்றத‌்‌தி‌ல் தீபக் மேல்முறையீடு செய்தார். அத‌ன்படி, சட்டபூர்வமான பிரிவை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் அளித்தது. அதை எதிர்த்து உய‌ர்‌நீ‌திம‌ன்ற டி‌விஷ‌ன் பெ‌ஞ்‌சி‌ல் மனீஷா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உய‌ர்‌நீ‌திம‌ன்ற ‌அம‌ர்வு, விவாகரத்து அளித்ததோடு மனீஷாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டது.

விவாகரத்து உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல் அதிர்ச்சி அடைந்த மனீஷா, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தான் மேற்கண்ட அறிவுரையை நீதிபதிகள் வழங்கினர்.

விசாரணையில்
குறுக்கிட்டு நீதிபதிகள் கூறுகையில், `உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாரோ,
அதை கேளுங்கள். அப்படி கேட்காவிட்டால் அதன் தொடர் விளைவுகளை நீங்கள்
சந்திக்க நேரிடும். நாம் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் தான். உங்கள்
முகத்தை அந்த பக்கம் திருப்புமாறு மனைவி கூறினால் அந்த பக்கம் திருப்ப
வேண்டும். இந்த பக்கம் திருப்ப சொன்னால் இந்த பக்கம் திருப்ப வேண்டும்.
இல்லாவிட்டால் பிரச்சினைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்' என்று
தெரிவித்தனர்.


அதன்
தொடர்ச்சியாக வழக்கு விசாரணையை ஜுலை கடைசி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி
வைத்தனர். அப்போதும் நீதிபதிகள் ஒரு கருத்தை வெளியிட்டனர். அதாவது, `17
ஆண்டுகள் பொறுத்து இருந்த நீங்கள் இருவரும் இன்னும் சில நாட்கள்
காத்திருங்கள்' என்று தெரிவித்தனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jun 19, 2012 4:59 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by அ.இராமநாதன் Tue Jun 19, 2012 7:56 pm

தலையாட்டுங்கள் பலமாக..!! [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by pakee Wed Jun 20, 2012 3:16 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by RAJABTHEEN Fri Jun 29, 2012 2:20 am

[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by கவிக்காதலன் Wed Oct 03, 2012 1:16 am

Rolling Eyes
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள் Empty Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum