தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலைச் சொல்லும் வழி மொபைல்

5 posters

Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by RAJABTHEEN Sat Jun 02, 2012 2:57 pm

ஆஸ்திரேலியாவில்
மொபைல் போன் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் கழிவறையிலும்
மொபைலை பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. தவிர 25 விழுக்காட்டினர்
தங்களின் காதலன்/காதலியிடம் காதலை தெரிவிப்பதற்கு சிறந்த வழியாக செல்போனை
உபயோகிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


சுமார் 2 ஆயிரத்து 500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தைவானில் மொபைல் போன்கள் சமுதாயத்துடன் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்று கேட்டறியப்பட்டது.

அதில்
ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை 48 விழுக்காட்டினர் கழிவறையில் கூட மொபைல்
போன்களை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. சீனாவில் இந்த விழுக்காடு 66
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக
80 விழுக்காட்டினர் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிடும் போதும் கூட மொபைல்
போன்களை பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 62 விழுக்காட்டினர் வாகனம்
ஓட்டும்போதும், 48 விழுக்காட்டினர் தூங்குவதற்கு முன்பும் மொபைல் போன்களை
பயன்படுத்துகிறார்கள்.


குறிப்பாக
மெல்பர்னில் வசிப்பவர்கள் தங்களின் காதலன்/காதலிகளுக்கு குறுந்தகவல் சேவை
அனுப்புவதற்கும், பேசுவதற்கும் அதிகளவில் மொபைல் போன்களை உபயோகிப்பதாகவும்
அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


திருமணமான
பெண்கள் தங்கள் கணவரின் மொபைல் போனில் இருந்து பேசப்பட்ட அல்லது எஸ்எம்எஸ்
விவரங்களை பரிசோதிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.


தங்கள் கணவர் / மனைவி அல்லாத வேறொருவரிடம் கடலை (பேசுதல்) போடுபவர்களின் விழுக்காடு 30 என்று தெரிய வந்துள்ளது.

ஜிபிஎஸ்
சேவையைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியர்களில் 25 விழுக்காட்டினர் தங்கள் துணை
எந்தப் பகுதியில் உள்ளார்கள் என கண்டறிவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஒரு மொபைல் போனால் என்னென்ன விஷயங்கள் அரங்கேறுகிறது பாருங்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty Re: காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by vinitha Sun Jun 10, 2012 12:49 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty Re: காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by அ.இராமநாதன் Sun Jun 10, 2012 3:30 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty Re: காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 10, 2012 4:46 pm

இந்தியாவிலும் உண்மையாகத்தானிருக்கும்.

ஆக்கவும் அழிக்கவும் கூட செல்போன் பயன்படுகிறது. காதலைச் சொல்லும் வழி மொபைல் 2725726290 காதலைச் சொல்லும் வழி மொபைல் 2725726290 காதலைச் சொல்லும் வழி மொபைல் 2725726290
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty Re: காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by கவிக்காதலன் Wed Oct 03, 2012 1:11 am

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலைச் சொல்லும் வழி மொபைல் Empty Re: காதலைச் சொல்லும் வழி மொபைல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum