தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

+3
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
எஸ்.கே
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by எஸ்.கே Wed Nov 24, 2010 6:26 pm

நான் ஏற்கனவே அடோஃ பிளாஷ் பற்றிய பாடங்களை என் பிளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.
இங்கேயும் அதனை வெளியிடுகிறேன்.

http://manamplus.blogspot.com

தமிழில் எங்கேயும் அடோப் ஃபிளாஷ் பாடங்கள் தேடிய போது கிடைக்கவில்லை! அதனால் நான் எனக்கு தெரிந்ததை போடலாம் என ஆரம்பித்தேன் என் பிளாக்கில் இது வரை 60+ அடோப் ஃபிளாஷ் பாடங்களை பதிவிட்டுள்ளேன். நானும் தானா பல இணையதளங்களை பார்த்துதான் ஃபிளாஷை கற்றுக் கொண்டேன். அதனால் இந்த பதிவுகளால் தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மிகவும் சந்தோசப்படுவேன். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.


நான் இங்கே தரப்போகும் அனைத்து விஷயங்களுமே அடோப் ஃபிளாஷ் CS3யில் செய்யப்படுபவை. எனவே உங்களிடம் சிஸ் 3 இருந்தால் நல்லது. இல்லையென்றால் எந்த வெர்சனாக இருந்தாலும் பிரச்சினையில்லை. உங்களுக்கு பிளாஷ் கற்றுக் கொள்ள ஆர்வமிருந்து உங்களிடம் ஃபிளாஷ் மென்பொருள் இல்லையென்றால் இதோ இங்கே(112mb) கிளிக் செய்து அடோப் சிஸ் 3 ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது ஒரு போர்டபிள் மென்பொருள். எனவே இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. மேலும் தயார் செய்த மூவிக்களை பார்க்க அடோப் பிளாஷ் பிளேயர் தேவை எனவே அதை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.
முதல் பதிவில் ஃபிளாஷில் கிழமை, தேதி வருடத்தை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.



முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.
இப்படி ஒரு விண்டோ திறக்கும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Clock+1

அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Clock+2

பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும்.
1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.
3. Var: என்ற இடத்தில் theDate என்று டைப் செய்யவும்.
4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.

அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.

பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

onClipEvent (load){
weekdays = ["Sunday","Monday","Tuesday",
"Wednesday","Thursday","Friday","Saturday"];
months = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul",
"Aug", "Sep", "Oct","Nov","Dec"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}

பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

இதை தமிழில் செய்ய Font என்பதில் Latha என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){
weekdays = ["ஞாயிறு","திங்கள்","செவ்வாய்",
"புதன்","வியாழன்","வெள்ளி","சனி"];
months = ["ஜனவரி","பிப்ரவரி","மார்ச்","ஏப்ரல்","மே","ஜூன்","ஜூலை",
"ஆகஸ்டு", "செப்டம்பர்", "அக்டோபர்","நவம்பர்","டிசம்பர்"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}

டெமோ:



டெமோ தெரியவில்லை என்றால் இங்கே காணவும்

[url=http://sites.google.com/site/psychsuresh84/extra/timetamil.swf?attredirects=௦ ]http://sites.google.com/site/psychsuresh84/extra/timetamil.swf?attredirects=௦ [/url]
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 11:10 am

எஸ்.கே. உங்களை வருகை பார்த்து மகிழ்ந்தேன்..

தமிழில் பிளாஷ் கற்று கொள்ள ரொம்ப நாளா நானும் தேடிக்கிட்டே தான் இருந்தேன், அதிலும் நமது தோட்டத்தில் நீங்க கற்று தருகிறது மிக்க மகிழ்ச்சி, இது எனக்கு மட்டுமல்ல நமது உறவுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் தொடர்ந்து உங்கள் பிளாஷ் வகுப்பை நடத்துங்கள்.....

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி,,,

உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by பட்டாம்பூச்சி Thu Nov 25, 2010 3:27 pm

எனக்கும் கற்று கொள்ளவேண்டும் என ரொம்ப ஆசைதான் முதல் பாடம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது தொடர்ந்து எழுதுங்கள் அன்பு நண்பரே.. அது என்னைப் போன்ற உறவுகளுக்கு உதவும் சரிங்க பாஸ் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 650574
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by எஸ்.கே Thu Nov 25, 2010 4:53 pm

பட்டாம்பூச்சி wrote:எனக்கும் கற்று கொள்ளவேண்டும் என ரொம்ப ஆசைதான் முதல் பாடம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது தொடர்ந்து எழுதுங்கள் அன்பு நண்பரே.. அது என்னைப் போன்ற உறவுகளுக்கு உதவும் சரிங்க பாஸ் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 650574

மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து பதிவிடுகிறேன்!
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்

Post by எஸ்.கே Tue Nov 30, 2010 4:33 pm

முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.
அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Clock+2

பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும்.
1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.
3. Var: என்ற இடத்தில் theTime என்று டைப் செய்யவும்.
4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 2TIME

அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.

பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

onClipEvent (enterFrame) {
myTime = new Date();
theSeconds = myTime.getSeconds();
theMinutes = myTime.getMinutes();
theHours = myTime.getHours();

if (theHours>=12) {

ampm = "pm";

} else {
ampm = "am";
}

if (theHours>=13) {
nHours = nHours-12;
}

if (length(theMinutes) == 1) {
theMinutes = "0" +theMinutes;
}
if (length(theSeconds) == 1) {
theSeconds = "0"+theSeconds;
}

theTime = theHours+":"+theMinutes+":"+theSeconds+" " +ampm;
}


பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

டெமோ:

http://sites.google.com/site/psychsuresh84/extra/2TIME.swf?attredirects=0
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 30, 2010 4:36 pm

நேரம் எவ்வாறு வடிவமைப்பது என்று கற்று கொடுத்தீங்க மிக்க நன்றி.. தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கையில் எங்களுக்கு கற்று கொடுங்கள், சரிங்க பாஸ் கொண்டாட்டம் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 650574 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 509975 நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by எஸ்.கே Tue Nov 30, 2010 4:47 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நேரம் எவ்வாறு வடிவமைப்பது என்று கற்று கொடுத்தீங்க மிக்க நன்றி.. தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கையில் எங்களுக்கு கற்று கொடுங்கள், சரிங்க பாஸ் கொண்டாட்டம் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 650574 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 509975 நன்றி

நிச்சயம் நண்பரே!
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 30, 2010 4:49 pm

எஸ்.கே wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நேரம் எவ்வாறு வடிவமைப்பது என்று கற்று கொடுத்தீங்க மிக்க நன்றி.. தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கையில் எங்களுக்கு கற்று கொடுங்கள், சரிங்க பாஸ் கொண்டாட்டம் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 650574 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 509975 நன்றி

நிச்சயம் நண்பரே!
சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by பட்டாம்பூச்சி Tue Nov 30, 2010 5:23 pm

கடிகாரம் எப்படி செய்வது என்று கற்றுகொடுத்தமைக்கு மிக்க நன்றி... இன்னும் கற்றுக்கொள்ள ஆவலா இருக்கிறேன்.. நன்றி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப் ஃபிளாஷ் பாடங்கள் - எஸ்.கே

Post by எஸ்.கே Tue Jan 18, 2011 5:17 pm

மன்னிக்கவும் நண்பர்களே!

வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை. இனி அவ்வப்போது தொடர்ந்து ஃபிளாஷ் பாடங்கள் அளிக்கப்படும்.
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 18, 2011 5:20 pm

எஸ்.கே wrote:மன்னிக்கவும் நண்பர்களே!

வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை. இனி அவ்வப்போது தொடர்ந்து ஃபிளாஷ் பாடங்கள் அளிக்கப்படும்.

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்... நண்பரே...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப் ஃபிளாஷ் (3)- Fade in Fade out effect

Post by எஸ்.கே Tue Jan 18, 2011 5:49 pm

முதலில் அடோப் ஃபிளாஷை திறந்து அதில் ஒரு புதிய Flash Fileஐ திறக்கவும்.
ஸ்டேஜ் சைஸை தேவையானபடி அமைக்கவும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade1

உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். (படத்தை ஸ்டெஜுக்கு கொண்டு வரும் முறை: File->Import->Import to Stage என கிளிக் செய்தால் ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் படம் உள்ள இடத்திற்கு சென்று படத்தை தேர்ந்தெடுத்து கொண்டு வரவும்.)

படத்தின் அளவை ஸ்டேஜின் அளவிற்கு தகுந்த வகையில் மாற்றவும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade2

படத்தை தேர்ந்தெடுத்து அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். (ரைட் கிளிக் செய்து அதில் Convert to Symbolஐ தேர்ந்தெடுக்கவும் அதில் Type எபதில் Graphicஐ தேர்ந்தெடுக்கவும்)
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade3

Timeline-ல் 50க்கு சென்று ரைட் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது டைம்லைன் இப்படி இருக்கும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade4

பிறகு டைம்லைனில் 1 முதல் 50க்குள் எங்காவது ஒரு இடத்தில் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade5

இப்பொழுது டைம்லைன் இப்படி இருக்கும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade6

பிறகு 25வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade7

பிறகு 1வது பிரேமில் மவுஸ் கர்சரை வைத்த பின், படத்தை கிளிக் செய்யவும்.
கீழே Properties பேனல் இருக்கும் அதில் Color என்பதில் Alpha என்பதை தேர்ந்தெடுக்கவும். அருகில் உள்ளதில் உஙகளுகு தேவையான அளவு பர்செண்டேஜை அளிக்கலாம்.
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Fade8

இதே போல் 50வது பிரேமிலும் செய்யவும்.

பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

டெமோ:




http://sites.google.com/site/psychsuresh84/extra/RajiniFade.swf?attredirects=0
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 12:30 pm

மிகவும் தேவையான ஒரு பாடம் ... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ... தொடர்ந்து கற்று தாருங்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 4:11 pm

மிகவும் பயனுள்ள பதிவு...! நன்றி நண்பா....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப் ஃபிளாஷ் (4)- Shape tween effect

Post by எஸ்.கே Wed Jan 19, 2011 5:04 pm

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.



ஒரு சிறிய சதுரத்தை வரையவும்.

சதுரத்தை வரைய Rectangle Toolஐ பயன்படுத்தவும்.


























டைம்லைனில் பிரேம் 50ல் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்(ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.)






அதே போல் பிரேம் 25லும் செய்யவும்.




இப்போது பிரேம் 25ல் இருந்தவாறே ஒரு பெரிய வட்டத்தை வரையவும்.



அந்த வட்டம் சதுரத்தை மறைப்பது போல் இருக்க வேண்டும்.



வட்டத்தை வரைய Oval Toolஐ பயன்படுத்தவும்.


1முதல் 25 பிரேமுக்குள் எங்கேயாவது ரைட் கிளிக் செய்து Create Shape Tween என்பதை கிளிக் செய்யவும் வரும்.



இப்போது உங்கள் உருவம் இப்படி மாறிவிடும்.



பிறகு 26ஆவது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்யவும்.




பின் 26முதல் 50 பிரேமுக்குள் எங்கேயாவது ரைட் கிளிக் செய்து Create Shape Tween என்பதை கிளிக் செய்யவும் வரும்.






இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.



இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

டெமோ:
http://sites.google.com/site/psychsuresh84/extra/shape.swf?attredirects=0
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 5:07 pm

எஸ்.கே ஐயா பாடங்கள் ரொம்ப அருமையா இருக்கு.. மிக விரைவில் அதுவும் எளிதாக புரியும் படி இருக்கிறது.. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 64660 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:13 pm

பாடங்கள் புரியும்படியாக இருக்கிறது... நன்றி தோழரே....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by எஸ்.கே Wed Jan 19, 2011 5:14 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எஸ்.கே ஐயா பாடங்கள் ரொம்ப அருமையா இருக்கு.. மிக விரைவில் அதுவும் எளிதாக புரியும் படி இருக்கிறது.. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 64660 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 35578

ரொம்ப நன்றிங்க! ஐயானுலாம் கூப்பிட வேண்டாம். நான் வயதில் சிறியவன்தான் :-)
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by எஸ்.கே Wed Jan 19, 2011 5:15 pm

கவிக்காதலன் wrote:பாடங்கள் புரியும்படியாக இருக்கிறது... நன்றி தோழரே....!

ரொம்ப நன்றிங்க!
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by கவி கவிதா Wed Jan 19, 2011 5:24 pm

உங்கள் பதிவில் மிக மகிழ்கிறேன். மிக மிக பயனுள்ள பதிவு. நன்றிகள் கோடி தோழா
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by பட்டாம்பூச்சி Wed Jan 19, 2011 5:46 pm

கவி கவிதா wrote:உங்கள் பதிவில் மிக மகிழ்கிறேன். மிக மிக பயனுள்ள பதிவு. நன்றிகள் கோடி தோழா
அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 35578 பிளாஸ் கற்று கொண்டதை நினைத்து மகிழுக்கிறேன்.. தொடர்ந்து கற்றுத்தாருங்கள் அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 917596 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 917596 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 917596 அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் 917596
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by jeba Wed Jan 19, 2011 10:12 pm

பயனுள்ள பகிர்வு..பகிர்வுக்கு நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty அடோப் ஃபிளாஷ் 5 - Button

Post by எஸ்.கே Tue Feb 01, 2011 3:21 pm

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.

உங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும்.





வடிவத்தை ரைட் கிளிக் செய்து Convert to Symbol என்பதை கிளிக் செய்து அதில் Button என்பதை தேர்ந்தெடுக்கவும்.





இப்போது வடிவத்தை ஏரோ டூலை பயன்படுத்தி டபுள் கிளிக் செய்யவும்.
இப்போது டைம்லைன் இருக்கும் இடத்தில் இப்படி இருக்கும்.


இதில் up என்பது மவுஸ் பட்டன் மேல் இல்லாமல் இருப்பது. Over என்பது மவுஸ் பட்டன் மீது இருப்பது. Down என்பது மவுஸ் பட்டனை அழுத்திக் கொண்டு இருப்பது. Hit என்பது கிளிக் செய்த பின் இருப்பது.




ஒவ்வொன்றிற்கு நீங்கள் விருப்பப்பட்டபடி நிறம் கொடுக்கலாம்.

ஒவ்வொன்றையும் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்த பின், வடிவத்திற்கு வேண்டிய நிறத்தை அளியுங்கள்.



இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.



இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

டெமோ:
http://sites.google.com/site/psychsuresh84/extra/button.swf?attredirects=0
avatar
எஸ்.கே
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 24
Points : 42
Join date : 24/11/2010

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 01, 2011 7:54 pm

பகிர்வுக்கு நன்றி கற்று கொண்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by கவிக்காதலன் Wed Feb 02, 2011 1:37 am

பகிர்வுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம் Empty Re: அடோப்ஃ பிளாஷ் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum