தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வன்னியில் பிள்ளையாருக்கும் புத்தருக்கும் மோதல்
4 posters
Page 1 of 1
வன்னியில் பிள்ளையாருக்கும் புத்தருக்கும் மோதல்
வன்னியில்
கிளிநோச்சி கிருஷ்ணபுரத்தில்
முன்னைநாள்
நவம் அறிவுக்கூடத்திற்கு முன் பக்கமாய்
கோயில் கொண்டிருந்த
கிழக்கு நோக்கி முகம் பார்த்து வீற்றிருந்த
ஆனைமுகனைப் பார்த்து
எங்கிருந்தோ வந்த கௌதம புத்தர்
"இது என் இருப்பிடம் - நீ
இங்கே இருக்க முடியாது" என்று
மோதிக்கொள்ள முனைந்தார்!
"உலகைப் படைத்த சிவன்-பார்வதி
வழித்தோன்றலில் வந்த
நமக்குள்ளே நாம்
மோதிக்கொள்வது சரியா?
என்னை எழுப்பாமல் - நீ
விரும்பிய இடத்தில் இருக்கலாமே!" என்று
பிள்ளையாரும் பணிவாகப் பதிலளித்தார்!
"ஒற்றைக் கொம்பொடித்து வீசி
நீயும்
கயமுகா சூரனைக் கொன்றிருக்கலாம்...
ஆனால்
பிரபாவையும் புலிகளையும் அழித்த
இலங்கைப் படைகளின் முன்னே
உன்னால்
ஒன்றும் செய்ய முடியாது...
இப்ப நீ எழும்பாவிடில்
படையினரைக் கூட்டி வந்து
உன்னைத் தூக்கி வீசவா?" என்று
புத்தரும் விடாப்பிடியாய்
பிள்ளையாரை நெருக்கினார்!
சிவனுக்குச் செய்தி எட்ட
"அரச வாழ்வு வேண்டாம்
இல்லற வாழ்வு வேண்டாம் என்ற
நீயா
பிள்ளையாரை
இருந்த இடத்தை விட்டு
வெளியேறு என்கிறாய்" என்று
அவர்கள் முன் தோன்றிய
சிவபெருமானார்
புத்தரை
அமைதி வழிக்கு இழுக்க முயன்றார்!
மோதல் செய்தி கேட்ட
ஏசுநாதரும் அங்கு வந்து
"எத்தனையோ இடமிருக்க
மாற்றான் இடத்தைப் பறிப்பது
ஆண்டவருக்கு
வெறுப்பை ஏற்படுத்தும் செயல்;
ஆகையால்
ஆண்டவரின் விருப்புக்கு இசைந்து
அமைதிக்கு வாரும்" என
புத்தருக்கு வழிகாட்டினார்!
மோதல் செய்தி கேட்ட
நபிகள் நாயகம் ஸல்லல்லா
வந்தங்கே
"பிறர் உடைமைகளை
தனதாக்க முனைவது
ஒறுப்புக்குரிய செயல் என
எல்லாம் வல்ல அல்லா
எமக்கு வழிகாட்டுகிறார்" என்று
புத்தரிடம்
அமைதிக்கு வாரும்" என
பணிவாகக் கேட்டார்!
நானே
பட்டறிந்து பெற்ற
(காட்டில் துறவறம் பூண்டு)
என் அறிவை விட
பிறரறிவு பெரிதல்ல என்று கூறி
சிவனை, ஏசுவை, நபியை விரட்டி
பின்
இலங்கைப் படையினரை அழைத்து
மேற்கு நோக்கிப் பார்க்கும் வண்ணம்
பிள்ளையாரைப் பக்குவமாகத் தூக்கி
பிறிதோரிடத்தில் வைத்த பின்
புத்தரும்
பிள்ளையார் இருந்த இடத்தில்
இருந்துவிட்டார்!
(சான்று:பிள்ளையாரைப் பிறிதோரிடத்தில் வைத்த பின் புத்தரை நாட்டிய செய்தி 06/06/2012 யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் உதயனில் ஆறாம் பக்கத்தில் காணப்படுகிறது.)
கிளிநோச்சி கிருஷ்ணபுரத்தில்
முன்னைநாள்
நவம் அறிவுக்கூடத்திற்கு முன் பக்கமாய்
கோயில் கொண்டிருந்த
கிழக்கு நோக்கி முகம் பார்த்து வீற்றிருந்த
ஆனைமுகனைப் பார்த்து
எங்கிருந்தோ வந்த கௌதம புத்தர்
"இது என் இருப்பிடம் - நீ
இங்கே இருக்க முடியாது" என்று
மோதிக்கொள்ள முனைந்தார்!
"உலகைப் படைத்த சிவன்-பார்வதி
வழித்தோன்றலில் வந்த
நமக்குள்ளே நாம்
மோதிக்கொள்வது சரியா?
என்னை எழுப்பாமல் - நீ
விரும்பிய இடத்தில் இருக்கலாமே!" என்று
பிள்ளையாரும் பணிவாகப் பதிலளித்தார்!
"ஒற்றைக் கொம்பொடித்து வீசி
நீயும்
கயமுகா சூரனைக் கொன்றிருக்கலாம்...
ஆனால்
பிரபாவையும் புலிகளையும் அழித்த
இலங்கைப் படைகளின் முன்னே
உன்னால்
ஒன்றும் செய்ய முடியாது...
இப்ப நீ எழும்பாவிடில்
படையினரைக் கூட்டி வந்து
உன்னைத் தூக்கி வீசவா?" என்று
புத்தரும் விடாப்பிடியாய்
பிள்ளையாரை நெருக்கினார்!
சிவனுக்குச் செய்தி எட்ட
"அரச வாழ்வு வேண்டாம்
இல்லற வாழ்வு வேண்டாம் என்ற
நீயா
பிள்ளையாரை
இருந்த இடத்தை விட்டு
வெளியேறு என்கிறாய்" என்று
அவர்கள் முன் தோன்றிய
சிவபெருமானார்
புத்தரை
அமைதி வழிக்கு இழுக்க முயன்றார்!
மோதல் செய்தி கேட்ட
ஏசுநாதரும் அங்கு வந்து
"எத்தனையோ இடமிருக்க
மாற்றான் இடத்தைப் பறிப்பது
ஆண்டவருக்கு
வெறுப்பை ஏற்படுத்தும் செயல்;
ஆகையால்
ஆண்டவரின் விருப்புக்கு இசைந்து
அமைதிக்கு வாரும்" என
புத்தருக்கு வழிகாட்டினார்!
மோதல் செய்தி கேட்ட
நபிகள் நாயகம் ஸல்லல்லா
வந்தங்கே
"பிறர் உடைமைகளை
தனதாக்க முனைவது
ஒறுப்புக்குரிய செயல் என
எல்லாம் வல்ல அல்லா
எமக்கு வழிகாட்டுகிறார்" என்று
புத்தரிடம்
அமைதிக்கு வாரும்" என
பணிவாகக் கேட்டார்!
நானே
பட்டறிந்து பெற்ற
(காட்டில் துறவறம் பூண்டு)
என் அறிவை விட
பிறரறிவு பெரிதல்ல என்று கூறி
சிவனை, ஏசுவை, நபியை விரட்டி
பின்
இலங்கைப் படையினரை அழைத்து
மேற்கு நோக்கிப் பார்க்கும் வண்ணம்
பிள்ளையாரைப் பக்குவமாகத் தூக்கி
பிறிதோரிடத்தில் வைத்த பின்
புத்தரும்
பிள்ளையார் இருந்த இடத்தில்
இருந்துவிட்டார்!
(சான்று:பிள்ளையாரைப் பிறிதோரிடத்தில் வைத்த பின் புத்தரை நாட்டிய செய்தி 06/06/2012 யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் உதயனில் ஆறாம் பக்கத்தில் காணப்படுகிறது.)
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வன்னியில் பிள்ளையாருக்கும் புத்தருக்கும் மோதல்
சண்டை மதங்களின் - சமயங்களின் பெயரால். ஆனால் அவை போதிப்பது அன்பை. சமத்துவத்தை.
கவிதைக்குப் பாராட்டுகள்
கவிதைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வன்னியில் பிள்ளையாருக்கும் புத்தருக்கும் மோதல்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வன்னியில் பிள்ளையாருக்கும் புத்தருக்கும் மோதல்
கருத்துத் தெரிவித்த கவியருவி ம. ரமேஷ், தமிழ்த்தோட்டம் (யூஜின்) ஆகியோருக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Similar topics
» வன்னியில் தமிழரின் 4500 மில்லியன் பெறுமதியான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன (படங்கள் இணைப்பு)
» பா.ம.க., கொ.இ.பே., மோதல்: ஓட்டுபதிவு நிறுத்தம்
» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
» விமானங்கள் பெரும் மோதல் தவிர்ப்பு: திருச்சியில்பரபரப்பு
» கிரிக்கெட் - இன்று இலங்கையுடன் மோதல்
» பா.ம.க., கொ.இ.பே., மோதல்: ஓட்டுபதிவு நிறுத்தம்
» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
» விமானங்கள் பெரும் மோதல் தவிர்ப்பு: திருச்சியில்பரபரப்பு
» கிரிக்கெட் - இன்று இலங்கையுடன் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum