தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

+4
ருக்மணி
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
pakee
8 posters

Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Thu Jun 07, 2012 8:17 am

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Newpg-genelia60


எல்லாம் இருந்தபோதும் நிலவு இல்லாத வானத்தை
ஏனோ ரசிக்கப் பிடிக்கவில்லை,
ஓர் துணை இல்லாத வாழ்வையும் அப்படியே உணர்கிறேன் நான்,
பயணத்தில் என் உடன் வர ஓர் உடல் தேடவில்லை
உள்ளவரை மறவாத பயணமாய் என்னில் கலந்துவிட ஓர் உயிர் தேடுகிறேன்,
உனை கண்டதும் காதல் வயப்படவில்லை
உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,
பலமுறை பார்த்துருக்கிறேன் ஆனால் ரசித்ததில்லை
மனம் ஏதும் என்னிடம் சொன்னதில்லை,
ஏனோ இன்று உனை பார்க்காமல்
இருக்க முடியவில்லை மனம் தவிக்கிறது,
நீ அழகாய் இருக்கிறாய் என்பதால் அல்ல
என்னை உன் ரசிகனாய் மாத்திவிட்டாய் ஆதலால்,
உன்னிடம் என்ன பிடித்திருக்கிறது என்று என் மனதிடம் கேட்டேன்
அமைதியாய் சிரித்தது,
உன்னை விட அவளை எனக்கு பிடிக்கும் என்றது.

என்ன சொல்ல நினைக்கிறேன்
என்னக்கே புரியவில்லை,
உன் உடலின் அங்கங்களை வர்ணிக்க
கவிதை எழுத முயற்சிக்கவில்லை,
தியானம் செய்கையில் வாழ்வின் இன்பமா நிமிடங்கழலில் மீண்டும் வாழ்ந்துப்பார்க்கச்சொன்னார்கள்,
என் நினைவுகள் முந்தியடித்து எடுத்து கொடுத்தது
எனை மறந்து உன் முகம் பார்த்து மனம் உறைந்த அந்த காட்சிகளே,
பிழைப்பதில் நாட்டம் இல்லை
ஒவ்வொரு ஷனத்தையும் வாழ கொள்ளை ஆசை என்னக்கு
தேன் கூட்டில் ஒவ்வொரு துலளிலும் உள்ள தேனை ருசிப்பது போல்
வாழ்வின் அத்தனை இன்பங்களையும் உணர முயல்கிறேன்
அதனை உன்னோடு,
உன் சுவாசத்தின் வெப்பத்தில்,
விரல்களின் திண்டலில்,
காதலின் மயக்கத்தில் பகிர்ந்துகொள்ள
ஆசை படுகிறேன் இல்லை
விரும்புகிறேன் இல்லை
நடந்ததாய் எண்ணி கனவில் வாழ்கிறேன்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 07, 2012 11:51 am

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 07, 2012 8:30 pm

உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Fri Jun 08, 2012 7:08 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321

நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Fri Jun 08, 2012 7:09 am

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.

ஏற்கனவே தோல்வி தான் அண்ணா ஹா ஹா நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by ருக்மணி Fri Jun 08, 2012 10:18 am

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by அ.இராமநாதன் Sat Jun 09, 2012 5:29 am

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Rose
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Sun Jun 10, 2012 6:54 am

நன்றிகள் பல மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by vinitha Sun Jun 10, 2012 12:33 pm

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by RAJABTHEEN Sun Jun 10, 2012 11:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.
இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 446419 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 548321
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Tue Jun 12, 2012 5:36 pm

நன்றிகள் பல மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by ஹிஷாலீ Tue Jun 12, 2012 5:55 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Tue Jun 12, 2012 5:57 pm

நன்றி ஹிஷாலீ மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 12, 2012 6:42 pm

pakee wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.

ஏற்கனவே தோல்வி தான் அண்ணா ஹா ஹா நன்றி அண்ணா மகிழ்ச்சி
இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 என்றால் திரும்பவும் நாம் இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> விட வேண்டியதுதான். வேறு வழியுமில்லை. தவறும் இல்லை. எல்லாம் அனுபவம்தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by pakee Wed Jun 13, 2012 9:46 pm

அப்பிடீங்களா அண்ணா பெரியவ சொல்றீங்க ற்றி பண்றேன் மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 11:24 am

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.

ஏன் அண்ணா காதல் தோல்வியில் முடியவேண்டும் என்று கூறுகிறேர்கள்
எல்லோரும் வெற்றி பெற தானே விரும்புவர்கள் கொஞ்சம் விலக்குங்களேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by ஹிஷாலீ Thu Jun 14, 2012 11:27 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
pakee wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,

- காதலை உணர வயது வர வேண்டும். முக்கியமாகத் தோல்வியில் முடியவேண்டும்.

பாராட்டுகள் கவிதைக்கு.

ஏற்கனவே தோல்வி தான் அண்ணா ஹா ஹா நன்றி அண்ணா மகிழ்ச்சி
இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 736475652 என்றால் திரும்பவும் நாம் இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... 675700275" /> விட வேண்டியதுதான். வேறு வழியுமில்லை. தவறும் இல்லை. எல்லாம் அனுபவம்தான்.

இது தவறில்லையா ? எனக்கு தெரியல சும்மா கேட்டேன் ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்... Empty Re: இதை அவளிடம் சேர்த்துவிடுங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum