தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்!

2 posters

Go down

என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்! Empty என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்!

Post by கலீல் பாகவீ Sat Jun 09, 2012 7:01 pm

பதினாறு ஆண்டுகள் ஆகிறது.ஆனாலும் அந்த ரணங்கள் இன்றும் நம்மை விட்டு அகலவில்லை.சர்வதேச மீடியாக்களை சாட்சியாக வைத்து நீதி மன்ற உத்தரவுகளை காலில் மிதித்து ராணுவமும் போலீசும் வேடிக்கை பார்க்க பண்டார பரதேசி ஹிந்துத்துவா வெறி நாய்கள் அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி பள்ளியை இடித்து தரை மட்டமாக்கினர்.பாபரியை மட்டுமா இன்னும் நூற்றுக்கணக்கான அல்லாஹ்வின் இல்லங்களும் லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நம் உம்மத்தின் உயிர்களும், நூற்றுக்கணக்கான நம் சகோதரிகளின் மானமும், கோடிக்கணக்கான ரூபாய் ம், மதிப்புடைய சொத்துகளையுமல்லாவா அவர்கள் சூறையாடினர்.

தொடரும் இனக்கலவரங்கள், தீவிரவாதி என்ற முத்திரை அரசாலும் நீதிமன்றங்களாலும் அநீதிக்காளக்கப்படும் அலங்கோலம், என்கெள்ணடரில் பலிகளாக்கப்படும் பரிதாபம் என்னவென்று சொல்ல நம் உம்மத்தின் சோகத்தை?.

ஆண்டுதோறும் சடங்கிற்காக நடத்தப்படும் ஆர்ப்பாடங்களும், போராட்டங்களும், பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஓட்டுபொறுக்கி அரசியல் வாதிகளால் எழுப்பப்படும் கடமைக்காக கேட்கப்படும் கேள்விகளும் அதைத்தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதும் தானே தொடர்கிறது இத்தனை ஆண்டுகளாக.இதற்கு என்ன தீர்வை சமுதாயம் வைத்திருக்கிறது.

போராட்ட வழிமுறைகள்தான் மாறுகிறதே தவிர சிந்தனை ஏன் மாறவில்லை? கொள்கை, அமைப்பு, கோட்பாடு என்று மோதிக்கொண்டு சமுதாயத்தை கேவலப்படுத்துவதும் அதை தங்களது வார்த்தை ஜாலத்தால் நியாயப்படுத்துவதும்தானே சமுதாயத்தலைவர்கள் சாதித்தது.ஏமாற்றும் அரசியல்வாதிகளால் நாம் ஏமாற்றப்படுகிறோமென்று தெரிந்தும் சமுதாயத்தின் ஓட்டுக்கள் கிடைக்கும் சில்லறை பதவிகளுக்கும் ஆதாயத்திற்கு விற்கும் இவர்களா பாபரிப்பள்ளியை மீண்டும் கட்டப்போகிறார்கள்.

மாதமொணிற்கு புது புது அரசியல் கட்சிகள் வேறு.சிந்திக்குமா முஸ்லிம் சமூகம்.குறிப்பாக இளைஞர்பட்டாளம்.காலத்தையும் பொருளாதாரத்தையும், ஆற்றலையும், அறிவையும் இவர்களுக்கு அடகுவைத்தது போதும் என்று எப்பொழுது நீங்கள் முடிவெடுக்கபோகிறீர்கள்.

திராணியில்லாத்தலைமையை தூக்கியெறியுங்கள்.அல்லாஹ் நாடினால் முடியும் என்று முடிவெடுங்கள்.பாபரியை எப்படி மீட்கலாம் என்று சிந்தியுங்கள்.யார் கோழைத்தனம் இல்லாத இறையச்சமுடைய நம்பிக்கைக்குரிய பதவிக்கு ஆசைப்படாதவர் என்பவரை ஆய்வுச்செய்து தேர்ந்தெடுங்கள்.இங்கு வார்த்தை ஜாலத்திற்கோ எழுத்துவன்மைக்கோ முக்கியம் அல்ல.

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய தலைவர், அர்ப்பணிப்புள்ள தலைவர்கள், பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து நிதானமாக திட்டமிடுங்கள்.திட்டங்களை தீட்டுங்கள்.சமுதாயத்திற்கு எது தேவையோ அதனைச்செய்ய அல்லாஹ்வின் பாதையில் முயலுங்கள்.இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

அறிவிப்பு

சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் ஃபாசிஸ்டுகளால் நிச்சயமாகத் திரிக்கப்படும். ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. பாபரி தொடர்பான கெய்திகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். babarmasjid@gmail.com

என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.

அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
===========================
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

Source: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/306
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்! Empty Re: என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jun 11, 2012 11:20 am

என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித்! 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum