தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
3 posters
Page 1 of 1
தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான குழும சகோதர சகோதரிகளே.தமிழில் தட்டச்சு செய்வது குழுமத்தில் உள்ள பெரும்பாலான சகோதரர்களுக்கு கடினமாக இருப்பதை உணரமுடிகிறது.
தமிழில் தட்டச்சு செய்வது எளிமையான ஒன்றே.
இங்கு நான் கொடுத்துள்ள சுட்டியை கிளிக் செய்து அதில் உள்ள இலவச மென்பொருளை கணினியில் தரவிறக்கி,நிறுவிக் கொள்ளவும்
http://www.thamizha.com/project/ekalappai
தமிழில் தட்டச்சு செய்ய விரும்பும் போது :
நிறுவியவுடன் task bar ல் சிவப்பு நிற icon இருக்கும்.அதை right click செய்து settings கிளிக் செய்து keyboard option ல் phonetic select செய்து பின்,அதை செயல் படுத்த தேவையான shortcut key தேர்வு செய்து கொள்ளவும், உதாரணமாக ctrl + 2 என வைத்துக் கொண்டால் எழுத்துரு மாற்றத்திற்கு உதவும்.இல்லாவிட்டால் தமிழ் to english செல்ல ஒவ்வொரு முறையும் அந்த taskbar icon ஐ கிளிக் செய்ய வேண்டி இருக்கும்,
ctrl + 2 அழுத்தினால் தமிழ் விசைபலகை தட்டச்சு செய்ய தயாராகும்.(தமிழ் என்றால் தமிழ் அல்ல தங்லிஷ் தான்)
அல்லது task bar ல் சிவப்பு நிற icon இருக்கும் அதை கிளிக் செய்தால் unicode tamil - என இருக்கும்.அதை கிளிக செய்தும் செயல்படுத்திக் கொள்ளலாம்...
திரும்பவும் ctrl+ 2 அழுத்தினால் இயல்பான ஆங்கில விசைபலகை செயல்படும்.
இதனை கொண்டு,எல்லாவிதமான டாக்குமெண்ட்களிலும், தட்டச்சு செய்யமுடியும்..போல்டர் பெயர் உள்பட தமிழில் எழுதமுடியும்.ஈ மெயில்,என எல்லா அப்லிகேஷன்களிலும் இதை எளிதாக பயன்படுத்தலாம்...
சில விசை பலகை குறிப்புகள்
தமிழ் செயல்படுத்தும் போது caps lock "off" ல் இருக்க வேண்டும்.
ச் - s மற்றும் c பயன்படும்
வ் - v
w - ந்
z - ழ்
shift s - ஸ்
s then h - ஷ்
q - ஃ
shift n - ண்
shift L - ள்
shift r - ற்
ங் - n then g
ஞ் - n then j
கௌ - "k" then "a" then "u"
பழகப்பழக எளிதாகும்....இன்ஷாஅல்லாஹ் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.
மேலும், தமிழ் எழுத்துருக்களை காப்பி செய்து, control panel சென்று font ஒப்பன் செய்து paste செய்து விடவும்...இது வேறு சில தமிழ் எழுத்துருவால் உருவாக்கப்பட்ட கோப்புகளை படிக்க உதவும்..
இந்த மென்பொருள் மெயிலில் இருப்பதால் தாங்கள் எங்கு சென்றாலும்,இனி கவலை இல்லை.இதை பதிவிறக்கி,எங்கும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்...
G-Mail மெயிலில் குறிப்பிட்ட சேவையை செயல்படுத்த,settings சென்று, languageல் உள்ள Enable Transliteration - என்பதை டிக் செய்து,அதில் உள்ள இந்திய மொழிகளில் தமிழை தேர்வு செய்து சேமித்து வெளியேறிவிட வேண்டும்.இப்போது text editing bar ல்,bold பக்கத்தில் "அ" வந்திருக்கும்..தமிழ் தட்டச்சு சேவை தேவைப்படும் போது இதை கிளிக் செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம்.ஆனால் இது எல்லா நேரத்திலும்,செயல்படுமா என்பது சந்தேகமே.
மேலும்,இது தொடர்ச்சியான gmail server தொடர்பு இல்லாமல் இருந்தால் hang ஆகிவிடும்.
internet இணைப்பு வேகம் குறைவாக இருந்தாலும் செயல்படுவதில் சிக்கல் இருக்கும்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்
--
அன்புடன்
ரஜின் அப்துல் ரஹ்மான்

Source: http://groups.yahoo.com/group/K-Tic-group/message/311
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
தேவையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி சகோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய...
பயனுள்ள பதிவு... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» தமிழில் தட்டச்சு செய்ய எளிய மென்பொருள்
» உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» NHM WRITTER தட்டச்சு செய்யும் போது
» விண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க
» உங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
» NHM WRITTER தட்டச்சு செய்யும் போது
» விண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum