தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்! விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!
Page 1 of 1
மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்! விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!
மரபணுத் தாக்கமுள்ள 21 மார்பகப் புற்றுநோய்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அவற்றை மார்பகக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்தினர். இது இந்நோயை முன்பே கண்டுபிடித்து எதிர்காலத்தில் விளைதிறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள உதவுமெனக் கூறப்படுகின்றது.
இந்த ஆய்வானது புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்ற மரபணு வரலாற்று விபரங்களைத் தருகின்றதோடு மரபணு மாற்றங்களைக் கண்டுகொள்ளவும் உதவுகின்றது.
மார்பகப் புற்று நோயால் 450000 பெண்கள் வருடாவருடம் உலகெங்களிலும் இறக்கின்றனர். இதைவிடவும் கடந்த 3 தசாப்தங்களில் இவற்றின் பாதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1980களில் 641000 என்ற தொகை 2010இல் 1.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.
விஞ்ஞானிகள் குழு 21 மார்பகப் புற்றுநோய்களின் மரபணுக்களை ஒழுங்குபடுத்தி அனைத்து மாற்றங்களையும் வரிசைப்படுத்தினர். இதன்படி ஓர் எழுத்து இன்னொரு எழுத்தாக மாறுவதை 5 பாரிய செயற்பாடுகள்மூலம் கண்டுபிடித்தனர். மரபணுக் குறியீடுகள் A,C,G,T என்ற 4 எழுத்துக்களில் வருகின்றது.
இதிலுள்ள சுவாரசியாமான கண்டுபிடிப்பு என்னவெனில் இவற்றில் ஒரு செயற்பாடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளின் சிறிய பைகளினால்தான் பிரித்தறியப்படுகின்றன.
இத்திடீர் மாற்றங்கள் வழமையாக மார்பகப் புற்றுநோய்களில் காணப்படுகின்றன. எனினும் இந்த மாற்றங்களை விஞ்ஞானிகள் சரியாகக் கண்டறியாதபோது இக்கலத்தின் வழமையான செயற்பாடாக மாற்றம் ஏற்படுவது உள்ளதென நினைக்கின்றனர்.
பல வருடங்களாக மார்பகக் கலங்களில் உருவாகும் இவ்வகையான மாற்றங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் மரபணுச் சிதைவு அதிகரிக்கும்போது பெரியளவிலும் உருவாகின்றது என்பதைக் கண்டனர். இந்தளவில் இது குணப்படுத்தமுடியாதளவிற்கு மாறிவிடுகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இவற்றின் விளைவுகளைக் கொண்டு மார்பகப் புற்றுநோய் எவ்வாறு உருவாகின்றதென்பதையும் அதற்கு இன்னும் விளைதிறனாக எவ்வாறு சிகிச்சையளிக்கலாமென்பதையும் விளங்கிக்கொள்ளலாமென நம்புவதாக மேலும் விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியான ஆய்வு முடிவு
» வீட்டுக்குள்ளே விளையாடும் சிறுவர்களது பார்வை குறையும் – ஆய்வு முடிவு
» அழகாக இருக்க தேவை இரவில் நல்ல தூக்கம்: ஆய்வு முடிவு
» விஞ்ஞானிகளின் மூளையோ மூளை !!!
» மார்பகப் புற்றுநோய்-அறிமுகம்
» வீட்டுக்குள்ளே விளையாடும் சிறுவர்களது பார்வை குறையும் – ஆய்வு முடிவு
» அழகாக இருக்க தேவை இரவில் நல்ல தூக்கம்: ஆய்வு முடிவு
» விஞ்ஞானிகளின் மூளையோ மூளை !!!
» மார்பகப் புற்றுநோய்-அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum