தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
5 வருடங்களாகக் கண்டறியப்பட்டிராத கணினி வைரஸ்!
Page 1 of 1
5 வருடங்களாகக் கண்டறியப்பட்டிராத கணினி வைரஸ்!
Flame என்று அழைக்கப்படும் மூன்றாவது பாரிய கணினி வைரஸ் மத்திய கிழக்கிலுள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது 2010இல் ஈரானின் அணுவாயுத நிகழ்ச்சிநிரலைத் தாக்கிய Stuxnet வைரசிற்கும் அதன் தரவுகளைத் திருடும் உதவியாளான Duqu என்ற வைரசிற்கும் பின்னர் மூன்றாவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Duqu என்பது Star Wars திரைப்படத்தில் வரும் வில்லனின் பெயரைக் கொண்டதாகும்.
இந்த Flame வைரசானது சாதாரண கணினி வைரஸ்களைவிடவும் 100 மடங்கு மிகவும் சிக்கலானதாகும். இது தகவல்களைத் திருடுவதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மைக்ரொபோன்களைக்கூடச் செயற்பட வைத்து உரையாடல்களைக் கேட்கமுடியும்.
இவ்வாறான வைரசினைக் கண்டுபிடிக்கவேண்டுமெனில் அதற்கு ஒரு நாட்டின் உதவிதான் தேவைப்படும். Stuxnet வைரஸ் அமெரிக்காவால்தான் உருவாக்கப்பட்டதென்று பல பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எல்லாவற்றையும்விடவும் மிகவும் சிக்கலானதாக Flame வைரஸ் காணப்படுகின்றதென Kaspersky ஆய்வுகூடத்தின் மூத்த ஆய்வாளர் Roel Schouwenberg கூறினார்.
5 வருடங்களுக்கு இந்த வைரசினைக் கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததென்றால் எமக்குத் தெரியாத வேறு நடவடிக்கைகளும் இடம்பெற்றுவந்திருக்கின்றன என்றுதான் முடிவிற்கு வரவேண்டியுள்ளது என்றார் அவர்.
மொஸ்கோவைத் தளமாகக் கொண்ட ரஷ்ய ஆய்வாளரான Eugene Kaspersky இன்கீழ் செயற்பட்டுவரும் நிறுவனமானது Suxnet மற்றும் Duqu இனைச் சுற்றியுள்ள பல புதிர்களைத் தீர்த்தது.
எனினும் தற்போதுதான் Flame இன் செயற்பாடுகளைத் தாங்கள் விளங்கிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக Kaspersky இன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் ஆய்வின்படி ஈரானில்தான் பாரியளவு பாதிக்கப்பட்ட கணினிகள் உள்ளதாகவும் இதனைவிடவும் இஸ்ரேலின் பலஸ்தீனப் பகுதிகள், சூடான் மற்றும் சிரியாவிலும் இவை காணப்படுகின்றன.
ஈரானின் யுரேனிய உற்பத்திப் பகுதியைத் தாக்கிய இந்த வைரஸ் Suxnet இன் அளவைவிடவும் 20 மடங்கு அதிகமான பரிபாசைகளைக் கொண்டுள்ளதாகவும் அதன் மைய அணுஉலைகளைச் செயற்படவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இது வழமையான வைரசினைவிடவும் 100 மடங்கு வலிமை மிக்கதென்று Kaspersky நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதனால் தரவுக் கோவைகளைச் சேகரிக்கலாம், தொலைவிலிருந்து கணினி ஒழுங்குகளை மாற்றலாம், கணினியின் மைக்ரோபோன்களை முடுக்கிவிட்டு உரையாடல்களைப் பதியலாம், திரையிலுள்ளவற்றைப் படமெடுத்து உடனடிச் செய்திகளைப் பார்க்கலாம்.
இந்த வைரஸ் முன்பு வெளிவந்த இரு வைரஸ்களையும் வெளியிட்ட அதே நாட்டினால்தான் உருவாக்கி விடப்பட்டிருக்கவேண்டும் என்கின்றது இந்த நிறுவனம்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்
» காதல் வைரஸ்!!!!!!!!!!!!!
» பாலியில் வைரஸ் ...!
» புதிய வைரஸ் எச்சரிக்கை!
» உலகின் முதல் வைரஸ் ,ஆண்டிவைர்ஸ்ஸ்
» காதல் வைரஸ்!!!!!!!!!!!!!
» பாலியில் வைரஸ் ...!
» புதிய வைரஸ் எச்சரிக்கை!
» உலகின் முதல் வைரஸ் ,ஆண்டிவைர்ஸ்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum