தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெ.,
4 posters
Page 1 of 1
பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெ.,
சென்னை: ""பலனைப் பற்றிக் கவலைப்படாமல் செயலில் இறங்கினால், மகத்தான
சாதனைகள் நிகழ்த்த, இறையருள் பக்கபலமாக இருக்கும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
கூறியுள்ளார்.
-
எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், செல்வராஜு, திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர்
சீனிவாசன், குன்னம் சட்டசபைத் தொகுதி செயலர் முத்து தமிழ்ச்செல்வன்
ஆகியோரது இல்லத் திருமணங்களை, நடத்தி வைத்து, முதல்வர் ஜெயலலிதா
பேசியதாவது:
-
அழகிய நிகழ்வு:
திருமணம் என்பது, இரண்டு உயிர்கள், ஒன்றை ஒன்று
புரிந்துகொண்டு, வாழ்க்கையை ஆனந்தமயமாக்குகின்ற அழகிய நிகழ்வு. பெற்றோரைப்
பிரிந்து புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமகளை, கண்ணின் இமைபோல்
காக்க வேண்டியது, மணமகனின் கடமை. கணவனுக்குச் சிக்கல் வரும்போது
விடையாகவும், விக்கல் வரும்போது நீராகவும் மனைவி இருக்க வேண்டும். கடற்கரை
ஓரம் வளர்ந்திருந்த மரத்தின் கிளை, கடல் நீருக்கு மேல் நீட்டிக்
கொண்டிருந்தது. அதன் உச்சியில், கடற்குருவி கூடு கட்டியிருந்தது. அதனுள்
முட்டையிட்டு, குஞ்சுகள் வெளிவரும் நாளை எதிர்பார்த்து, ஆண் குருவியும்,
பெண் குருவியும் காத்திருந்தன.
ஆறுதல்:
ஒரு நாள் வீசிய கடும் காற்றில், கூடு கடல் நீரில்
விழுந்தது. இரு குருவிகளும் பதறின. முட்டைகளை மீண்டும் காணாமல் உயிர் வாழ
மாட்டேன் என, பெண் குருவி அழுதது. "கவலைப்படாதே, கடற்கரையின் அருகில்,
நீரில் தான் கூடு விழுந்துள்ளது. முட்டை உடையாது; மீட்டுவிடலாம்' என, பெண்
குருவிக்கு ஆண் குருவி ஆறுதல் கூறியது. மேலும், தண்ணீரை வற்ற வைத்தால்,
கூட்டை எடுத்து விடலாம் என, இரு குருவிகளும் தண்ணீரை வாயில் எடுத்து,
வெளியே தூரத்தில் சென்று கொட்டிக் கொண்டிருந்தன. இதை, அந்த வழியே வந்த
முனிவர் ஒருவர் பார்த்து, என்ன நடந்தது என, தன் ஞானத்தில் தெரிந்து
கொண்டார்.
சாதனைகள் புரிய...:
குருவிகளுக்கு உதவ தன் தவ வலிமையால், கடல்
நீரை வற்ற வைத்தார். இதனால், குருவிக் கூடு கரை ஒதுங்கியது. இதை,
குதூகலத்துடன் பார்த்த குருவிகள், ஆளுக்கொரு முட்டையை எடுத்துக் கொண்டு
பறந்தன. முட்டைகள் மீட்கப்பட்டது குருவிகளின் உழைப்பால் இல்லை. முனிவரின்
தவ வலிமையால் தான். ஆனால், குருவிகள் கத்திக் கொண்டு பறக்காமல்
இருந்திருந்தால், முனிவருக்கு குருவிகளின் பாதிப்பு தெரிந்திருக்காது. அவர்
வழியில் சென்றிருப்பார். எனவே, பலனை எதிர்பார்க்காமல், முழு ஆற்றலையும்
பிரயோகித்து, செயலில் இறங்கினால், மகத்தான சாதனைகள் புரிய, இறையருள்
பக்கபலமாக இருக்கும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
-
========================================
நன்றி: தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெ.,
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பலனை எதிர்பாராமல் செயலில் இறங்கினால் இறையருள் கிடைக்கும்: ஜெ.,
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» சிந்தனை சிகிச்சை
» 27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ்
» தோல்வியில் கிடைக்கும்...
» வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்....!!
» பணம் கிடைக்கும் தொழில் எது?"
» 27 நட்சத்திரங்கள்; 27 கோயில்கள் - தை மாத இறையருள் மின்னிதழ்
» தோல்வியில் கிடைக்கும்...
» வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்....!!
» பணம் கிடைக்கும் தொழில் எது?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum