தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள்...(விடுகதைகள்)
4 posters
Page 1 of 1
ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள்...(விடுகதைகள்)
1) அகத்திலே அகம் என்ன அகம்?
2)
அங்கே வந்து சிலுக்குவாள், இங்கே வந்து பிலுக்கவும் செய்வாள்
கடைசியில் கதவு மூலையில் வந்து ஒண்டிக் கொள்வாள். இவள் யார்?
3) அடர்ந்த நல்ல காடுதான், அதன் நடுவே
ஒரு நேரான பாதைதான்- இது என்ன?
4) அடர்ந்த நல்ல காடு அதுவாம், அவனை அடக்க ஆள் இல்லையாம்,
மேலும் அவனுடைய சாம்ராஜ்யம்தான் அங்காம், யார் இந்த அடங்காதவன்?
5) அவளோ அதிகாரத்தாய், அவளுடைய குஞ்சுகளோ
ஐம்பது இருக்கும்-
அது என்ன?
6) அங்கொரு கிளையில் அவ்வளவு உயரத்தில்
ஒரு கலைவண்ணத் தொட்டில்,
பறந்துதான் செல்ல வேண்டும் அந்த தொட்டிலுக்கு- அது என்ன?
7) அடிக்கவே இல்லை அந்தப் பிள்ளையை யாரும்,
அதன் அழுகையோ ஊரெல்லாம் கேட்கும்- அது என்ன?
8) அழுவேன் சிரிப்பேன் அனைத்தையுமே நான் செயதிடுவேன்,
கீழே விழுந்தாலோ உடைந்துதான் போவேன்- நான் யார்?
9) ஆடும்வரை அவன் போட்ட ஆட்டம் என்ன? ஆட்டம்
அடங்கியபின்
அழுகைதான் மிஞ்சுமாம்- அவன் யார்?
10) ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள், மெல்ல நடந்து வருவாள்,என்ன
வரவேற்பு அவருக்கு!- அவள் யார்?
-
===============================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
2)
அங்கே வந்து சிலுக்குவாள், இங்கே வந்து பிலுக்கவும் செய்வாள்
கடைசியில் கதவு மூலையில் வந்து ஒண்டிக் கொள்வாள். இவள் யார்?
3) அடர்ந்த நல்ல காடுதான், அதன் நடுவே
ஒரு நேரான பாதைதான்- இது என்ன?
4) அடர்ந்த நல்ல காடு அதுவாம், அவனை அடக்க ஆள் இல்லையாம்,
மேலும் அவனுடைய சாம்ராஜ்யம்தான் அங்காம், யார் இந்த அடங்காதவன்?
5) அவளோ அதிகாரத்தாய், அவளுடைய குஞ்சுகளோ
ஐம்பது இருக்கும்-
அது என்ன?
6) அங்கொரு கிளையில் அவ்வளவு உயரத்தில்
ஒரு கலைவண்ணத் தொட்டில்,
பறந்துதான் செல்ல வேண்டும் அந்த தொட்டிலுக்கு- அது என்ன?
7) அடிக்கவே இல்லை அந்தப் பிள்ளையை யாரும்,
அதன் அழுகையோ ஊரெல்லாம் கேட்கும்- அது என்ன?
8) அழுவேன் சிரிப்பேன் அனைத்தையுமே நான் செயதிடுவேன்,
கீழே விழுந்தாலோ உடைந்துதான் போவேன்- நான் யார்?
9) ஆடும்வரை அவன் போட்ட ஆட்டம் என்ன? ஆட்டம்
அடங்கியபின்
அழுகைதான் மிஞ்சுமாம்- அவன் யார்?
10) ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள், மெல்ல நடந்து வருவாள்,என்ன
வரவேற்பு அவருக்கு!- அவள் யார்?
-
===============================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள்...(விடுகதைகள்)
2. துடைப்ப கட்டை
3. தலை முடியும் வகிடும்
4. பேன்
9. இதயம்
10. ஆவணி
3. தலை முடியும் வகிடும்
4. பேன்
9. இதயம்
10. ஆவணி
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆடி ஓய்ந்தபின் அந்த அழகு நல்லாள்...(விடுகதைகள்)
1. புத்தகம்
2. செருப்பு
3. தலை வகிடு
4. பேன்
5. ராணித் தேனீ
6. தூக்கணாங்க் குருவிக்கூடு
7. சங்கு
8. கண்ணாடி
9. மனிதன்
10. ஆவணி
2. செருப்பு
3. தலை வகிடு
4. பேன்
5. ராணித் தேனீ
6. தூக்கணாங்க் குருவிக்கூடு
7. சங்கு
8. கண்ணாடி
9. மனிதன்
10. ஆவணி
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» விடுகதைகள்
» பொய் சொன்ன பூ...! - (விடுகதைகள்)
» . கிண்ணம் போல பூ பூக்கும். ...விடுகதைகள்
» விடுகதைகள்...
» விடுகதைகள்!
» பொய் சொன்ன பூ...! - (விடுகதைகள்)
» . கிண்ணம் போல பூ பூக்கும். ...விடுகதைகள்
» விடுகதைகள்...
» விடுகதைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum