தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

+7
வ.வனிதா
கவி கவிதா
abi
பட்டாம்பூச்சி
rajeshrahul
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Solai.Thiyagarajan
11 posters

Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by Solai.Thiyagarajan Thu Nov 25, 2010 11:22 am

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்
உலகத் தமிழ் உறவுகளுடன் நட்புறவை வலுப்படுத்தவும் எமது நாட்டில் வாழும் தமிழர் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதே எமது உளமார்ந்த எண்ணம்.
இன்று தமிழ்த் தோட்டத்தில் யானும் ஒரு அன்பனாய் பதிவு செய்தேன்.வாய்ப்பளித்த இணையத்தாருக்கு நன்றி.
உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான,பணிவான காலை வணக்கம்.
சோலை.தியாகராஜன்,
யாங்கோன்,மியன்மார்
avatar
Solai.Thiyagarajan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 25/11/2010

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 11:27 am

வருக வருக சோலை தியாகராஜன்.. உங்கள் வருகை கண்டு தோட்டமே மகிழ்ச்சி கொள்ளுகிறது..

மியன்மாரிலிருந்து தோட்டத்தில் இணைந்திருக்கீங்க பாராட்டுக்கள்...

உங்கள் பகிர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..

உங்கள் வருகஈ இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி சரிங்க பாஸ் மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 650574
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by Solai.Thiyagarajan Thu Nov 25, 2010 11:36 am

உங்கள் இனிய வரவேற்பிற்கு மிக்க நன்றி.
எமது தமிழரின் நிலைகளைப் பற்றி தொடர்ந்து மடல்களாக வழங்குவேன்....விரைவில்.
தமிழன்பர்கள் என்னுடன் மடலாடவும் பணிவுடன் அழைக்கின்றேன்.
வளர்க நம் அன்பும் நட்பும்.
என்றுமினிய,
சோலை.தியாகராஜன்
avatar
Solai.Thiyagarajan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 25/11/2010

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 11:43 am

உங்களின் விருப்பத்தை நிறைவேற்றவே தோட்டம் இருக்கு. உறவுகள் அனைவரும் அதற்கு ஆதரவு தருவார்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by rajeshrahul Thu Nov 25, 2010 11:47 am

வருக வருக தியாகராஜன்.. உங்கள் வருகை கண்டு தோட்டமே மகிழ்ச்சி கொள்ளுகிறது. உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள் மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 69767 கொண்டாட்டம் மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 579418 மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 329375
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by Solai.Thiyagarajan Thu Nov 25, 2010 11:53 am

அன்பு ராஜேஷ்,
அருமையான செய்தி.
நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழால் ஒன்றிணைந்துள்ளோம்.
நாளும் நன்றி சொல்வேன்.
சோலை.தியாகராஜன்
avatar
Solai.Thiyagarajan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 25/11/2010

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 11:55 am

தமிழால் ஒன்றிணைந்துள்ளோம். சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by rajeshrahul Thu Nov 25, 2010 11:57 am

Solai.Thiyagarajan wrote:அன்பு ராஜேஷ்,
அருமையான செய்தி.
நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழால் ஒன்றிணைந்துள்ளோம்.
நாளும் நன்றி சொல்வேன்.
சோலை.தியாகராஜன்

சியர்ஸ் சரிங்க பாஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by Solai.Thiyagarajan Thu Nov 25, 2010 12:08 pm

மகிழ்ச்சியாய் இருக்கிறது.....!
மணக்க வேண்டும்....
தமிழ்ச் சோலையுடன்....
தமிழ்த் தோட்டத்து மலரெல்லாம்....!
வண்டாய் வலம் வருவேன்..,
வண்ணமாய் மலர் சேர்ப்பேன்...!
-சோலை.தியாகராஜன்.
avatar
Solai.Thiyagarajan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 6
Join date : 25/11/2010

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 12:14 pm

Solai.Thiyagarajan wrote:மகிழ்ச்சியாய் இருக்கிறது.....!
மணக்க வேண்டும்....
தமிழ்ச் சோலையுடன்....
தமிழ்த் தோட்டத்து மலரெல்லாம்....!
வண்டாய் வலம் வருவேன்..,
வண்ணமாய் மலர் சேர்ப்பேன்...!
-சோலை.தியாகராஜன்.

உங்கள் வாக்குறுதி அப்படியே நிறைவேறட்டுமே சரிங்க பாஸ் மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by பட்டாம்பூச்சி Thu Nov 25, 2010 12:17 pm

Solai.Thiyagarajan wrote:உங்கள் இனிய வரவேற்பிற்கு மிக்க நன்றி.
எமது தமிழரின் நிலைகளைப் பற்றி தொடர்ந்து மடல்களாக வழங்குவேன்....விரைவில்.
தமிழன்பர்கள் என்னுடன் மடலாடவும் பணிவுடன் அழைக்கின்றேன்.
வளர்க நம் அன்பும் நட்பும்.
என்றுமினிய,
சோலை.தியாகராஜன்

தோட்டத்தில் மீண்டும் ஒரு புதிய நட்பு கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ந்தேன் அன்பு நண்பரே,

உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள், வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன் குதுகலம் குதுகலம் குதுகலம்

உங்கள் கனிகளையும், பூக்களையும் சுவைக்க தாருங்கள் தாருங்கள் மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 608753
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by abi Thu Nov 25, 2010 12:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தமிழால் ஒன்றிணைந்துள்ளோம். சரிங்க பாஸ்


வாருங்கள் வணக்கம் குதுகலம்
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by கவி கவிதா Tue Dec 28, 2010 3:00 pm

வருக தோழரே. உங்களின் புதிய வருகை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மியன்மார் தமிழர் பற்றி அறிந்து கொள்ள எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறேன் அன்பு மலர்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by வ.வனிதா Tue Dec 28, 2010 3:44 pm

நம் தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் நாடு! நம் தமிழ்த்தோட்டம் இலக்கியங்களுக்கே படைக்க பட்ட ஓர் தமிழ்க்கருவூலம் ! வாருங்கள் நண்பரே! வரவேற்கிறோம் ! கொண்டாட்டம்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by நிலாமதி Tue Dec 28, 2010 7:04 pm

வணக்கம் சோலை. தியாகராஜன் . தமிழ் தோட்டத்தில் இணைந்து தமிழால் இணைந்து தமிழை வளர்ப்போம். உறவுகளோடு இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by கவிக்காதலன் Tue Dec 28, 2010 8:41 pm

வாங்க வாங்க... நீங்கள் இணைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. நாங்கள் உங்கள் பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம் நண்பரே...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by அரசன் Tue Dec 28, 2010 8:56 pm

வாருங்கள் நண்பரே ... வந்து வழங்குங்கள் படைப்புகளை ...
எங்களோடு இணைந்தமைக்கு மிக்க நன்றி .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by அரசன் Tue Dec 28, 2010 8:58 pm

[You must be registered and logged in to see this image.]

வாருங்கள் தோழரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 1:49 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

மியன்மார் தமிழரின் முதல் வணக்கம் Empty Re: மியன்மார் தமிழரின் முதல் வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum