தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாழ்க்கை

+6
அ.இராமநாதன்
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
ருக்மணி
மணிமேகலா
10 posters

Go down

வாழ்க்கை Empty வாழ்க்கை

Post by மணிமேகலா Tue Jun 19, 2012 8:47 am

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்வதும் இம்முறைதான்...

எதையும் இழக்காத
இதயங்களும் இல்லை

ஏமாற்றம் பெறாத
எதிர்பார்ப்புகளும் இல்லை

உன்னுடைய நட்பு
இன்னொருவரின் இழப்பு

அடைகின்ற மகிழ்ச்சியில்
அறியாதொருவரின் சோகம்

பெறுகின்ற வெற்றியின்
பின்புலமாயிரம் வடுக்கள்

வேதனைகள் இல்லாத
சோதனைகள் இல்லை

சோதனைகள் இல்லாத
சாதனைகளும் இல்லை

வீழ்ச்சிகள் ஒவ்வொன்றும்
தாழ்ச்சிகள் இல்லை

வாழ்ந்து பார்
வடுக்களும் வசந்தங்களாகும்

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்வதும் இம்முறைதான்..!!![You must be registered and logged in to see this image.]
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by ருக்மணி Tue Jun 19, 2012 9:35 am

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மணிமேகலா Tue Jun 19, 2012 9:40 am

நன்றி
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 19, 2012 9:43 am

வாழ்க்கை வாழ்வதற்கே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மணிமேகலா Tue Jun 19, 2012 9:47 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வாழ்க்கை வாழ்வதற்கே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா ஆமா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jun 19, 2012 12:44 pm

வாழ்க்கை அருமை [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by தமிழ்1981 Tue Jun 19, 2012 2:37 pm

"வேதனைகள் இல்லாத
சோதனைகள் இல்லை

சோதனைகள் இல்லாத
சாதனைகளும் இல்லை" அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மணிமேகலா Tue Jun 19, 2012 7:04 pm

பாரட்டி ஊக்குவித்த அனைவருக்கு நன்றிகள்... நீங்கள் கொடுக்கும் ஊக்கங்களே என்னை மேன்மேலும் வளரச்செய்யும்....
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by அ.இராமநாதன் Tue Jun 19, 2012 7:20 pm

உன்னுடைய பெட்பு ..?
நட்பு என இருக்க வேண்டுமோ..?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 19, 2012 7:33 pm

அப்படித்தான் வருமென்று நானும் நினைத்து மாற்றியிருக்கிறேன் ஐயா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மணிமேகலா Tue Jun 19, 2012 8:24 pm

உன்னுடைய நட்பு
இன்னொருவரின் இழப்பு///

உன்னுடைய பெட்பு(பெற்றது)
இன்னொருவரின் இழப்பு---- இதைக்குறிப்பிட்டுத்தான் '' பெட்பு '' இந்த பதத்தை பாவித்தேன்
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by sarunjeevan Tue Jun 19, 2012 8:29 pm

[You must be registered and logged in to see this image.] வாழ்க்கை ஒருமுறைதான்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by pakee Wed Jun 20, 2012 3:15 am

வாழ்க்கை ஒருமுறை தான் அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by மணிமேகலா Wed Jun 20, 2012 9:22 am

pakee wrote:வாழ்க்கை ஒருமுறை தான் அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி மிக்க மகிழ்ச்சி

உங்கள் பாராட்டுதலில் மகிழ்ந்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மணிமேகலா
மணிமேகலா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 18/06/2012
Age : 38
Location : திண்டுக்கல்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by thaliranna Tue Jun 26, 2012 10:07 pm

[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by RAJABTHEEN Wed Jun 27, 2012 12:21 am

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்வதும் இம்முறைதான்..!!!
நிஜமாக வரிகள் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum