தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நெயில் ஆர்ட் நகத்துக்கு நியூ லுக்
2 posters
Page 1 of 1
நெயில் ஆர்ட் நகத்துக்கு நியூ லுக்
[You must be registered and logged in to see this image.]
பார்ட்டி, பங்ஷன் என்று என்ன தான் நன்றாக
டிரெஸ் செய்து கொண்டாலும் நெயில் பாலிஷ்
போடும்போது தான் லுக்கின் அழகு முழுமை
பெறுகிறது என்பது காலேஜ் கேர்ள்ஸின் ஹாட்
பேஷன் ஸ்டேட்மெண்ட்.
லேட்டஸ்ட் மஞ்சள், பச்சை பிங்க் போன்ற பளீர்
ப்றோரசென்ட் நிறங்கள் சில நேரங்களில் கறுப்பு
நிறம் கூட இப்போதைய பெண்களின் கிரேஸி
கலர்ஸ்.
அதிலும் வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை
விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம்.
அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்
கொண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷில்
டிசைன்கள்போடுவது ஒரு வகை நெயில் ஆர்ட்.
மிக நுணுக்கமான டிசைனை போட ஸ்டாம்பிங்
நெயில் ஆர்ட்டும் இருக்கிறது. பூக்கள், புள்ளிகள்,
ஜியாமெட்ரிக் டிசைன்கள், அவரவர் ராசிகள் என
தீம் டிசைன் போடுகிறார்கள்.
ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில்
ஸ்டாம் பண்ணினால், மிக அழகாக இருக்கும்
தவிர ரெடிமேடாகவே நெயில் ஆர்ட் டிசைனில்
நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி
அதிலிருக்கும் க்றூ வைத்தே நம் நகங்களில் ஒட்டி
கொள்ளலாம்.
எப்போதுமே கிரேஸ் இருக்கும் டிசைன் ப்ரெஞ்ச்
மெனிக்யூர் நகங்களின் நுனி வெள்ளை நிறத்துடன்
இருக்கும்படி பாலிஷ் போடுவதுடன் ப்ரெஞ்ச்
மெனிக்யூர். முதலில் நகங்களுக்கு பிங்க், பெய்ஜ் என
லைட் கலரில் பாலிஷ் போட்டுவிட்டு பிறகு நுனியில்
ஒயிட் பாலிஷ் போட வேண்டும்.
பாலிஷ் ஒரே சீரான கோடு போல் வர ஸ்டிக்ரை
ஒட்டி விட்டு போட வேண்டும்.
ப்ரெஞ்ச் மெனிக்யூரின் சிறப்பு நம் நகங்கள் ரொம்ப
ஹெல்த்தியாக இருப்பது போல் ஒரு லுக் தருவதுதான்
நகங்களின் நுனியில் வெள்ளை நிறம் இருப்பதால்
அந்த லுக் கிடைக்கிறது.
இது லைட் கலரில் நேச்சுரல் நகம் போலவே
இருப்பதால் அனைத்து வகை ஸ்கின்னுக்கும்
பொருந்துவது இன்னும் சிறப்பு.
-
==================================
-லோகா
நன்றி: குமுதம்
பார்ட்டி, பங்ஷன் என்று என்ன தான் நன்றாக
டிரெஸ் செய்து கொண்டாலும் நெயில் பாலிஷ்
போடும்போது தான் லுக்கின் அழகு முழுமை
பெறுகிறது என்பது காலேஜ் கேர்ள்ஸின் ஹாட்
பேஷன் ஸ்டேட்மெண்ட்.
லேட்டஸ்ட் மஞ்சள், பச்சை பிங்க் போன்ற பளீர்
ப்றோரசென்ட் நிறங்கள் சில நேரங்களில் கறுப்பு
நிறம் கூட இப்போதைய பெண்களின் கிரேஸி
கலர்ஸ்.
அதிலும் வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை
விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம்.
அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்
கொண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷில்
டிசைன்கள்போடுவது ஒரு வகை நெயில் ஆர்ட்.
மிக நுணுக்கமான டிசைனை போட ஸ்டாம்பிங்
நெயில் ஆர்ட்டும் இருக்கிறது. பூக்கள், புள்ளிகள்,
ஜியாமெட்ரிக் டிசைன்கள், அவரவர் ராசிகள் என
தீம் டிசைன் போடுகிறார்கள்.
ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில்
ஸ்டாம் பண்ணினால், மிக அழகாக இருக்கும்
தவிர ரெடிமேடாகவே நெயில் ஆர்ட் டிசைனில்
நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி
அதிலிருக்கும் க்றூ வைத்தே நம் நகங்களில் ஒட்டி
கொள்ளலாம்.
எப்போதுமே கிரேஸ் இருக்கும் டிசைன் ப்ரெஞ்ச்
மெனிக்யூர் நகங்களின் நுனி வெள்ளை நிறத்துடன்
இருக்கும்படி பாலிஷ் போடுவதுடன் ப்ரெஞ்ச்
மெனிக்யூர். முதலில் நகங்களுக்கு பிங்க், பெய்ஜ் என
லைட் கலரில் பாலிஷ் போட்டுவிட்டு பிறகு நுனியில்
ஒயிட் பாலிஷ் போட வேண்டும்.
பாலிஷ் ஒரே சீரான கோடு போல் வர ஸ்டிக்ரை
ஒட்டி விட்டு போட வேண்டும்.
ப்ரெஞ்ச் மெனிக்யூரின் சிறப்பு நம் நகங்கள் ரொம்ப
ஹெல்த்தியாக இருப்பது போல் ஒரு லுக் தருவதுதான்
நகங்களின் நுனியில் வெள்ளை நிறம் இருப்பதால்
அந்த லுக் கிடைக்கிறது.
இது லைட் கலரில் நேச்சுரல் நகம் போலவே
இருப்பதால் அனைத்து வகை ஸ்கின்னுக்கும்
பொருந்துவது இன்னும் சிறப்பு.
-
==================================
-லோகா
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நெயில் ஆர்ட் நகத்துக்கு நியூ லுக்
குறிப்புக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மாடர்ன் ஆர்ட்...!
» நகத்துக்கு வித்தியாசமான வர்ணபூச்சு
» நியூஸிலாந்து நிலநடுக்கப் பலி 146 ஆக உயர்வு
» வெல்கம் நியூ இயர்! 2017
» லவ்லி லுக்”
» நகத்துக்கு வித்தியாசமான வர்ணபூச்சு
» நியூஸிலாந்து நிலநடுக்கப் பலி 146 ஆக உயர்வு
» வெல்கம் நியூ இயர்! 2017
» லவ்லி லுக்”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum