தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் ஒரு.......................

4 posters

Go down

காதல் ஒரு....................... Empty காதல் ஒரு.......................

Post by rajeshrahul Thu Nov 25, 2010 12:46 pm

காதல் ஒரு ...


காதல் ஒரு காவியம்
ஆம்! காவியத்திலே சோகங்கள் உண்டு

காதல் ஒரு கடல்
ஆம்! கடலிலே விபத்துக்கள் உண்டு

காதல் ஒரு கவிதை
ஆம்! கவிதையிலே கற்பனைகள் உண்டு

காதல் ஒரு கானகம்
ஆம்! கானகத்திலே ஆபத்துக்கள் உண்டு

காதல் ஒரு கற்பனை
ஆம்! கற்பனையிலும் இன்பங்கள் உண்டு

காதல் ஒரு கற்பூரம்
ஆம்! கற்பூரத்திலே ஒளிகளுண்டு

காதல் ஒரு காற்று
ஆம்! காற்றிலே தென்றல் உண்டு

காதல் ஒரு காவியம்
ஆம்! காவியத்திலே தியாகங்கள் உண்டு

காதல் ஒரு கற்பு
ஆம்! கற்பிலே ஒழுக்கங்கள் உண்டு

காதல் ஒரு காதல்
ஆம்! காதலிலே காதல்கள் உண்டு.

rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 1:04 pm

சியர்ஸ் அன்பு மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by jeba Thu Nov 25, 2010 1:06 pm

கலக்குங்க தளபதி நீங்க
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 1:07 pm

jeba wrote:கலக்குங்க தளபதி நீங்க
கலக்குங்கன்னு சொல்லனுமா? அவரு கலக்கீட்டுதானே இருக்கிறாரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by rajeshrahul Thu Nov 25, 2010 1:10 pm

jeba wrote:கலக்குங்க தளபதி நீங்க

இதையே வேலையாக கொண்ட குட்டிச்சுவரில் ஞானம் பெற்ற புத்தன் அன்பு மலர்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 1:11 pm

rajeshrahul wrote:
jeba wrote:கலக்குங்க தளபதி நீங்க

இதையே வேலையாக கொண்ட குட்டிச்சுவரில் ஞானம் பெற்ற புத்தன் அன்பு மலர்

ஓ நீங்க தான் அந்த புத்தரா? :bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by rajeshrahul Thu Nov 25, 2010 1:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
rajeshrahul wrote:
jeba wrote:கலக்குங்க தளபதி நீங்க

இதையே வேலையாக கொண்ட குட்டிச்சுவரில் ஞானம் பெற்ற புத்தன் அன்பு மலர்

ஓ நீங்க தான் அந்த புத்தரா? :bana:

இப்பவே கண்ணகட்டுதே
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by jeba Thu Nov 25, 2010 1:33 pm

ஆகா சின்ன புத்தரு வந்திட்டாரு டா..............
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 1:35 pm

jeba wrote:ஆகா சின்ன புத்தரு வந்திட்டாரு டா..............

புத்தரு சின்ன புத்தரு பெரிய புத்தரு அப்படீன்னு உண்டா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by jeba Thu Nov 25, 2010 1:40 pm

முந்தி இருந்த புத்தர் பெரிய புத்தர்..... நம்ம ராஜேஷ் சின்ன புத்தர்...
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by rajeshrahul Thu Nov 25, 2010 1:44 pm

ஐயோ ஐயோ எப்புடிய்யா இப்டியெல்லாம்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 25, 2010 1:45 pm

:bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by jeba Fri Nov 26, 2010 4:28 pm

rajeshrahul wrote:ஐயோ ஐயோ எப்புடிய்யா இப்டியெல்லாம்

நாங்க எல்லாம் அப்புடித்தான்
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by parthie Fri Nov 26, 2010 4:44 pm

அக்காவுக்கும் தம்பிக்கும் அடி வந்தாச்சா நல்லது காதல் ஒரு....................... 69767
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 26, 2010 4:45 pm

இது இப்போதானே எங்களுக்கு தெரியும் ஜெபா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் ஒரு....................... Empty Re: காதல் ஒரு.......................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum