தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரெண்டே ரெண்டு பிரச்சனை
4 posters
Page 1 of 1
ரெண்டே ரெண்டு பிரச்சனை
பதிவுலகில் இருப்பதில் பலருக்கும் பல பிரச்சனை இருக்குதுங்க. சில பேருக்கு சில பிரச்சனை இருக்குங்க. ஆனா எனக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு பிரச்சனைதான்.
என்னன்னா இன்னைக்கு பதிவு போடலாமா வேணாமா.
போடலைன்னா பிரச்சினையில்லை. போடனும்ன்னா (குசும்பா!! அமைதி) ரெண்டு பிரச்சனை. கவிதை எழுதலாமா, இல்ல கதை எழுதலாமா?
கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு பிரச்சனை. காதல் கவிதையா? மத்த கவிதையா?
காதல் கவிதை எழுதினா பிரச்சனையில்லை. மத்த கவிதைன்னா ரெண்டு பிரச்சனை. அதை உண்மையா கவிதையா இல்லையா?
கவிதை இல்லைன்னா பிரச்சனையில்லை. கவிதைதான்னா ரெண்டு பிரச்சனை. அதை அனுஜன்யா பாராட்டுவாரா மாட்டாரா?
பாராட்டலைன்னா பிரச்சனையில்லை. பாராட்டினா ரெண்டு பிரச்சனை.லக்கி அதை படிப்பாரா மாட்டாரா?
லக்கி படிக்கலைன்னா பிரச்சனையில்லை. படிச்சா ரெண்டு பிரச்சனை. அவரு நம்மள கலாய்ப்பாரா மாட்டாரா?
கலாய்ச்சாருன்னா பிரச்சனையில்லை. கலாய்க்கலைன்னா ரெண்டு பிரச்சனை.அது நல்லா இருக்கா இல்லையா?
நல்லா இருந்தா பிரச்சனையில்லை. நல்லா இல்லைன்னா ரெண்டு பிரச்சனை. ஜ்யோவ்ராம் சுந்தர் ஃபோன் பண்ணி பேசுவாரா இல்லையா?
ஃபோன் பண்ணலைன்னா பிரச்சனையில்லை. பண்ணா ரெண்டு பிரச்சனை. திட்டுவாரா மாட்டாரா?
திட்டலைன்னா பிரச்சனையில்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. பதிலுக்கு நாம திட்டுவோமா இல்லையா?
திட்டிலைன்னா பிரச்சனை இல்லை. திட்டினா ரெண்டு பிரச்சனை. சுந்தர்ஜி பதிவு போட்டு மிரட்டுவாரா இல்லையா?
போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பைத்தியக்காரன் பதில் போடுவாரா இல்லையா?
போடலைன்னா பிரச்சினை இல்லை. போட்டா ரெண்டு பிரச்சினை. அதுக்கு ஆதரவா நான் பதிவு போடுவனா இல்லையா?
போடலைன்னா பிரச்சனையில்லை. போட்டா ரெண்டு பிரச்சனை. அது அப்படியே தொடருமா தொடராதா?
தொடரலைன்னா பிரச்சனையில்லை. தொடர்ந்தா ரெண்டு பிரச்சனை. அந்த பதிவெல்லாம் டெலீட் செய்வாங்களா இல்லையா?
செய்யலைன்னா பிரச்சனையில்லை. செஞ்சா ரெண்டு பிரச்சனை. அதுக்கு பதிலா வேற பதிவு போடனுமா வேண்டாமா?
வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. போடனும்ன்னா ரெண்டு பிரச்சனை. மறுபடியும் கதை எழுதறதா கவிதை எழுதறதா?
கதை எழுதன்னா பிரச்சனையில்லை. கவிதை எழுதினா ரெண்டு................................................. ............................................
நன்றி : மொக்கைசாமி

விமல்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 25/11/2010
Age : 50
Location : நம்ம பூமியில்தான் ....
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
rajeshrahul wrote:
அய்யய்யோ இதென்ன இந்த பச்ச புள்ள அடிக்க வருது .... எஸ்கேப் ஆகுடா விம்மி ....
மாட்டின அம்பேல் ..........
விமல்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 25/11/2010
Age : 50
Location : நம்ம பூமியில்தான் ....
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
ரொம்ப குழப்பமா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
பட்டாம்பூச்சி"]ரொம்ப குழப்பமா இருக்கு [/quote]
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
rajeshrahul wrote:பட்டாம்பூச்சி"]ரொம்ப குழப்பமா இருக்கு
[/quote]
என்ன ராஜேஷ் உங்களுக்கு படிக்கும் போது எப்படி இருந்து?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
மொக்கை சாமின் மொக்கை நன்றாய் இருக்கு. தாங்களும் குழம்பி மற்றவங்களையும் குழப்புறாங்கப்பா
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
பட்டாம்பூச்சி wrote:rajeshrahul wrote:பட்டாம்பூச்சி"]ரொம்ப குழப்பமா இருக்கு
என்ன ராஜேஷ் உங்களுக்கு படிக்கும் போது எப்படி இருந்து?[/quote]
ரொம்ப குழப்புறாங்கப்பா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ரெண்டே ரெண்டு பிரச்சனை
rajeshrahul wrote:பட்டாம்பூச்சி wrote:rajeshrahul wrote:பட்டாம்பூச்சி"]ரொம்ப குழப்பமா இருக்கு
என்ன ராஜேஷ் உங்களுக்கு படிக்கும் போது எப்படி இருந்து?
ரொம்ப குழப்புறாங்கப்பா[/quote]
அதுதானே ... இத படிச்சு குழம்பலையின்னா தான் குழப்பம் ...
என்ன ரொம்ப குழப்பமா இருக்கா ...
நல்லா குழம்பாம, குழப்பத்தை விரட்டிட்டு குழம்பி யோசியுங்க ....
:bana: :bana: :bana: :bana:
விமல்- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 25/11/2010
Age : 50
Location : நம்ம பூமியில்தான் ....
Similar topics
» ரெண்டே 'அடி' யில புரிய வெச்சிடுவா..!
» ரெண்டே வார்த்தையில் மனைவியை அடக்குபவன்...!!
» மொழி பிரச்சனை!!!!!!!!!!!!!
» என்ன பிரச்சனை...?
» பிரச்சனை கவிஞர் இரா .இரவி
» ரெண்டே வார்த்தையில் மனைவியை அடக்குபவன்...!!
» மொழி பிரச்சனை!!!!!!!!!!!!!
» என்ன பிரச்சனை...?
» பிரச்சனை கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum