தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு
2 posters
Page 1 of 1
பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு
வியூக நிலையில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பாவ புண்யங்களால் ப்ரபஞ்சத்தில் ப்ரஜைகள் யாவரும் இப்பிறவிக் கடலில் தத்தளிப்பதைப் பார்த்து அந்தரங்கத்து மனோ முடிவுகளை அப்போதே மலர்ந்தருள எண்ணினார்.
திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது புஜங்க சயனமாக தர்மத்தின் தேவனாகிய எமதர்மனின் செயல்பாட்டினை கவனித்திடுவது போன்ற நிலையில் தென்திசை நோக்கியபடி திருக்கண் மலர்ந்து கடாக்ஷித்தார் ஸ்ரீமந்நாராயணன்.
"உங்களது பன்னிரு அம்சங்களும் லோகத்தை உத்தாரணம் செய்திட பூவுலகில் பல்வேறு வர்ணங்களில் ஜனனம் கொள்ளட்டும். எமது திருவடியை எப்போதும் சேவித்து சிந்தித்து வாழும் உங்களை ஆழ்வார்கள் என்று யாவரும் அழைப்பர். எம்முடைய சர்வமங்கள கல்யாண குண விசேஷங்களை அருந்தமிழ் தேனால் திருமஞ்சனம் செய்வீராக. வேதத்தின் சாரத்தையெல்லாம் பக்தர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அமுதத்தமிழில் படைபீராக. நீங்கள் போற்றிய பாமாலை யாவும் "திவ்ய ப்ரபந்தம்" என்று மூவுலகம் போற்றும்".
மண்ணுலகில் அவதரிக்க போகும் ஆழ்வாராதிகள் ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் கேட்டு பேரானந்தம் கொண்டனர். ஆழ்வார்கள் வைஷ்ணவத்திற்கு ஒளிவிளக்காக பிரகாசிகின்ற பரமபதம் தந்த பகவதோதமர்கள் ஆவர்.
கலியுகத்தின் பாவத்தை அழிக்கும் உலக சூரியனாக பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமன் நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கெனன், துபம், வானமாலாதி சினைங்களையும் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் முதலானோரையும் பன்னிரு ஆழ்வார்களாக ஆவதரிக்கும் படி கூறிய நிமித்தம் வைஷ்ணவம் தழைத்து ஓங்க திவ்ய ப்ரபந்தம் என்னும் அமுத பாசுரங்கள் நமது
நெஞ்சங்களில் எல்லாம் பேரானந்தப் பெருவெள்ளத்தைப் பொங்கி பிரவகிக்கச் செய்தது.
திருமாலின் அவதாரங்கள் அனைத்திலும் ஆழ்வார்கள் மனம் இழந்தார்கள். ப்ராண நிலையில் ஆழ்வார் அருளும் மெய்ப்பொருள் உணர்வுகளும் ப்ரேம நிலையில் பரகால நாயகியாய் உருகும் பக்தப் ப்ரேமையும், நம் ஞானக்கண்ணை திறப்பதுடன் பரமபக்திக்கும் வழி காட்டுகின்றன. நாலாயிர திவ்ய ப்ரபந்தமளித்த ஆழ்வார்களின் திருக்காவியம் மானுட மன இருளைப் போகும் ஞானவிளக்கு அடங்காத நீண்ட காலபிறவியாக நஞ்சை மாற்றும் அமுதமாகும்.

Geethaasampath- புதிய மொட்டு
- Posts : 25
Points : 75
Join date : 26/06/2012
Age : 62
Location : Chennai
Re: பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum