தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதலாழ்வார்கள்-1.பொய்கை ஆழ்வார்-ஒரு சிறிய குறிப்பு
2 posters
Page 1 of 1
முதலாழ்வார்கள்-1.பொய்கை ஆழ்வார்-ஒரு சிறிய குறிப்பு
துவாபரயுகத்தில் காஞ்சியில் திருவெஃகாவில் பொய்கையில் பொற்றாமறையிலிருந்து ஐப்பசி திருவோணத்தில் பாஞ்சஜந்யம் என்னும் சங்கத்தின் அம்ஸமாக அவதரித்த பொய்கை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கிறேன்.
காஞ்சியில் பொய்கையொன்றில் பொற்றாமறையில் பிறந்தவராய், ஸ்ரீமந்நாராயாணனுக்கு வெய்யசுடரோனை விளக்காக ஏற்றியவரான பொய்கை ஆழ்வாரை தியானிக்கிறேன்.
முகுந்தனின் முகமலர்த்தியடியாக உண்டான பாசுரங்களைப் பாடி மயங்கி நிற்பவரூம், ஆழ்வார்களில் முதல்வரும், முக்திக்கு முக்திக்கு மூலமாய் பொய்கை ஆழ்வாரை உபாஸிக்கிறோம்.
பொய்கை ஆழ்வார், துவாபரம் என்ற யுகத்தில், "ஆஜ்ஞாதீ "ஸ்ரீ சந்தந என்னும்" அக்ஷரங்களால் கடபயாதி ஸங்க்யைப் படி கிடைத்த 862900 வருடம் சென்றபின் ஸித்தார்த்தி என்கிற வருடம் ஐப்பசி மாதத்தில் ஸுக்லபக்ஷத்தில் அஷ்டமி திதியில் செவ்வாய் கிழமையில், விஷ்ணுவினுடைய மங்களமான திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தருளினார்.
பரமபுருஷனுடைய பாஞ்சஜன்யமென்னும் திருச்சங்காழ்வான், எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பதற்காக ஐப்பசி மாதத்தில் விஷ்ணுவினுடைய திருவொண நாளில் பொற்றாமறை மலரின் நடுவிலிருந்து பொய்கை ஆழ்வாராக அவதரித்தருளினார். பொய்கையார் என்கிற பெயர் சங்க இலக்கியங்களான புறநானூறிலும் நற்றிணையிலும் சில பாடல்களைப் பாடியதாக திணைத் துறைக் குறிப்புக்களில் இருந்து தெரிகிறது. போரில் அகப்பட்ட சேர அரசனை விடுவிப்பதற்காக சோழன் கோச்செங்கணானைப் புகழ்ந்து பாடும் 'களவழி நாற்பது' என்கிற நூலைப் பாடியவர் பொய்கையார் என்பர். சங்ககாலப் பொய்கையாரும், களவழி நாற்பது பொய்கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரல்லர் என்பது பரவலான கருத்து. காரணம், பொய்கையார் பாடல்கள்
சிலவற்றில் ''தோள் அவனையல்லால் தொழா'' (என் தோள்கள் அவனை மட்டுமே வணங்கும்) ''நயவேன் பிறர் பொருளை நண்ணேன்'' (திருமாலையல்லாது வேறு எவரையும் பாடமாட்டேன்) என்று சொல்கிறார்.
சங்கப் பாடல்களைப் பாடிய பொய்கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரல்ல என்பதுதான் பரவலான கருத்து . (ராகவையங்கார் இதனுடன் மாறுபடுகிறார்).

Geethaasampath- புதிய மொட்டு
- Posts : 25
Points : 75
Join date : 26/06/2012
Age : 62
Location : Chennai
Re: முதலாழ்வார்கள்-1.பொய்கை ஆழ்வார்-ஒரு சிறிய குறிப்பு
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» திருமழிசை ஆழ்வார் வைபவம் - 2
» முதலாழ்வார்கள் வைபவம்
» முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்
» முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்
» திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1
» முதலாழ்வார்கள் வைபவம்
» முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்
» முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்
» திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum