தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

2 posters

Go down

நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார் Empty நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

Post by Rikaz (Amarkkalam) Thu Nov 25, 2010 3:39 pm


நடிகர் விஜயகுமாரும், நடிகர் அருண் விஜய்யும் தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து சித்ர‌வதை செய்ததாக விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து கோர்ட் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத வனிதா பரபரப்பு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது பிள்ளைகளை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் வசித்து வரும் எனது அப்பா விஜயகுமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் எங்களது பிள்ளைகளை அழைத்து வர நானும் எனது கணவரும் வீட்டிற்கு சென்றோம்.

அப்போது வீட்டில் இருந்த அப்பா விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் எனது பிள்ளைகளை கொடுக்க முடியாது என்று கூறி ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டனர். பிள்ளைகளை பூட்டி வைத்து சித்ரவதை செய்ததுடன், என்னை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் எனக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே எனது பிள்ளைகளை மீட்டு தருமாறு மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு எனது பிள்ளைகளை போலீஸ் உதவியுடன் மீட்டேன்.

இந்நிலையில், எனது கணவர் ஆனந்தராஜ், விஜயகுமாரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, 15ம்தேதி எனது கணவர் மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதுபற்றி விசாரித்த போலீசார், நேற்று எனது கணவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர்.

நான் போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் எனது கணவரை அவசர அவசரமாக மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டனர். புகாரில் என் பெயரும் இருப்பதால் என்னையும் கைது செய்யுங்கள் என்று கதறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை.

இது எல்லாத்துக்கும் காரணம் அருண் விஜய்யும், டைரக்டர் ஹரியும்தான். அவங்கதான் கலகம் பண்ணிட்டு இருக்காங்க. எந்த தந்தையாவது இப்படி பெற்ற மகள் மீது புகார் செய்வார்களா? உண்மையிலேயே மகள் மீது தவறு இருந்தால்கூட இப்படி புகார் செய்ய மாட்டார்கள்.

எங்கள் மீது தவறே இல்லாதபோது இப்படி பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து புகார் செய்யப் போகிறேன், என்று வனிதா கூறினார்.

வனிதா கோர்ட் வளாகத்தில் கண்ணீர் வடித்து கதறி அழுதததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே வனிதா அளித்திருந்த பேட்டியொன்றில், என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்ங்கிறது என்னோட விருப்பம். ஆனால் என் அப்பாவுடன் சினிமா பங்ஷன்களுக்கெல்லாம் போய் படிப்பில் இருந்து திசை திரும்புறான். அதனாலதான் அவனை அங்கே இருந்து கூட்டிட்டு வர போயிருந்தேன்.

பேச்சு தகராறில் சண்டையாகி விட்டது. அங்கே இருந்த அண்ணன் அருண் வில்லன் மாதிரி என்னை அடிச்சார். வயிற்றில் உதைச்சார். சினிமாவிற்காக கத்துக்கிட்ட சண்டைப் பயிற்சிகளையெல்லாம் என்கிட்ட காட்டினார். அருண் அடிச்சதுக்குத்தான் அவர் மேல போலீஸில் புகார் கொடுத்தேன்.

விஜயகுமார் வீட்டு பிள்ளைங்கிறதால அவர் மேல ஆக்ஷன் எடுக்காமல் வெச்சிருக்காங்க. எத்தனையோ சினிமா குடும்பங்களின் பிரச்னையை தலையிட்டு சரி செய்திருக்கிற அப்பா, உங்க வீட்ல, உங்க மகளுக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைக்காமல் கண்டுக்காமல் விட்டீங்க? ஏன் எனக்கு துணையா நிற்கலை? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் கணவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்
avatar
Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார் Empty Re: நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்

Post by பட்டாம்பூச்சி Thu Nov 25, 2010 3:48 pm

என்ன கொடுமை :(
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» தயாரிப்பாளர் மீது நடிகை ‌‌‌‌ஷெரீன் பரபரப்பு புகார்!
» விஜயகுமார் மனைவி, மகனுடன் தலைமறைவு(விஜயகுமார் சிறப்பு பேட்டி)
» பேஸ்புக்கில் என் பெயரில் மோசடி: ரஜினி மகள் சவுந்தர்யா புகார்
» நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum