தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிடித்த பாடல் வரிகள்...!

5 posters

Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 5:13 pm

[You must be registered and logged in to see this image.]
வெயிலும் அடிச்சு மழையும் பெய்ஞ்சா
நரிக்கும் நரிக்கும் கல்யாணம்

எது அடிச்சு எது பெய்ஞ்சா எனக்கும்
உனக்கும் கல்யாணம்..


Last edited by அ.இராமநாதன் on Wed Jun 27, 2012 6:54 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 5:14 pm

[You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு

கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 5:16 pm

[You must be registered and logged in to see this image.]
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 5:19 pm

[You must be registered and logged in to see this image.]
=
தெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை
தெரிஞ்சே
தான் மாட்டிக்கிட்டேன்
ஓ..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 5:21 pm

[You must be registered and logged in to see this image.]
=
அடங்காதாது
காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 6:53 pm

[You must be registered and logged in to see this image.]
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by கலைநிலா Wed Jun 27, 2012 7:26 pm

திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் .வாலி


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 11:49 pm

[You must be registered and logged in to see this image.]
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள்:-

கண்ணதாசன் எழுதிய "அவள் ஒரு நவரச நாடகம்",
"லில்லி மலருக்குக் கொண்டாட்டம்,
"உலகம்... உலகம்" ஆகிய பாடல்களும்,

வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்",
"தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே",
"நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ",
"பன்சாயி..." ஆகிய பாடல்களும்,

புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும்,
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம்
அமோக வரவேற்பைப் பெற்றன.

"நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று
தொடங்கும் "டைட்டில்" பாடலை,
சீர்காழி கோவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர்
புலவர் வேதா.

11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by கலைநிலா Wed Jun 27, 2012 11:52 pm

எம்.ஜி.ஆர். நடித்து 1973_ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்", பல சாதனைகளைப் படைத்தது. திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்".

ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி ("எக்ஸ்போ 70") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார்.

பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான். அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க, பைரவன் (அசோகன்) எண்ணுகிறான்.

இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு நாடுகளில், பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான். இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான். அதனால் முருகன் நினைவு இழந்து, மயக்க நிலையை அடைகிறான்.

இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ× வருகிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான "கின்சா", பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா" என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன.

கண்ணதாசன் எழுதிய "அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம்... உலகம்" ஆகிய பாடல்களும், வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்", "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ", "பன்சாயி..." ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. "நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா. 11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது.

சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9_ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் "ஹவுஸ் புல்" ஆயின.

இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு" என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து "இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்" என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, "உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.

சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100_வது நாளைக் கண்டன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்"தான்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பிடித்த பாடல் வரிகள்...! Empty Re: பிடித்த பாடல் வரிகள்...!

Post by அ.இராமநாதன் Wed Jun 27, 2012 11:56 pm