தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எம்மைப் படைத்த ஆண்டவரே
4 posters
Page 1 of 1
எம்மைப் படைத்த ஆண்டவரே
மண்(ஆசை) மீது நாட்டம்
பெண்(ஆசை) மீது நாட்டம் (ஆண்களுக்கு)
ஆண்(ஆசை) மீது நாட்டம் (பெண்களுக்கு)
பொன்(ஆசை) மீது நாட்டம்
நம்மாளுகளுக்குப் பிறப்போடு வந்திருக்கலாம்!
பொய் கூறல்
புறம் கூறல்
பள்ளிக்குப் படிக்கப் போகையில்
படித்திருக்கலாம்!
குடிப் பழக்கம்
புகைப் பழக்கம்
நண்பர்களோடு பழகிய போது
பழகியிருக்கலாம்!
பள்ளிக்குப் படிக்கப் போகையிலும்
நண்பர்களோடு பழகிய போதும்
களவு ஒளிப்பிலும்
களவு எடுப்பிலும்
புலமை பெற்றிருக்கலாம்!
ஓராண்
இன்னோர் பெண்ணை நாடுவதும்
ஒரு பெண்ணாலே...
ஒருபெண்
இன்னோர் ஆணை நாடுவதும்
ஒரு ஆணாலே...
எப்படியோ வாழ்க்கை வெறுக்கையிலே
இறைவனை நாடுவதும்
நம்மாளுகளுக்குத் தெரிந்து விட்டாலும்
பிறருக்கு நன்மை செய்ய
எவரும்
நம்மாளுகளுக்குக் கற்றுக் கொடுத்ததாய்
சான்றுகள் இல்லையே...
என்றாலும் கூட
தாமே உணர்ந்து
நன்மை செய்யும் நம்மாளுகள்
வாழ்வில் கெட்டதைக் களைந்து
வாழ்விற்கு வேண்டிய நல்லதைப் பொறுக்க
தாமே உணர்ந்து கொள்ளாது ஏன்?
பட்டுக் கெட்ட பின்னே
அறிவாளியான பின்னே
வழிகாட்டலும் மதியுரையும் செய்யத்தானே!
எம்மைப் படைத்த ஆண்டவரே
பகுத்தறிவையும் எமக்குத் தந்தவரே
பிறக்கும் போதே
கெட்டதைக் களைந்து நல்லதை அணைக்க
கற்றுக் கொடுத்திருந்தால்
தவறு செய்யாத நம்மாளுகளைப் பார்த்திருப்பீரே!
பிறப்பையும் சொல்லிக்கொடுக்காத தால்
பிறப்பை அலசிய நம்மாளுகள்
கருத்தடை வழிகளைத் தான்
கற்றுக் கொண்டார்கள் என்றால்
இளம் பெண்களைக் கெடுக்கவும்
கற்றுக் கொள்கிறார்கள் என்றால் பாரும்...
எம்மைப் படைத்த ஆண்டவரே
எப்ப தான்
தங்கள் படைப்பின் உண்மையை
நம்மாளுகள் கற்றுக் கொள்வினமோ
எனது சிறிய அறிவுக்கு
இன்னும் எட்டவில்லையே!
பெண்(ஆசை) மீது நாட்டம் (ஆண்களுக்கு)
ஆண்(ஆசை) மீது நாட்டம் (பெண்களுக்கு)
பொன்(ஆசை) மீது நாட்டம்
நம்மாளுகளுக்குப் பிறப்போடு வந்திருக்கலாம்!
பொய் கூறல்
புறம் கூறல்
பள்ளிக்குப் படிக்கப் போகையில்
படித்திருக்கலாம்!
குடிப் பழக்கம்
புகைப் பழக்கம்
நண்பர்களோடு பழகிய போது
பழகியிருக்கலாம்!
பள்ளிக்குப் படிக்கப் போகையிலும்
நண்பர்களோடு பழகிய போதும்
களவு ஒளிப்பிலும்
களவு எடுப்பிலும்
புலமை பெற்றிருக்கலாம்!
ஓராண்
இன்னோர் பெண்ணை நாடுவதும்
ஒரு பெண்ணாலே...
ஒருபெண்
இன்னோர் ஆணை நாடுவதும்
ஒரு ஆணாலே...
எப்படியோ வாழ்க்கை வெறுக்கையிலே
இறைவனை நாடுவதும்
நம்மாளுகளுக்குத் தெரிந்து விட்டாலும்
பிறருக்கு நன்மை செய்ய
எவரும்
நம்மாளுகளுக்குக் கற்றுக் கொடுத்ததாய்
சான்றுகள் இல்லையே...
என்றாலும் கூட
தாமே உணர்ந்து
நன்மை செய்யும் நம்மாளுகள்
வாழ்வில் கெட்டதைக் களைந்து
வாழ்விற்கு வேண்டிய நல்லதைப் பொறுக்க
தாமே உணர்ந்து கொள்ளாது ஏன்?
பட்டுக் கெட்ட பின்னே
அறிவாளியான பின்னே
வழிகாட்டலும் மதியுரையும் செய்யத்தானே!
எம்மைப் படைத்த ஆண்டவரே
பகுத்தறிவையும் எமக்குத் தந்தவரே
பிறக்கும் போதே
கெட்டதைக் களைந்து நல்லதை அணைக்க
கற்றுக் கொடுத்திருந்தால்
தவறு செய்யாத நம்மாளுகளைப் பார்த்திருப்பீரே!
பிறப்பையும் சொல்லிக்கொடுக்காத தால்
பிறப்பை அலசிய நம்மாளுகள்
கருத்தடை வழிகளைத் தான்
கற்றுக் கொண்டார்கள் என்றால்
இளம் பெண்களைக் கெடுக்கவும்
கற்றுக் கொள்கிறார்கள் என்றால் பாரும்...
எம்மைப் படைத்த ஆண்டவரே
எப்ப தான்
தங்கள் படைப்பின் உண்மையை
நம்மாளுகள் கற்றுக் கொள்வினமோ
எனது சிறிய அறிவுக்கு
இன்னும் எட்டவில்லையே!
Last edited by yarlpavanan on Sun Jul 01, 2012 1:34 pm; edited 1 time in total
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: எம்மைப் படைத்த ஆண்டவரே
பிறக்கும் போதே
கெட்டதைக் களைந்து நல்லதை அணைக்க
கற்றுக் கொடுத்திருந்தால்
தவறு செய்யாத நம்மாளுகளைப் பார்த்திருப்பீரே!
-
நல்ல விதமாகத்தான் படைக்கிறார் என்று நினைக்கிறேன்.
வாழும் - பழகும் - தேடும் தேடலுக்கு ஏற்ப நல்ல - தீய மாற்றங்கள் உண்டாகிவிடுகின்றன என்பது என் கருத்து.
கெட்டதைக் களைந்து நல்லதை அணைக்க
கற்றுக் கொடுத்திருந்தால்
தவறு செய்யாத நம்மாளுகளைப் பார்த்திருப்பீரே!
-
நல்ல விதமாகத்தான் படைக்கிறார் என்று நினைக்கிறேன்.
வாழும் - பழகும் - தேடும் தேடலுக்கு ஏற்ப நல்ல - தீய மாற்றங்கள் உண்டாகிவிடுகின்றன என்பது என் கருத்து.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எம்மைப் படைத்த ஆண்டவரே
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருப்பவன்
இறைவன்...
அவனைப் புரிந்து கொள்வதென்பது ...!
இறைவன்...
அவனைப் புரிந்து கொள்வதென்பது ...!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எம்மைப் படைத்த ஆண்டவரே
மேலுள்ள கவிதையில்
மாபெரும் தவறு இருந்ததை
திருத்தியுள்ளேன்...
"களவு ஒழிப்பிலும்" என்பது
மாபெரும் தவறு தானே!
"களவு ஒழிப்பிலும்" என்ற அடியை
"களவு ஒளிப்பிலும்" என்றவாறு
திருத்தியுள்ளேன்...
நம்மாளுகளுக்கு
களவு ஒழிப்புத் தெரியாது
களவு ஒளிப்புத் தானே
நன்றாகத் தெரியும்...
எடுத்துக்காட்டாக
பள்ளிக்குக் களவு ஒளித்தல்!
மாபெரும் தவறு இருந்ததை
திருத்தியுள்ளேன்...
"களவு ஒழிப்பிலும்" என்பது
மாபெரும் தவறு தானே!
"களவு ஒழிப்பிலும்" என்ற அடியை
"களவு ஒளிப்பிலும்" என்றவாறு
திருத்தியுள்ளேன்...
நம்மாளுகளுக்கு
களவு ஒழிப்புத் தெரியாது
களவு ஒளிப்புத் தானே
நன்றாகத் தெரியும்...
எடுத்துக்காட்டாக
பள்ளிக்குக் களவு ஒளித்தல்!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: எம்மைப் படைத்த ஆண்டவரே
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உன்னைப் படைத்த காதல்..!
» காதலை படைத்த இறைவன் ...!
» இறைவன் படைத்த நீர்மூழ்கி
» உலக சாதனை படைத்த உயரமான குடும்பம்
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
» காதலை படைத்த இறைவன் ...!
» இறைவன் படைத்த நீர்மூழ்கி
» உலக சாதனை படைத்த உயரமான குடும்பம்
» சாதனை படைத்த ஜேம்ஸ்போண்ட் துப்பாக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum