தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கை திறந்து காட்டேன்..
4 posters
Page 1 of 1
கை திறந்து காட்டேன்..
ஓர் ஆரணங்கு.
அந்த இளம் பெண்ணின் கண்களிலே தீராத ஏக்கம்;
நடக்கும் நடையிலும் தளர்ச்சி; பேசுகின்ற பேச்சிலும்
துக்கம்; அடிக்கடி அவள் பெருமூச்செய்துகின்றாள்.
இந்த நிலை திடீரென ஏற்பட்டதுதான். வழக்கத்திற்கு
மாறாக ஒருநாள் வாடி வதங்கிய உருவோடு சென்று
மஞ்சம் மேவினாள்; மஞ்சமோ, மலர்களால் ஒப்பனை
செய்யப்பட்டிருந்தது. அவள் அதில் ஏறிப்படுத்தாள்.
அயர்ந்து தூங்கத் தொடங்கிவிட்டாள்.
பொழுது புலர்ந்தது. காலைக் கதிரவனின் பொற்
கிரணங்கள் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்து,
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த அம் மங்கையின்
பொன்னிற மேனியில் பட்டுத் தெறித்தன.
ஆனால், அவள் மஞ்சத்தை விட்டு எழவேயில்லை.
அவளுடைய செவிலித்தாயர்கள், இன்னும் அவள்
துயில் எழாததைக் கண்ணுற்று ஓடிவந்தனர்.
ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது, முகத்திலே
முறுவலை முறுவலித்துக்கொண்டே, அவ்வழகி
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வதனத்தில் என்றுமில்லாத ஒரு வனப்பும்
கலையும் தேங்கியிருந்தன. இதனைக் கண்ட
அவர்களுக்கு, நேற்றுவரை சிலகாலமாக அவள்
முகத்திலே ஊசலாடாத கலையழகு, அவள்
உறக்கத்தில் இருக்கும்பொழுது எப்படி ஏற்பட்டது? -
என ஒரு புறம் வியப்பும் மறுபுறம் ஐயமும் ஏற்பட்டன.
ஆகவே, அவர்கள் அவளுடைய மூக்கில் தங்கள்
விரலைவைத்துப் பார்த்தனர். காற்று உயிர்ப்பு இருந்தது;
அவளுடைய மார்பகத்தில் தங்கள் காதுகளை வைத்துப்
பொதித்துப் பார்த்தனர். இருதயம் வேலை செய்து
கொண்டுதான் இருந்தது. ஆனால், கண்களை மூடிய
அவள் கைகளை மட்டும் எடுக்கவேயில்லை;
படுக்கையைவிட்டு எழவும் இல்லை.
அனைவரும் சேர்ந்து அவளுடைய கைகளைப் பற்றி…
இழுத்தனர்; அக் கைகளிலிருந்து வளையல்கள் உடைந்து,
சிதறினவே தவிர, மூடிக்கொண்டிருந்த கண்களினின்றும்
அவளுடைய கைகளை, அவர்களால் அகற்ற இயலவில்லை.
அவர்களுடைய செய்கைகளுக்கெல்லாம் பதில் தருவது
போன்று மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவளுடைய
உதட்டில் ஒரு புன்னகை தவழ்ந்தது. தன்னுடைய
கண்களைக் கைகளால் மூடிக்கொண்டே அவள் சொல்கிறாள்:
“தளையவிழும் பூங்கோதையரே! என்னுடைய அருமை
ஆவி, அழகு உடலினின்றும் பிரிந்திடினும், என் கைகளைத்
திறந்து காட்டமாட்டேன். காரணம் என்ன தெரியுமா?
எத்தனையோ காலமாக ஏங்கிக்கிடந்த என் வற்றிய
இதயத்தில் நீருற்றிய – என் இதய வீணையில் இன்பநாதம்
எழுப்பிய என் உள்ளங்கவர்ந்த கள்ளக்காதலன்,
இரவில் தன் யானையின் மீதேறி வந்தான்.
வந்த அப் பாண்டியன், கண்களினூடே இதயத்தில்
நுழைந்து இடம் பிடித்துக்கொண்டான்; அதனால் எனக்கு
விளைந்த இன்பத்திற்கு எல்லையேது?
நான் ஏங்கிக்கிடந்த என் ஏக்கத்தின் தவிப்பும் துன்பமும்;
இன்று நான் பெற்ற உவப்பும் இன்பமும் எனக்கல்லவோ
தெரியும்?
அப்படி இருக்க, என் கண்களைத் திறக்கச்
சொல்லுகிறீர்களே இது நியாயமா?
கைகளை எடுப்பதன் மூலம் நான் என்னுடைய கண்களைத்
திறந்து காட்டினால், நேற்றிரவு என் இதயத்தில் இடம்பிடித்த
அத் தென்னவன், திறந்த அக் கண்களின் வழியாக வெளியே
போய்விடமாட்டானா? ஆகவே, நான் என் உயிரே, உடலை
விட்டுப்பிரிந்தாலும், என் கண்களைத் திறக்கப் போவதுமில்லை;
கைகளை அகற்றப்போவதுமில்லை!” என்றாள்.
இந்த அரிய நிகழ்ச்சி, முத்தொள்ளாயிரத்தில் காணக்கிடைக்கிறது.
பாடலைச் சுவைப்போம்!
“தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன்;
வளைகொடுபோம்
வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை
தன்னுடன்வந்து
என்கண் புகுந்தான் இரா” (பா.25)
-
======================================
(கவிஞர் தெசிணியின் “கலித்தொகையும்
முத்தொள்ளாயிரமும்’ நூலிலிருந்து…)
=
நன்றி: தினமணிகதிர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கை திறந்து காட்டேன்..
நல்ல விவரிப்பு... பாராட்டுகள் அவருக்கு.
பகி்ர்வுக்கு மகிழ்ச்சி ஐயா
பகி்ர்வுக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கை திறந்து காட்டேன்..
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துகள் தொடுத்த கைகளுக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கை திறந்து காட்டேன்..
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கண்ணைத் திறந்து விட்டவர்
» தண்ணீரைத் திறந்து விடு...!
» திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்
» மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!
» அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
» தண்ணீரைத் திறந்து விடு...!
» திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்
» மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!
» அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum