தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரசாங்கத்தை மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ்

Go down

அரசாங்கத்தை மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ் Empty அரசாங்கத்தை மிரட்டும் முஸ்லிம் காங்கிரஸ்

Post by RAJABTHEEN Sun Jul 08, 2012 1:49 am

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசுடன்
புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் செய்துவரும் அதேவேளை, இந்த ஒப்பந்தத்தை அரசு
ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குத்
தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டுமென அக்கட்சியின் மூத்த
உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம்
வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, முஸ்லிம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதற்கு அரசு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதென்றும், அதற்கு அடிப்படையாக
பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதென்றும் இணக்கம்
காணப்பட்டது.

இதற்கமைய, அரசுடன் செய்துகொள்ள வேண்டிய ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கான
பணிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முழுவீச்சில் ஈடுபட்டது.
பெரும்பாலும் இன்று இந்த ஒப்பந்தத்தின் நகல் அரசின் கவனத்திற்கு
கொண்டுவரப்படும். பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
செயலாளருடன் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளை
நடத்தவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் முஸ்லிம் மக்கள் தொடர்பில்
கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிபார்சுகளையும் நடைமுறைப்படுத்தல், 13 ஆவது
திருத்தத்தின் அமுலாக்கம், குறிப்பாக மாகாணங்களுக்கான காணி, பொலிஸ்
அதிகாரங்களின் தேவை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரின் வகிபாகம்
என்பன இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்
காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், வெறுமனே ஒரு சாதாரண விடயமாக இருக்காது.
இவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு எங்களுக்கு எழுத்துமூலம் உத்தரவாதம்
தரவேண்டும். ஏனெனில், நாங்கள் இந்த அரசுடன் இணையும்போது எந்த
ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவில்லை.

எனவே, இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு உடன்படாவிட்டால் கிழக்கில் தனித்துப்
போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் இந்தத் தீர்மானம் அரசின் மூத்த உறுபினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum