தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை

3 posters

Go down

ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை Empty ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை

Post by உதுமான் மைதீன் Sun Jul 08, 2012 4:45 pm

ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை





[You must be registered and logged in to see this image.] 3 தினங்களுக்கு முன், சில டி.வி.க்களில் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம்
மாவட்டம் பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில், வெளிமாநிலங்களில் இருந்து
வந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை போலீஸ் பிடித்துச் சென்றது என்பது தான்
அந்த செய்தியின் சாராம்சம். இச்செய்தி பல்வேறு மீடியாக்களில் பலவிதமாக
வெளியாகியிருந்தது. 25/06/2012 அன்று பகல் 2.30 மணி அளவில், 19 வேன்களில், 4
டி.எஸ்.பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 26 சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட
50க்கும் மேற்ப்பட்ட அதிரடிப் படையினரும் ராமநாதபுரம் மாவட்டம்
பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில், எந்த ஒரு சட்ட நடைமுறைகளையும்
பின்பற்றாமல் பல முஸ்லிம்களை கைது செய்து, அவர்களை காவல் நிலையத்திற்கு
கொண்டு செல்லாமல், ராமநாதபுரம் ரிசர்வ் போலீசாருக்கான தங்குமிடத்தில் உள்ள
‘சமூக கூடத்தில்’ வட மாநிலத்தைச் சார்ந்த PFI உறுப்பினர்களை அடைத்து
வைத்தனர். எல்லா விசாரணைகளையும் முடித்த பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும்
விடுவிக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார தீவிரவாத இயக்கங்கள்,
பகிரங்கமாக பல்வேறு மாநிலத்தவர்கள் கலந்துகொள்ளும் பயங்கரமான ஆயுதப்
பயிற்சி உள்ளிட்ட முகாம்களை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடத்தி
வருகின்றன. ஆனால், இதுக்குறித்து காவல்துறையோ, மீடியாக்களோ
கண்டுகொள்வதேயில்லை. ஆனால், முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையை முன்னேற்றி
சிறந்த குடிமகனாக வாழத் தேவையான சுயமுன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க பயிற்சி
முகாம்களை நடத்தினால் கூட, அவற்றை தீவிரவாதமாக சித்தரிக்கும் போக்கை
காவல்துறையும், மீடியாக்களும் தங்களது வாடிக்கையாக மாற்றியுள்ளன. முஸ்லிம்
விரோதப்போக்கு தமிழக காவல்துறையிடமும், மீடியாக்களிடமும் எவ்வளவு தூரம்
புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு, இது சிறந்த உதாரணம் ஆகும்



Thanks to


-R. Mohammed Sadiq


Oddanchatram.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை Empty Re: ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை

Post by கலீல் பாகவீ Sun Jul 08, 2012 9:46 pm

உதுமான் மைதீன் wrote:ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை





[You must be registered and logged in to see this image.] 3 தினங்களுக்கு முன், சில டி.வி.க்களில் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம்
மாவட்டம் பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில், வெளிமாநிலங்களில் இருந்து
வந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை போலீஸ் பிடித்துச் சென்றது என்பது தான்
அந்த செய்தியின் சாராம்சம். இச்செய்தி பல்வேறு மீடியாக்களில் பலவிதமாக
வெளியாகியிருந்தது. 25/06/2012 அன்று பகல் 2.30 மணி அளவில், 19 வேன்களில், 4
டி.எஸ்.பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 26 சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட
50க்கும் மேற்ப்பட்ட அதிரடிப் படையினரும் ராமநாதபுரம் மாவட்டம்
பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில், எந்த ஒரு சட்ட நடைமுறைகளையும்
பின்பற்றாமல் பல முஸ்லிம்களை கைது செய்து, அவர்களை காவல் நிலையத்திற்கு
கொண்டு செல்லாமல், ராமநாதபுரம் ரிசர்வ் போலீசாருக்கான தங்குமிடத்தில் உள்ள
‘சமூக கூடத்தில்’ வட மாநிலத்தைச் சார்ந்த PFI உறுப்பினர்களை அடைத்து
வைத்தனர். எல்லா விசாரணைகளையும் முடித்த பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும்
விடுவிக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார தீவிரவாத இயக்கங்கள்,
பகிரங்கமாக பல்வேறு மாநிலத்தவர்கள் கலந்துகொள்ளும் பயங்கரமான ஆயுதப்
பயிற்சி உள்ளிட்ட முகாம்களை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடத்தி
வருகின்றன. ஆனால், இதுக்குறித்து காவல்துறையோ, மீடியாக்களோ
கண்டுகொள்வதேயில்லை. ஆனால், முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையை முன்னேற்றி
சிறந்த குடிமகனாக வாழத் தேவையான சுயமுன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க பயிற்சி
முகாம்களை நடத்தினால் கூட, அவற்றை தீவிரவாதமாக சித்தரிக்கும் போக்கை
காவல்துறையும், மீடியாக்களும் தங்களது வாடிக்கையாக மாற்றியுள்ளன. முஸ்லிம்
விரோதப்போக்கு தமிழக காவல்துறையிடமும், மீடியாக்களிடமும் எவ்வளவு தூரம்
புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு, இது சிறந்த உதாரணம் ஆகும்



Thanks to


-R. Mohammed Sadiq


Oddanchatram.
[You must be registered and logged in to see this link.]
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை Empty Re: ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 09, 2012 1:55 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை Empty Re: ராமநாதபுரம் : இந்(து)திய தேசத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் காவல் துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை முழுவதும் 176 இடங்களில் சோதனை சாவடிகள் : காவல் துறை
» இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
» மாற்றம் வேண்டும் - என் தேசத்தில்!
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum