தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இளமைச் சிரிப்பு...
+6
ஹிஷாலீ
தமிழ்1981
dhilipdsp
கவியருவி ம. ரமேஷ்
ருக்மணி
pakee
10 posters
Page 1 of 1
இளமைச் சிரிப்பு...
இது நான் படித்த ஜோக். ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான்.
கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
என்னமா யோசிக்கிறங்க " longdesc="90" />

pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இளமைச் சிரிப்பு...
" longdesc="90" />
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: இளமைச் சிரிப்பு...
நன்றி ருக்மணி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: இளமைச் சிரிப்பு...
நன்றிகள் பல
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இளமைச் சிரிப்பு...
அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
எனக்கு புரியலையே பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இளமைச் சிரிப்பு...
ஹிஷாலீ wrote:
அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
எனக்கு புரியலையே பகீ
சேம் சேம் ஸ்வீட் ஹீ ...
மீ க்கும் பக்கி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இளமைச் சிரிப்பு...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளமைச் சிரிப்பு...
ஹிஷாலீ wrote:
அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
எனக்கு புரியலையே பகீ
அவர் படலைல நின்று சொல்லும் போது அக்கம் பக்கத்திலுள்ள ஆட்களுக்கு விளங்கும் தானே ஹிஷாலீ
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இளமைச் சிரிப்பு...
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:
அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
எனக்கு புரியலையே பகீ
சேம் சேம் ஸ்வீட் ஹீ ...
மீ க்கும் பக்கி
உங்களுக்கும கலை முடியல என்னால " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இளமைச் சிரிப்பு...
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இளமைச் சிரிப்பு...
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இளமைச் சிரிப்பு...
pakee wrote:தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:
அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம். இதைக்கேட்டுவிட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அட்டகாசமாகச் சிரித்தார்களாம்...
எனக்கு புரியலையே பகீ
சேம் சேம் ஸ்வீட் ஹீ ...
மீ க்கும் பக்கி
உங்களுக்கும கலை முடியல என்னால " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
சாரி பகீ இன்னும் புரியல ...?
மூணு பிள்ளைக்கு தகப்பன் என்று தானே சொல்ல வேண்டும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இளமைச் சிரிப்பு...
அடடா ஹிஷாலி மற்றும் கலை..
அவன் மூன்றுகுழந்தைக்குத் தாயே என்று கிண்டல் செய்தபோது அதற்கு பதிலடியாக அவள் ஒருகுழந்தைக்குத் தகப்பனே என்று சொல்கிறாள்..
அப்படியானால் என்ன அர்த்தம்..? மீதி இரண்டு குழந்தைக்கு தகப்பன் வேறு என்பது போல் தானே..? அது அவனுக்கு அவமானம் இல்லையா..?
இப்பவும் புரியலைன்னா ... தனிமடலில் கேட்டால் சொல்வேன்..!

கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இளமைச் சிரிப்பு...
கலைவேந்தன் wrote:அடடா ஹிஷாலி மற்றும் கலை..
அவன் மூன்றுகுழந்தைக்குத் தாயே என்று கிண்டல் செய்தபோது அதற்கு பதிலடியாக அவள் ஒருகுழந்தைக்குத் தகப்பனே என்று சொல்கிறாள்..
அப்படியானால் என்ன அர்த்தம்..? மீதி இரண்டு குழந்தைக்கு தகப்பன் வேறு என்பது போல் தானே..? அது அவனுக்கு அவமானம் இல்லையா..?
இப்பவும் புரியலைன்னா ... தனிமடலில் கேட்டால் சொல்வேன்..!
ஓகே ஓகே இப்போது புரிந்தது அண்ணா விளக்கத்திற்கு நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இளமைச் சிரிப்பு...
நல்லதுப்பா... கலைக்கும் சொல்லிடு..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: இளமைச் சிரிப்பு...
கலைவேந்தன் wrote:நல்லதுப்பா... கலைக்கும் சொல்லிடு..
ஓகே அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இளமைச் சிரிப்பு...
ஆஹா நன்றி கலைவேந்தன்
இப்பவது புரிஞ்சுதே " longdesc="90" /> " longdesc="90" />
இப்பவது புரிஞ்சுதே " longdesc="90" /> " longdesc="90" />
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» நல்ல சிரிப்பு இருக்க, கள்ள சிரிப்பு எதுக்கு..?
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு!!!!!!!!!!!!!!!!!
» சிரிப்பு.
» சிரிப்பு (கடி)
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு!!!!!!!!!!!!!!!!!
» சிரிப்பு.
» சிரிப்பு (கடி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum