தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடைக்கலம்
+2
கவியருவி ம. ரமேஷ்
sivarathy
6 posters
Page 1 of 1
அடைக்கலம்
[You must be registered and logged in to see this image.]
ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்ம திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்ப்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் எந்நாளும்...
வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகலாம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....
இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம் வையத்தில்
ஆணவத்தை அடியோடுவிரட்ட அவதிப்படாதே
அள அளவாய் சுருக்கி -அன்புக்கு
அணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்கலம்.
ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்ம திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்ப்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் எந்நாளும்...
வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகலாம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....
இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம் வையத்தில்
ஆணவத்தை அடியோடுவிரட்ட அவதிப்படாதே
அள அளவாய் சுருக்கி -அன்புக்கு
அணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்கலம்.
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: அடைக்கலம்
ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...
- இப்படியே எல்லோரும் நினைத்து வாழ்ந்தால் இந்தப் பூமியே சொர்க்கமாக மாறிவிடும்.
பாராட்டுகள்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...
- இப்படியே எல்லோரும் நினைத்து வாழ்ந்தால் இந்தப் பூமியே சொர்க்கமாக மாறிவிடும்.
பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அடைக்கலம்
[You must be registered and logged in to see this image.]
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: அடைக்கலம்
அழகிய வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அடைக்கலம்
ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்ம திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்ப்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் எந்நாளும்...
வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகலாம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....
இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம் வையத்தில்
ஆணவத்தை அடியோடுவிரட்ட அவதிப்படாதே
அளவாய் சுருக்கி -அன்புக்கு
அணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்கலம்.
பிழைகள் திருத்தியபின் மிக அருமையான கவிதையாக மிளிர்கிறது.
தலைப்பிலும் அடைக்கலம் என திருத்திவிடுங்கள்.
பாராட்டுகள்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அடைக்கலம்
பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அடைக்கலம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அடைக்கலம்
திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அடைக்கலம்
திருத்தியமைக்குப் பாராட்டுகள் யூஜின்.
பொதுவாக நான் தலைமை நடத்துனராக இருந்த தளங்களில் கவிஞர்கள் சிற்சில பிழைகளுடன் எழுதும் போது நான் அவர்களுக்கும் தெரியாமல் திருத்திவிடுவேன்.
தளத்தில் பிழையின்றி இருப்பது மிகவும் நல்லது. உலகில் பல்லானோர் பார்வையிடும் தளங்களில் தவறுகள் இருத்தல் ஆகாது.
சுட்டிக்காட்டியவுடன் திருத்திய யூஜினை மீண்டும் பாராட்டுகிறேன்.
பொதுவாக நான் தலைமை நடத்துனராக இருந்த தளங்களில் கவிஞர்கள் சிற்சில பிழைகளுடன் எழுதும் போது நான் அவர்களுக்கும் தெரியாமல் திருத்திவிடுவேன்.
தளத்தில் பிழையின்றி இருப்பது மிகவும் நல்லது. உலகில் பல்லானோர் பார்வையிடும் தளங்களில் தவறுகள் இருத்தல் ஆகாது.
சுட்டிக்காட்டியவுடன் திருத்திய யூஜினை மீண்டும் பாராட்டுகிறேன்.
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அடைக்கலம்
பாராட்டுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அடைக்கலம்..
» குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா
» சரணாகதி என்ற அடைக்கலம் - ரமண மகரிஷி
» அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
» குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா
» சரணாகதி என்ற அடைக்கலம் - ரமண மகரிஷி
» அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum