தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுதந்திரம் எனது பிறப்புரிமை...
+4
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
rameshalam
8 posters
Page 1 of 1
சுதந்திரம் எனது பிறப்புரிமை...
எனக்கான எல்லைகளை
நீங்கள் வரைந்து விடாதீர்கள்.
நான் நிற்கும் எல்லைக்கு அப்பால்
நானே வரைந்து கொள்வேன்.
எனக்கான காற்றை ...
நீங்கள் அளவிட வேண்டாம்.
என் மூச்சு கொண்ட அளவு
நானே இழுத்துக் கொள்வேன்.
என் கைகளையும்...
நீங்கள் கட்டி விட வேண்டாம்.
எது வரை முடியுமோ...
அதுவரையிலும்..
அதற்கு மேலும்
உங்களிடமிருந்து கடன் வாங்கியாவது
நீட்டி விரிப்பேன் என் வானத்தை.
உங்களின் சுதந்திரம் குறித்து
எனக்கு அக்கறை இருப்பதில்லை...
ஒருபோதும்...
என்றாலும்
என் சுதந்திரத்தை
அலட்சியப் படுத்தி விடாதீர்கள்.
ஏனென்றால்-
சுதந்திரம் எனது பிறப்புரிமை
எப்பொழுதும்
எனக்கு மட்டும்.
நீங்கள் வரைந்து விடாதீர்கள்.
நான் நிற்கும் எல்லைக்கு அப்பால்
நானே வரைந்து கொள்வேன்.
எனக்கான காற்றை ...
நீங்கள் அளவிட வேண்டாம்.
என் மூச்சு கொண்ட அளவு
நானே இழுத்துக் கொள்வேன்.
என் கைகளையும்...
நீங்கள் கட்டி விட வேண்டாம்.
எது வரை முடியுமோ...
அதுவரையிலும்..
அதற்கு மேலும்
உங்களிடமிருந்து கடன் வாங்கியாவது
நீட்டி விரிப்பேன் என் வானத்தை.
உங்களின் சுதந்திரம் குறித்து
எனக்கு அக்கறை இருப்பதில்லை...
ஒருபோதும்...
என்றாலும்
என் சுதந்திரத்தை
அலட்சியப் படுத்தி விடாதீர்கள்.
ஏனென்றால்-
சுதந்திரம் எனது பிறப்புரிமை
எப்பொழுதும்
எனக்கு மட்டும்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
என் கைகளையும்...
நீங்கள் கட்டி விட வேண்டாம்.
எது வரை முடியுமோ...
அதுவரையிலும்..
அதற்கு மேலும்
உங்களிடமிருந்து கடன் வாங்கியாவது
நீட்டி விரிப்பேன் என் வானத்தை.
- மிகவும் சிறந்த அடிகள்... என்னால் இப்படியெல்லாம் எழுத முடியவில்லை என்று நொந்துகொள்கிறேன். புதிய உறவுகள் இணையும்போது, புதிய சிந்தனைக்கும் அடியெடுத்துக்கொடுக்கிறது. அந்த வகையில் அண்மையில் நான் சிலரை கண்டுகொண்டுள்ளேன்.
நீங்கள் கட்டி விட வேண்டாம்.
எது வரை முடியுமோ...
அதுவரையிலும்..
அதற்கு மேலும்
உங்களிடமிருந்து கடன் வாங்கியாவது
நீட்டி விரிப்பேன் என் வானத்தை.
- மிகவும் சிறந்த அடிகள்... என்னால் இப்படியெல்லாம் எழுத முடியவில்லை என்று நொந்துகொள்கிறேன். புதிய உறவுகள் இணையும்போது, புதிய சிந்தனைக்கும் அடியெடுத்துக்கொடுக்கிறது. அந்த வகையில் அண்மையில் நான் சிலரை கண்டுகொண்டுள்ளேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
ரொம்பவும் நன்றி! ரமேஷ்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
ரொம்பவும் நன்றி! யூஜின்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
அண்ணா சூப்பர் அ இருக்கு கலக்கிடிங்க போங்க [You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
ரொம்பவும் நன்றி! வினிதா.,
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
//உங்களின் சுதந்திரம் குறித்து
எனக்கு அக்கறை இருப்பதில்லை...
ஒருபோதும்...
என்றாலும் என் சுதந்திரத்தை அலட்சியப் படுத்தி விடாதீர்கள்.
ஏனென்றால்- சுதந்திரம் எனது பிறப்புரிமை
எப்பொழுதும் எனக்கு மட்டும்.//
தோலுரிக்கும் வரிகள்.
Hatzzz off டியர்......
எனக்கு அக்கறை இருப்பதில்லை...
ஒருபோதும்...
என்றாலும் என் சுதந்திரத்தை அலட்சியப் படுத்தி விடாதீர்கள்.
ஏனென்றால்- சுதந்திரம் எனது பிறப்புரிமை
எப்பொழுதும் எனக்கு மட்டும்.//
தோலுரிக்கும் வரிகள்.
Hatzzz off டியர்......
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
மிகவும் சிறந்த அடிகள் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
ரொம்பவும் நன்றி! சிசு., ரஜப்தீன்.,
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: சுதந்திரம் எனது பிறப்புரிமை...
ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ருக்மணி.,
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Similar topics
» சுதந்திரம் என் பிறப்புரிமை…!
» பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
» சுதந்திரம்……….!
» சுதந்திரம்
» பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு
» எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் .........: விஜயகாந்த்
» சுதந்திரம்……….!
» சுதந்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum