தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
சின்னச் சின்னப் பூக்கள்
நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர் .625106
நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில்
கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர்
பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில்
நடைப்பெற்ற பல்வேறு கவியரங்களில் கலந்துக் கொண்டு வாசித்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி
உள்ளார்கள் .கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரைக் கவிதை அற்புதம் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ.பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் .
மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .நூல்
ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில் "அரச
மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று குறிப்பிட்டதை அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான நூல்தான் .பாராட்டுக்கள் .
மனம்
நிறை மனம் குறை காணாது
குறை மனம் நிறையாக
ஈர மன மென்றும் காயாது
வீர மன மிங்கு சாயாது .
நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .
சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .
கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான் என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .
இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத் திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்
உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்.
காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல்
ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக
காதலைப் பாடி உள்ளார் .
காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை
அகம் ,புறம் சொல்லும் சங்கத் தமிழன்றோ
எங்களுக் கெல்லாம் காதல் .
இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும்
இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் . அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .
மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழுங்குவதோ விலைவாசி .
சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின்
பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல கருத்துக்களை மிக எளிமையாக
கவியாக்கி உள்ளார் .எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .
குடும்ப மொருத் தேன் கூடு அதிகம் பெற்றால்
அதுவு மோருப் பேன் கூடு .
தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .
கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து வடித்துள்ளார் .
மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .
வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .
கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .
உலகே சிரிக்கும் நம் அரசியல்வாதிகளின் ஊழல் பற்றிய கவிதை ஒன்று.
ஊழலெனும் தேரு
ஊரெல்லாம் உருகுதாம் பாரு
ஊழலை நாம் ஒழிப்போமா
ஊழலால் நாமே ஒழிவோமா !
இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் .நூல் ஆசிரியர்
கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான
நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
சந்தம் அவரின் கவிதைகளில் இயல்பாகவே வந்து வாய்த்துள்ளது. பாராட்டுகள் அவருக்கும் விமர்சனத்திற்கும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
» விற்பனைப் பூக்கள்! பாகம் 2. நூல் ஆசிரியர் : கவிஞர் எழில்வேந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மருதாணிப் பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum