தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேதாளம் மரம் ஏறுகையில்....
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
rameshalam
7 posters
Page 1 of 1
வேதாளம் மரம் ஏறுகையில்....
கவிதையும்...
நானும்..
ஒரே புள்ளியில் இருப்பதில்லை
எப்போதும்.
சில நேரங்களில்
அது என்னைத் துரத்தும்;
பல நேரங்களில் நான் அதை;
என் முயற்சியில்...
மனம் தளராத விக்ரமாதித்யனைப் போல்..
நான் மரம் ஏறுகையில்...
அது “டீல்” விட்ட பட்டம் போல்
பறந்து போய்..
வெறும் வாலை மட்டும் ஆட்டும்...
என் முகத்திற்கு எதிராய்.
பிறகு...
ஒரு பட்டாம்பூச்சியாய்...
கைகளுக்கருகில் அமர்ந்து...
பறந்துவிடும்.
எப்படியாவ்து..
என் கைகளில் சிக்கிவிடும்
கணங்களில்...
”அழ....அழ....”
எழுதிவைத்து விடுவேன் அதை.
என்றாலும்...
இன்னமும் விளையாட்டாய்தான்
இருக்கிறது...
என்னை அது துரத்துவதும்...
நான் அதை துரத்துவதும்...
பிடிபடாத கணங்களில்...
இருவரும் பறந்து திரிவதும்.
நானும்..
ஒரே புள்ளியில் இருப்பதில்லை
எப்போதும்.
சில நேரங்களில்
அது என்னைத் துரத்தும்;
பல நேரங்களில் நான் அதை;
என் முயற்சியில்...
மனம் தளராத விக்ரமாதித்யனைப் போல்..
நான் மரம் ஏறுகையில்...
அது “டீல்” விட்ட பட்டம் போல்
பறந்து போய்..
வெறும் வாலை மட்டும் ஆட்டும்...
என் முகத்திற்கு எதிராய்.
பிறகு...
ஒரு பட்டாம்பூச்சியாய்...
கைகளுக்கருகில் அமர்ந்து...
பறந்துவிடும்.
எப்படியாவ்து..
என் கைகளில் சிக்கிவிடும்
கணங்களில்...
”அழ....அழ....”
எழுதிவைத்து விடுவேன் அதை.
என்றாலும்...
இன்னமும் விளையாட்டாய்தான்
இருக்கிறது...
என்னை அது துரத்துவதும்...
நான் அதை துரத்துவதும்...
பிடிபடாத கணங்களில்...
இருவரும் பறந்து திரிவதும்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
சிறகடிப்பு... கவிதையின் உயிர்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
ரொம்பவும் நன்றி! ரமேஷ்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
rombavum nanri! yugin.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
துரத்தி பிடிங்க ....
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
அருமை கவிதை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
ரொம்பவும் நன்றி! ருக்மணி.,பாகீ., ஹிஷாலீ...
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வேதாளம் மரம் ஏறுகையில்....
ரொம்பவும் நன்றி! இராமனாதன் சார்.
rameshalam- புதிய மொட்டு
- Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai
Similar topics
» மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம்!!!!!!!!!!!!!
» மரம்
» மரம்!!!!!!!!!!!
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம்!!!!!!!!!!!!!
» மரம்
» மரம்!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum