தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஷம் தொலைந்த கணம்.

+3
ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
rameshalam
7 posters

Go down

விஷம் தொலைந்த கணம். Empty விஷம் தொலைந்த கணம்.

Post by rameshalam Tue Jul 24, 2012 9:24 pm

உன் மீதான
என் வன்மம்
அழியத் துவங்கும்
இந்தக் கணங்களில்.

எதிர்த்த உன்னிடம்
எதிர்விசை ஏதுமற்று...
தளர்கிறது
இந்தக் கணம்.

மறைந்த நட்பு...
மறுபடி பூக்கும்
உறைந்த நீர்த்துளியென
எனது விழிகளில்.

சிறிய விரிசலால்
கிழிந்து போனோம் நாம்.

ஒற்றைப் பார்வையில்
நம் காட்சிகள்...
வேறு..வேறானதால்...
இரண்டாகிப் போனது
நம் வானம்.

தகிக்கும் உன் நினைவுகளுடன்...
என் ஆயுள் ரேகையில்..
நீ சென்ற பாதையைப் பார்த்தபடி..
நான் தனித்திருக்கையில்
கொடும் விஷமென இறங்கும்
காலம்

என்னை ஆறுதல் படுத்தும்

நாளை என் பனிக்குடத்தில்
சிசுவாய் வளர்வாயெனும்
பெரும் நம்பிக்கை தந்து.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 25, 2012 1:47 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by rameshalam Wed Jul 25, 2012 4:32 pm

rombavum nanri! yoojin.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by ருக்மணி Thu Jul 26, 2012 11:04 am

புரியலை பா ....
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by pakee Thu Jul 26, 2012 3:59 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by ஹிஷாலீ Thu Jul 26, 2012 4:17 pm

ஒற்றைப் பார்வையில்
நம் காட்சிகள்...
வேறு..வேறானதால்...
இரண்டாகிப் போனது
நம் வானம்.

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by rameshalam Thu Jul 26, 2012 8:59 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ, ருக்மணி., பாகீ.,
அடுத்த கவிதை புரிகிற மாதிரி எழுதுகிறேன் ருக்மணி.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by அ.இராமநாதன் Fri Jul 27, 2012 8:18 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by rameshalam Fri Jul 27, 2012 12:31 pm

ரொம்பவும் நன்றி! இராமனாதன் சார்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 29, 2012 9:42 am

தகிக்கும் உன் நினைவுகளுடன்...
என் ஆயுள் ரேகையில்..
நீ சென்ற பாதையைப் பார்த்தபடி..
நான் தனித்திருக்கையில்
கொடும் விஷமென இறங்கும்
காலம்

என்னை ஆறுதல் படுத்தும்

- காதல் தோல்வியின் காயத்தை காலத்தாலும் ஆற்ற முடியாது என்பதுதான் உண்மை... விஷம் தொலைந்த கணம். 736475652 விஷம் தொலைந்த கணம். 736475652 விஷம் தொலைந்த கணம். 736475652
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by rameshalam Mon Jul 30, 2012 4:25 pm

ரொம்பவும் நன்றி! ம.ரமேஷ்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 59
Location : mayiladuthurai

Back to top Go down

விஷம் தொலைந்த கணம். Empty Re: விஷம் தொலைந்த கணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum