தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
2 posters
Page 1 of 1
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !
உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்
தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
ஏற்பாடு திரு பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம் .மதுரை.1
உவமைக் கவிஞர் சுரதா
உவமைக் கவிஞர் சுரதாவிற்குதேநீர் கடைக்காரர் பாரதி தாசனின் நூல் ஒன்று படிக்கத் தந்தார். அந்நூலைப் படித்ததில் இருந்து பாரதிதாசனை சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார் .வேலைப் பார்த்துக் கிடைத்தப் பணத்தில் பாரதிதாசனை பார்க்க சென்றார் .பெற்றோரிடம் சொல்லி விட்டு வந்தாயா ? என்றார். இல்லை என்றதும் ,20 ரூபாய் கொடுத்து ஊருக்கு சென்று பெற்றோரிடம் சொல்லி விட்டு வா! என்று அனுப்பி வைத்தார் .பின் சொல்லி விட்டு வந்து உதவியாளராக இருந்தார் .
ராஜகோபாலன் என்ற பெயரை பாரதி தாசன் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது
இயற்ப்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதால் சுப்பு இரத்தின தாசன் என்று
வைத்தார் .அஞ்சல் அட்டையில் ஒரு முறை
சு .ர .தா . என்று சுருகொப்பம்
இட்டார் .பின் அதனை சேர்த்துப் படிக்க சுரதா என்று வரவும் ,அதனையே
பெயராக்கிக் கொண்டார் .
"முல்லை மலர் மேலே " "ஆடி அடங்கும் வாழ்க்கையடா " போன்ற புகழ் மிக்க திரைப்படப் பாடல்கள் எழுதியவர் சுரதா .
திருமண வாழ்த்தில் இரட்டைக் கிழவி போல பிரிந்தால் பொருள் இன்றி வாழுங்கள் என்று வாழ்த்தினார் .
சொல்வதிற்கு புதிதாக இருந்தால் சொல் .இல்லாவிட்டால் வாய் மூடு என்ற பொன்மொழிக்கு ஏற்ப புதிதாகப் பாடியவர் சுரதா .
சுரதாஅவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக் கவிதை வரை இயல்பான நீச்சல் குளம்.
சுரதா பற்றி அவ்வை நடராசன் சொன்னது "நாத்திகம் அவர் பாடலில் நாக்கு நீட்டிக் கொண்டு இருக்கும் "
சுரதா பல நூல்கள் எழுதினார் அவற்றில் குறிப்பிடத் தக்கவை அமுதும் தேனும் ,தேன் மழை .
பாரதிதாசன் பரம்பரை உருவானது .முடியரசன் ,நாச்சியப்பன் , சுரதா உள்ளிட்ட பலர் வந்தார்கள் .
பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அது பாரதிதாசன் மட்டும்தான் .ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்றார் சுரதா அடக்கமாக . ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான் .
தண்ணீரின் ஏப்பம் கடல்அலை ,பறக்கும் நாவற்பழம் வண்டு .இப்படி வித்தியாசமாக சிந்தித்தவர் சுரதா .
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் .மறைமலை பிறக்காவிட்டால் மாவட்டம் என்றா சொல்வோம் .என்றார் சுரதா .
22 வயதில் வசனம் எழுதியவர் வசனத்திலும் புதுமை செய்தவர்.
காதலன் சொல்லும் வசனம் "உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும் ."
பெண் பேசுவது போன்ற வசனம் ஒன்று ."பாவிகளே அக்கிரமக்காரர்களே கனவில் கூட சோரம் போகாத நானா விலைமகள் ?. 1960 ஆண்டில் வந்த நூலுக்கு குட்ட ரோகியிடம் தன் கவிதைகளை படித்துக் காட்டி கருத்துக் கேட்டு அதனை நூலிற்கு அணிந்துரையாக்கியவர் சுரதா.
யாரும் அச்சிட முன் வரவில்லை எனவே எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மாலை என்பார் .கோவிலுக்கு உள்ளேயே குடுமி சேவலை சமைத்து உண்டதாக கேள்விப் படுகிறோம் .வருத்தப் படுகிறோம். என்று எழுதியவர்
அந்தகாலத்தில் முதன் முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதை எழுதிய
முதல் கவிஞர் பாரதிதாசன் "காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த "என்று
எழுதினார் .அதன் வழியில் அந்தக் காலத்தில் அரசாங்கம் மூன்று குழந்தை
போதும் என்றார்கள் .அதனை வழி மொழிந்து சுரதா எழுதினார் .
முக்கனி போல்
முத்தமிழ் போல்
அணில் முதுகில் உள்ள கோடு போல்
மூன்றே போதும் !
எக்களிக்க வேண்டுமென்றால்
இரண்டே போதும் !
இரண்டு விழி போதாதா ?
பாடல்களில் சங்க இலக்கியத்தையும், இலக்கணத்தையும் புகுத்தியவர் .பகுதி விகுதி பற்றி பாடலில் புகுத்தியவர் .
பகுத்தறிவாளர் சுரதா .கடவுள் நம்பிக்கை இல்லாதவர் .பாடலில் பகுத்தறிவு கருத்துகளும் புகுத்திவர் .
பகுத்தறிவு வந்தால் மதம் ஓடிவிடும் .என்றவர் .
தாய் நாடே உனக்காக
தவிட்டையும் தின்பேன் .
சொந்த மொழியில் பெயரிடுக ! என்று எழுதியவர் ."அமுதும் தேனும் எதற்கு "என்ற பாடல் நாடா மாதிரி மற்ற பாடல் பாவாடை மாதிரி என்றவர் .
உமைகள் எழுதுவதில் சுரதாவிற்கு நிகர் சுரதாதான் .அதனால்தான் உவமைக் கவிஞர் என்ற புகழ்ப் பெற்றார் .
இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான் .
ஆயுத எழுத்தை தலை கீழாகப் போட்டது போன்ற தமிழகத்தின் நிலப்பரப்பு .
வலம் சுளித்து எழுதுகின்றதமிழ் எழுத்து.
நெய்யும் தறியில் நூல் நெருங்குதல் போல
ஈரோட்டுப் பெரியாரின் சட்டைப் போல இருண்ட கடல் .
அண்ணாவின் பச்சைப் போல நீரோட்டம்
சாண்டில்யன் கதைப் போல சூழ்ந்திருக்கு .
இன்றைக்கும் சுரதாவின் தேவை உள்ளது .இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உவைமைக் கவிஞர் சுரதாவின் தேவை உள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி . தலைப்பு ;வையத் தலைமை கொள் !
» மருத்துவர் யோகநாதன் தொகுப்பு நூலிற்காக தந்த தலைப்பு ! தமிழர்கள் வாழ்வில் வீரமா ? கல்வியா ? செல்வமா ? தமிழர்கள் வாழ்வில் உடனடித் தேவை பகுத்தறிவே ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி தலைப்பு நாமும் நம் மொழியும்
» முனைவர் வெ .இறைஅன்பு இ. ஆ .ப அவர்களின் தன்னம்பிக்கை சிந்தனைகள் தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» முனைவர் இரா .மோகன் ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum