தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புள்ளி – ஒரு பக்கக் கதை
3 posters
Page 1 of 1
புள்ளி – ஒரு பக்கக் கதை
[You must be registered and logged in to see this image.]
வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக
தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது
போன்ற உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார்
அகவை ஐம்பதைக் கடந்த பரமேஸ்வரன்.
நண்பர்கள் எல்லாம் “நல்லா இருக்கு’ என்று பாராட்டியது
அவரை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது.
“துணை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என தனக்குள்
பேசிக் கொள்வார். தரகர் நல்லமுத்துவிடம் இலைமறை காயாக
தனது எண்ணத்தை வெளிப் படுத்தியிருந்தார்.
“சரி. ஒரு இடம் இருக்கு பார்த்துச் சொல்லுதேன்’ என்று
சொல்லி இருந்தார் தரகர்.
அன்று இரவு ஒரு போன் அழைப்பு... அவராகத்தான் இருக்கும்
என்று ரிஸீவரை எடுத்து காதோடு பொருத்தியபோது எதிர்
முனையில் இருந்து ஒலித்தது அந்தப் பெண் குரல்.
“பரமேஸ்வரன் சார் தானே, எப்படி இருக்கீங்க?’
குரலைக் கேட்டவர் நடுங்கிப் போனார், வழக்கமாக
“தாத்தா நல்லா இருக்கீங்களா?’ என்று நலம் விசாரிக்கும்
பேத்தி ஹேமா இன்று சார் போட்டு அழைக்கிறாளே,
விஷயம் மும்பை வரை எட்டி விட்டதா? இரண்டாம் கல்யாணம்
செய்யும் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமேஸ்வரன்.
-
====================================
- ஆழ்வாநேரி சாலமன்
நன்றி: குமுதம்
வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக
தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது
போன்ற உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார்
அகவை ஐம்பதைக் கடந்த பரமேஸ்வரன்.
நண்பர்கள் எல்லாம் “நல்லா இருக்கு’ என்று பாராட்டியது
அவரை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது.
“துணை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என தனக்குள்
பேசிக் கொள்வார். தரகர் நல்லமுத்துவிடம் இலைமறை காயாக
தனது எண்ணத்தை வெளிப் படுத்தியிருந்தார்.
“சரி. ஒரு இடம் இருக்கு பார்த்துச் சொல்லுதேன்’ என்று
சொல்லி இருந்தார் தரகர்.
அன்று இரவு ஒரு போன் அழைப்பு... அவராகத்தான் இருக்கும்
என்று ரிஸீவரை எடுத்து காதோடு பொருத்தியபோது எதிர்
முனையில் இருந்து ஒலித்தது அந்தப் பெண் குரல்.
“பரமேஸ்வரன் சார் தானே, எப்படி இருக்கீங்க?’
குரலைக் கேட்டவர் நடுங்கிப் போனார், வழக்கமாக
“தாத்தா நல்லா இருக்கீங்களா?’ என்று நலம் விசாரிக்கும்
பேத்தி ஹேமா இன்று சார் போட்டு அழைக்கிறாளே,
விஷயம் மும்பை வரை எட்டி விட்டதா? இரண்டாம் கல்யாணம்
செய்யும் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமேஸ்வரன்.
-
====================================
- ஆழ்வாநேரி சாலமன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: புள்ளி – ஒரு பக்கக் கதை
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Similar topics
» ஒரு பக்கக் கதை – தற்கொலை
» ஓரு பக்கக் கதை
» ரசனை – ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை – நியாயம்
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
» ஓரு பக்கக் கதை
» ரசனை – ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை – நியாயம்
» வியாபாரம் – ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum