தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



( பூ ) சனிக்காய்

5 posters

Go down

( பூ ) சனிக்காய் Empty ( பூ ) சனிக்காய்

Post by Kannapiran.G Thu Jul 26, 2012 2:20 pm

( பூ ) சனிக்காய்

விலையில்லா நம்பிக்கை

கண்ணேறு நீங்க, கடைக்காரர்
சுற்றிப் போட்டார்

நீங்கியது –

வாகனப்பயணி உயிர்


கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jul 26, 2012 5:30 pm

அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.]

சொந்த கவிதை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by Kannapiran.G Fri Jul 27, 2012 12:42 am

நன்றி ஐயா,
நானே சினிமா விமர்சனத்தில் என் கவிதைகளைக்கணடு எப்படி சொந்த கவிதை பகுதிக்கு மாற்றுவது எனத்தவித்தேன். அற்புதமான வேகத்தில் சரியான பகுதிக்கு கவிதைகள் மாற்றப்பட்டமை குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் நற்பணி தொடரட்டும்
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by அ.இராமநாதன் Fri Jul 27, 2012 7:59 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 29, 2012 9:44 am

விழிப்புணர்வு மத நம்பிக்கையில் காணாமல் - ஏற்றுக்கொள்ளாமலே போகிறது... இவ்வாறான உயிர் இழப்புகள்...

கவிதைக்குப் பாராட்டுகள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by ருக்மணி Mon Jul 30, 2012 10:43 am

மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by Kannapiran.G Fri Aug 10, 2012 9:12 pm

பத்தாயிரத்திற்குமேல் பதிவு கண்ட ஐயா இராமநாதன் அவர்களின் பட விமர்சனம் பிரமிக்கவைக்கிறது
குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை
குறும்பி அளவாய் காதை குடைந்து தோண்டி
எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை
இரண்டொன்றாய் தலை இரங்கப் போட்டு
வெட்டுதற்கோ ஒட்டக்கூத்தனுதில்லை
எவரும் புலவரென்று கவி பாடித்திரியலாமே
என்பதால்
இதற்கு மேல் இதுபோல் கவிதைகள் தாங்காது
வேண்டாம் அழுது விடுவேன் எனச்சொல்வதாகவா
அல்லது

கவிதையில் அநாவசியமாக ஓர் உயிர் (வாகனப்பயணி உயிர் ) நீங்கிய வருத்தமேலீட்டால் இந்நிலை தொடர்ந்தால்
வேண்டாம் அழுது விடுவேன் எனச்சொல்வதாகவா - பட வமர்சனம்.
முன்னதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சற்றுமுன்னர் அருமையான கவிதை என கைத்திட்டலுடன் ( அது சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை யெனில்) நிர்வாகி நண்பர் யூஜின் அவர்களின் பாராட்டு உள்ளதே.

எப்படி இருந்தாலும் தங்களின் விமர்சனம் அருமை என்னால் ரசிக்கமுடிகிறது நண்பரே
கவியருவி ம. ரமேஷ் மற்றும் ருக்மணி அவர்களின் கைத்தட்டல் பாராட்டுகளுக்கும் என் நன்றி
அன்புடன்
கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

( பூ ) சனிக்காய் Empty Re: ( பூ ) சனிக்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum