தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் யார் ?
+2
அ.இராமநாதன்
Kannapiran.G
6 posters
Page 1 of 1
நான் யார் ?
நான் யார் ?
(பிரிந்தே இருக்கிறேனின்
பின்பக்கம்)
----------------------------------------------------------------------
நான் ஆண்டாளா? - இல்லையே
-
அபகரிக்கும் ஆசை எனக்கில்லையே
பின் ஏன் கண்ணா
-
என் மனம் உன்னைத்
துதிக்கிறது.?
நான் பாரதியா? - இல்லையே
-
கற்பனைக் கனா எனக்கில்லையே
நிஜமான உன்னை
நிழலாக எப்படி சிருஷ்டிப்பது?
நான் பார்த்தனா? -இல்லையே
-
காண்டீபம் என்னிடம் இல்லையே
சாரதியாய் நீ வந்தாலும்
தேரிழுக்க எப்படிச் சொல்வது?
நான் ராதையா? - இல்லையே
-
குழல் தந்த போதை
எனக்கில்லையே
மயக்கம் இல்லையெனில்
குழப்பம் ஏன் வந்தது?
நான் தாசனா? - இல்லையே
-
தாசனாகும் யோகம் எனக்கில்லையே
தாகம் இல்லையெனில்
என்னைக் கவிபாட யார்
சொன்னது?
நான் யசோதையா? - இல்லையே
-
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே
தாயுணர்வும் இல்லையென்றால்
ததும்பும் பாசம் ஏன் வென்றது?
நான் குசேலனா? - இல்லையே
-
கேட்பதும் கொடுப்பதும் என்னிடமில்லையே
நெருக்கம் இல்லையெனில்
நட்புணர்வென் நினைவை ஏன் பறித்தது?
நான் ஆழ்வாரா? - இல்லையே
-
பாடிப் பணிவது நானில்லையே
பக்தி இல்லையெனில்
உள்ளம் நெகிழ்ந்தேன் பரவசமானது?
பாசமா, பக்தியா, நட்பா,
காதலா -
பயமா, பிரேமையா, மதிப்பா,
ஆளுமையா?
கேளவிக் கணைகள் துளைக்கும்
போது
திணறிப் போகிறேன் -
வார்த்தையின்றி ஓசையின்றி பதில் வரும்போது
சிலிர்த்துப் போகிறேன்.
பிரிவென்ற துயர் வரும்போது
துடித்துப்போகிறேன்.
பேதை, நான்
பேதலித்துப் போகிறேன்.
நவரசக்கலவையாய் நான்
சிதறுண்டு போகிறேன்.
பிரித்துப் பார்த்தால் நிறமாலை -
வ ( எ ) ண்ணங்களை
இணைத்துப் பார்த்தால்
ஒளி ஒன்றுதான் !
ஆளவும் ஆண்டு கொண்டு
ஆளுமைக்கும் உடபட்ட
நான் யார்?
இந்தக் கண்ணாமூச்சியில்
கண்ணைக் கட்டிவிட்டது யார்?
கண்ணைக் கட்டிக் கொண்டது
யார்?
நம் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்
இல்லையா?
Kannapiran.G
(பிரிந்தே இருக்கிறேனின்
பின்பக்கம்)
----------------------------------------------------------------------
நான் ஆண்டாளா? - இல்லையே
-
அபகரிக்கும் ஆசை எனக்கில்லையே
பின் ஏன் கண்ணா
-
என் மனம் உன்னைத்
துதிக்கிறது.?
நான் பாரதியா? - இல்லையே
-
கற்பனைக் கனா எனக்கில்லையே
நிஜமான உன்னை
நிழலாக எப்படி சிருஷ்டிப்பது?
நான் பார்த்தனா? -இல்லையே
-
காண்டீபம் என்னிடம் இல்லையே
சாரதியாய் நீ வந்தாலும்
தேரிழுக்க எப்படிச் சொல்வது?
நான் ராதையா? - இல்லையே
-
குழல் தந்த போதை
எனக்கில்லையே
மயக்கம் இல்லையெனில்
குழப்பம் ஏன் வந்தது?
நான் தாசனா? - இல்லையே
-
தாசனாகும் யோகம் எனக்கில்லையே
தாகம் இல்லையெனில்
என்னைக் கவிபாட யார்
சொன்னது?
நான் யசோதையா? - இல்லையே
-
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே
தாயுணர்வும் இல்லையென்றால்
ததும்பும் பாசம் ஏன் வென்றது?
நான் குசேலனா? - இல்லையே
-
கேட்பதும் கொடுப்பதும் என்னிடமில்லையே
நெருக்கம் இல்லையெனில்
நட்புணர்வென் நினைவை ஏன் பறித்தது?
நான் ஆழ்வாரா? - இல்லையே
-
பாடிப் பணிவது நானில்லையே
பக்தி இல்லையெனில்
உள்ளம் நெகிழ்ந்தேன் பரவசமானது?
பாசமா, பக்தியா, நட்பா,
காதலா -
பயமா, பிரேமையா, மதிப்பா,
ஆளுமையா?
கேளவிக் கணைகள் துளைக்கும்
போது
திணறிப் போகிறேன் -
வார்த்தையின்றி ஓசையின்றி பதில் வரும்போது
சிலிர்த்துப் போகிறேன்.
பிரிவென்ற துயர் வரும்போது
துடித்துப்போகிறேன்.
பேதை, நான்
பேதலித்துப் போகிறேன்.
நவரசக்கலவையாய் நான்
சிதறுண்டு போகிறேன்.
பிரித்துப் பார்த்தால் நிறமாலை -
வ ( எ ) ண்ணங்களை
இணைத்துப் பார்த்தால்
ஒளி ஒன்றுதான் !
ஆளவும் ஆண்டு கொண்டு
ஆளுமைக்கும் உடபட்ட
நான் யார்?
இந்தக் கண்ணாமூச்சியில்
கண்ணைக் கட்டிவிட்டது யார்?
கண்ணைக் கட்டிக் கொண்டது
யார்?
நம் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்
இல்லையா?
Kannapiran.G
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai
Re: நான் யார் ?
[You must be registered and logged in to see this image.]
-[You must be registered and logged in to see this image.]
-[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நான் யார் ?
நான் கவிதை அனுப்பிய வேகத்தில் தளத்தில் பதிந்த சூடு ஆறுவதறகுள் என் கவிதைக்கு இப்படி ஒரு அருமையான படமா! நன்fறி நண்பரே
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai
Re: நான் யார் ?
கண்ணபிரான் உங்களை நமது தோட்டத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்வு தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் யார் ?
நன்றி ஐயா,
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai
Re: நான் யார் ?
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கண்ணபிரான் உங்களை நமது தோட்டத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்வு தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் பூக்கள் நமது தோட்டத்தில்
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
Re: நான் யார் ?
நான் யசோதையா? - இல்லையே
-
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே
தாயுணர்வும் இல்லையென்றால்
ததும்பும் பாசம் ஏன் வென்றது?
-- இன்று பெரும்பான்மையான தாய் தாலாட்டுப் பாடும் நிலையில் இல்லையே... கால ஓட்டம் பாசம்கூட காட்ட முடியாமல் செய்துவைத்துவிட்டது.
-
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே
தாயுணர்வும் இல்லையென்றால்
ததும்பும் பாசம் ஏன் வென்றது?
-- இன்று பெரும்பான்மையான தாய் தாலாட்டுப் பாடும் நிலையில் இல்லையே... கால ஓட்டம் பாசம்கூட காட்ட முடியாமல் செய்துவைத்துவிட்டது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: நான் யார் ?
கைத்தட்டல்கள் மற்றும் பாராட்டுதல்களுக்கும்
நண்பர்களே
என் நன்றி
அன்புடன்
கண்ணபிரான்.G
நண்பர்களே
என் நன்றி
அன்புடன்
கண்ணபிரான்.G
Kannapiran.G- புதிய மொட்டு
- Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum