தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
3 posters
Page 1 of 1
சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : கவிஞர் திலீபன் கண்ணதாசன்
நூலின்தலைப்பே வித்தியாசமாக உள்ளது. கவிதை நூலிற்கான பெயர் இவ்வளவு பெரிதாக
அனேகமாக படித்து இருக்க மாட்டோம். இந்த நூலின் பெயரைப் பற்றியே ஆய்வு
செய்யலாம். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தான் குழந்தையாக இருந்த போது
ரசித்த அந்த பொம்மையும், சவ்வுமிட்டாயும் நினைவிற்கு வரும். இன்றைய குழந்தைகள்
அந்த பொம்மையை பார்க்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் இப்போது அந்த
சவ்வுமிட்டாய் விற்பதில்லை. வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.நவீன மிட்டாய்
சாப்பிட்டு நோயை வரவழைத்து கொள்கின்றனர் இன்று. உலகமயம் தாராளமயம் மண் மக்களின்
பிழைப்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் அவலத்தை மிகவும் இயல்பாக கிராமிய
மொழியிலேயே பதிவு செய்து இருக்கிறார். நூல் ஆசிரியர் சிறந்த கவிஞராக வருவார்
என்று தொலைநோக்கு சிந்தனையுடன் பெற்றோர்கள் கண்ணதாசன் என்று பெயர் சூட்டி
இருக்கிறார்கள். சூட்டிய பெயரை காப்பாற்றி விட்டார்.
உண்ணாவிரதம் இருந்தே உயிர் விட்டு உயிர்தியாகம் செய்த உன்னத திலீபன் பெயரை
புனைப்பெயராக வைத்துள்ளார். உண்ணாவிரதம் இருந்தே உயிர்விட்டவரை உலகில் எங்கும்
திலீபனைத் தவிர வேறு யாரையும் கேள்விப்பட்டதில்லை அந்த திலீபன் கொள்கைக்குன்று
நூலாசிரியர் கவிதைக்குன்று நூலாசிரியருடன் சில வருடங்களுக்கு முன்பே மதுரையில்
கவியரங்குகளில் கவிதைக்குன்று நூலாசிரியருடன் சில வருடங்களுக்கு முன்பே
மதுரையில் கவியரங்குகளில் கவிதை பாடியதை பெருமையாக கருதுகின்றேன்.
கவியரங்குகளில் கிராமிய மொழியிலேயே கலக்கியவர் கவிஞர். நூலாசிரியர் பிறந்த ஊர்
உசிலம்பட்டியில் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால் கிராமிய மொழி நன்கு
வருகின்றது. இன்னும் மறக்காமல் மண் வாசனையோடு வழக்குச் சொற்களுடன் மிக அழகாக
கவிதைகளைப் பதிவு செய்து உள்ளார். நூலாசிரியர் அதிகம் படித்தவர் என்ற போதிலும்
இன்றைய சில கவிஞர்களைப் போல ஆங்கிலச் சொற்களை சேர்க்காமல்
கிராமத்துக்காரர்களின் மொழியிலேயே கவிதை வடித்து இருப்பது நூலின் சிறப்பு
“ஆத்தாளுக்கு” என்ற முதல் கவிதைக்கு முத்தாய்ப்பா முடிக்கும் வரிக்கு
பொருத்தமாக ஆடுகளின் புகைப்படம் தொடங்கி அய்யனார் படங்கள் கிராமத்துக்கு கிழவி
புகைப்படம் என நூல் முழுவதும் கவிதை படிப்பது மட்டுமல்ல கிராமத்திற்கு சென்று
வந்த உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. கவிதைகள், இதுதான் நூலின் வெற்றி தேவையற்ற
உவமைகள் வார்த்தை ஜாலங்கள் எதுவுமில்லை.
உலகமயம் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவின் முதுகெழும்பு கிராமம்
என்கிறார்கள். ஆனால் இன்று கிராமம் என்ற முதுகெலும்பையே முறிந்து விட்டார்கள்.
முகவரி இழந்து வருகின்றன கிராமங்கள்.
கவிஞரின் கிராமிய நடை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் இவருக்கு மிகவும்
நன்றாக வந்துள்ளது. ஒவ்வொரு கவிதையிலும் கடைசி இரண்டு வரிகள் தான்
முத்தாய்ப்பாக முத்திரை பதிந்து சிந்திக்க வைக்கும் அற்புத வரிகள்
. கவிஞர் பழநிபாரதியின் அணிந்துரை கல்வெட்டு வார்த்தைகள் போல மனதில் பதிகின்றன.
நூலின் மதிப்பை கூட்டுகின்றன. கவிஞர் நந்தலாலா பட்டிமன்றம் மட்டுமல்ல
அணிந்துரையும் அற்புதமாக வரும் என நிரூபித்து இருக்கிறார்கள். நூலாசிரியர்
நிறைய படித்து சென்னையில் புகழ் பெற்ற பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்த
போதும் சராசரி மனிதனைப்போல தன் வீடு தன் பிள்ளை என சுருங்கிவிடாமல் தமிழுக்கு
தமிழனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கவிதை நூலை படைத்தது
பாராட்டுக்குரிய பணி. இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. கவிதையில் நல்ல
முதிர்ச்சி தெரிகின்றது. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து கவிதைநூல்
படையுங்கள். தமிழ் கூறும் நல் உலகம் உங்கள் படைப்பை வரவேற்று ஆதரிக்கும்
என்பதில் அய்யம் இல்லை.
நூகர்வு கலாச்சாரம் இன்று கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. தொலைக்காட்சி
கிராமங்களிலும் புகுந்து கிராமிய ரம்மியத்தை சிதைத்து விட்டன.கவிதைகளில்
கிராமியச் சொற்கள் ஈராங்காய், கெடாக்குட்டி, கெணறு, சிய்யான், களத்துமேடு,
மக்க, கொடுக்காப்புள்ளி இப்படி எத்தனையோ சொற்கள் அருவிபோல கொட்டுகின்றது
கவிதைகளில்.
“சாபம்” என்ற கவிதைகளில் கிராமங்களில் பெண்கள் மலம் கழிக்கப்படும் கஷ்டங்களை
மிகவும் நுட்பமாக பதிவு செய்து விட்டு கடைசியாக.
நிம்மதியாக வெளிக்கிக் கூட இருக்க முடியல
சுதந்திரம் வாங்கி என்னத்தக் கிழீக்க
என்ற வைரவரிகளின் மூலம் நம்நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆன போதும்
இன்றைக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. கிராமத்துப்
பெண்கள் அவதிப்படுகிறார்கள். நீங்கள் எத்தனை அய்ந்தாண்டு திட்டங்கள் போட்டு
என்ன பண்ணி கிழிச்சீங்க என அரசியல் வாதிகள் கன்னத்தில் அரைவது போன்ற கவிதை
அடுக்குமாடி வீடுகளில்
இல்லை நிலாச்சோறு
என்ற கவிதையில் நகரத்து வாழ்க்கை மோகத்தில் கிராமத்து மனிதர்கள் நகரம் சென்று
அடுக்குமாடி வீடுகளில் குடியேறி சுயத்தை இழந்து வருவதை இடித்துரைக்கும் கவிதை
மொத்தத்தில் கிராமிய மொழியில் மனதை உலுக்கி எடுக்கும் கவிதைகளின் தொகுப்பு,
கிராமிய மனிதர்களின் வாழ்க்கை படப்பிடிப்பு, மனித நேயத்திற்கான குரல் கொடுப்பு,
இலக்கியத்தரம் வாய்ந்த கருத்துக்களின் அணிவகுப்பு, நல்ல தொகுப்பு, நல்ல
முடிப்பு, வாசகர்களின் மனம் பறிப்பு
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
அருமையான மதிப்புரை வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
அருமையான மதிப்புரை வாழ்த்துக்கள்
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» தன்னம்பிக்கை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவன ஈர்ப்பு * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» பகத்சிங் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» நிலை * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum