தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆசை - ஒரு பக்க கதை
3 posters
Page 1 of 1
ஆசை - ஒரு பக்க கதை
கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல
வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.
திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.
திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ,
”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..”
கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்.,
”நீ கண்ட
சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும்
படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.
40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது.
“பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத
ஆசை “என்றார்.
அதன்பின் எப்போதுமே அவள் கேட்பதில்லை.
அந்த ஆசை நிறைவேறவேயில்லை.
எங்கே சென்றாலும் கணவன் முன்னே வேகவேகமாக செல்ல
பின்னே ஓடியே பழக்கமாகிவிட்டது. பின்னால் மனைவி
வருகிறாளா
இல்லையா எனக்கூட திரும்பிப் பார்க்காமல்
செல்பவரிடம் எப்படிக் கேட்பது?
60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி வரப்போகிறது. அப்போதாவது
கையைப் பிடித்துக் கொள்ளலாம் என ஆசையோடு இருந்தாள்.
படியில் ஸ்லிப்பாகி கால் ஃப்ராக்சராகி விட்டது கணவருக்கு.
கால் கட்டோடு எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றவர்
தடுமாறினார். தடுமாறியவரைத் தோள்பிடித்து நிற்க வைத்தாள்.
கைபிடித்து அழைத்துச் செல்ல கை நீட்டியபோது ,
“நீ போய் கிச்சன் வேலையைப் பாரு” என்றபடி அப்போதும்
கைபிடிக்காமல் பிடிவாதமாய் வாக்கரைப் பிடித்து நடக்கும்
கணவரைக் கண்டு விக்கித்து நின்றாள் பாமா..
-
=========================================
>Thenammai Lakshmanan
நவம்பர் 2011 குங்குமத்தில் வெளிவந்தது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆசை - ஒரு பக்க கதை
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆசை - ஒரு பக்க கதை
பாமாவின் ஆசை நிறை வேறாதது நமக்கும் கொஞ்சம் கஷ்டம்தான். பகிர்வுக்கு நன்றிகள் பல ,
என்றும் அன்புடன்
பி. ஆனந்தராஜ்
என்றும் அன்புடன்
பி. ஆனந்தராஜ்
anandaraj.p- புதிய மொட்டு
- Posts : 32
Points : 68
Join date : 04/08/2012
Age : 38
Location : bangalore
Similar topics
» அறை: கறை! - ஒரு பக்க கதை
» ஆசை – ஒரு பக்க கதை
» ஒரு பக்க கதை - மதி!
» அலை – ஒரு பக்க கதை
» ம் ... - ஒரு பக்க கதை
» ஆசை – ஒரு பக்க கதை
» ஒரு பக்க கதை - மதி!
» அலை – ஒரு பக்க கதை
» ம் ... - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum