தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

5 posters

Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by Kannapiran.G Fri Aug 03, 2012 4:59 pm

கட்டுரை - ரசிக்கலாம் வாங்க


இனிமை இதோ


நற்குஞ்சரக் கன்று நன்ன கலைஞானம்


கற்குஞ்சரக் கன்று காண்


இப்பாடலைப்
பார்க்கும்போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது குறள் என்று


ஆனால் திருக்குறளில் ஒருபாடல் அல்ல.


-- குறள்
என்பது ஒரு


பா வகை.ஆனால் குறள்


என்றாலே
திருக்குறள் என்னும் அளவிற்கு
அதன் அழகும் அருமையும்


நம்மை ஆட்கொண்டு விட்டன.


தமிழ் என்றாலே இனிமை என்று


பொருள்.அவ்வினிமைக்கு வலு சேர்ப்பன சொல்,
பொருள், சந்தம், நடை


அமைப்புமுறை
முதலியன.


சொல்,
பொருளூக்கு அதிகம் விளக்கம் தேவையில்லை,


சொற்பொருள்
எனும்போதே நமக்கு திருவிளையாடல் தருமி,
மதுரை சோமசுந்தரேஸ்வரருடன்,


சொல்லில்
குற்றமில்லை, இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம் பொருளில்தான்


குற்றமுள்ளது
என வாதாடிய நக்கீரரும்


நினைவுக்கு
வருகின்றனர், இல்லையா ?


தங்கள்
திறமைக்கேற்ப புலவர்கள் சொற்களைத் திறமையுடன் கையாண்டு தாங்கள் நினைக்கும் பொருளையும்


உணர்வையும்
வெளிப்படுத்தியுள்ளனர்தானே..
ஒருசொல்லைப்


பயன்படுத்தி
பல பொருட்களையும் உணர வைத்துள்ளனர்,


இப்பாடலைப்
பாருங்கள் -,





“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?


இங்காரு சுமந்திருப்பார் இச்சரக்கை


மங்காத சீரகம் தந்திடேல் தேடேனே


பெருங்காயம் ஏறகத்துச் சேட்டியாரே


ஏதோ பலசரக்கு வியாபாரம் போல் தோன்றுகிறதல்லவா? சுவாமிமலை


முருகனை
நேரடியாக வணங்குவதில் சில சிக்கலின் காரணமாகப


புலவர்
இவ்வாறு பாடுகிறார்.


ஏறகம் என்பது சுவாமிமலை,


செட்டியார்
= முருகன்,


காயம்,
சரக்கு = இவை உடம்பு,


வெந்தயம்


= அயபஸ்பம்
(தங்க பஸ்பம்போல்)


சீரகம்
- வீடுபேறு
அல்லது சுவர்க்கம்.


இப்போது
பாருங்கள்


இப்பாடல்
மெய்ஞானப்பாடலாக விளங்குகிறதல்லவா?


சந்தம்


நடை எனும்போது கவிஞர் தான் சொல்லவந்த
கருத்துக்கேற்ப வார்த்தைகளை


அமைத்துப்
பொருளையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்


என்பதைக்காணும்போது


நாம் அதிசயத்தில் மூழ்குகிறோம்.





இராமர்


காட்டுக்கு
வந்தபின் குகன் அவரை அழைத்துச்


செல்கிறான்.அப்போது பரதன் பெரும் கூட்டத்துடன்


வருவதைப்பார்த்து,
பரதன் காட்டிலும் ராமரை


அழிக்க
வருவதாகக் கருதுகிறான்.. கோபம் கொப்பளிக்கிறது.தன்படையினரை


நோக்கிப
குகன்சொல்கிறான்.


பாடல் இதோ !


ஆடு கொடிப்படை சாடி அறத்தவரே ஆள


வேடு கொடுத்த்து பாரெனும் இப்புகழ் மேவீரோ


நாடு கொடுத்த நம் நாயகனுக்கிவர் நாமாளும்


காடு கொடுக்கிலராகி எடுத்த்து காணீரோ





இங்கே எவ்வளவு வல்லினங்கள் - பாடலிலேயே
கோபம் கொப்பளிக்க காணமுடிகிறதே!


அடுத்து


ஒரு போர்க்களம் கலிங்கத்து பரணி பாடல்


எடு மெடு மெடுவென வெடுத்த்தோர்


இகலொலி கடலொலி இக்க்கவே


விடு விடு விடுபரி கரிக்குழாம்


விடும் விடுமெனு மொலி மிகைக்கவே


போரின்
ஓலம் படைகளின் ஆரவாரம் பாடலிலேயே ஒலிக்கிறதே!


என்ன? வெறும் வல்லினப்பாடல்களாகவே இருக்கிறது


எனப்பார்க்கிறீர்களா?


வேண்டாம்


வேறு காண்போம்.


சூர்ப்பனகை


இராமனைக்
காட்டில் கண்டு அவன்மீது மையலுறுகிறாள்.


அரக்கி
ஆனாலும் காதல் என்று


வரும்போது
அவளுடைய நளினமான மென்


நடையைப்பாருங்கள்



ஆம், அவள் நடையை நாம்


நேரில்
பார்ப்பதுபோல் உணரமுடிகிறது பாடலில் இதோ!





பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,


செஞ செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி


அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்


வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள.”


வஞ்ச மகள்தான் மெல்லின வரிசைத்தொடரில் எவ்வளவு


மென் நடை பாருங்கள். அவள்


நடையே தெரிகிறதே பாடலில்.


இவையெல்லாம்


அழகாக இருந்தாலும் நாம் ரசிக்க இன்னொரு


அற்புதத்தைக்
காண்போமா?


பாடலின்


அமைப்பு
முறையிலேயே கடலலை, காற்றின் வீச்சு,


நீரின்
சுழற்சி முதலியவற்றைப் புலவர்கள்


உள்ளடக்கியதும்
உண்டு. நாமும் அவற்றை


அமைப்பு
முறையில் கண்குளிரக் காண முடியும்


உதாரணத்திற்கு


நீரின்
சுழற்சி அமைப்பு கொண்ட


ஒரு பாடலைக் காண்போமா ?


பாடல்


1-2-3-4-5-6-7-8


வி மு தி யார்பாவே


விலைருமாற்பா


முல்துருர்


திருழிந்துமாயா


இதில்


மேலிருந்து கீழ் முதல் வரியையும்


கீழிருந்து மேல் கடைசி வரியையும்


படியுங்கள்



அதேபோல


மேலிருந்து கீழ் 2 வது, வரி,



கீழிருந்து மேல், 7
வது வரி-


மேலிருந்து கீழ்
3
வது வரி,


கீழிருந்து மேல்
6 வது வரி


மேலிருந்து கீழ்
4
வது வரி


கீழிருந்து மேல் 5 வது வரி



ஆகியவைகளையும்


நீரின்
சுழற்சிபோல வாசிக்கலாம்.


இப்பாடலில்
இடமிருந்து


வலமும்
சாதாரணமுறையில் அதேவரிகளைப் பார்க்க முடிகிறதல்லவா?


தமிழின்


அழகை இனிமையை சொல்லிக் கொண்டே


போகலாம்
நேரம் வாய்க்கும்போது


மீண்டும்


சந்திக்கலாம்





அன்புடன்


கண்ணபிரான்.G


கவிதையில்


நீரின்
சுழற்சி காட்டும் படம்


கீழே :


https://2img.net/r/ihimizer/img833/8443/neerinsularchi.jpg


அன்புடன்


கண்ணபிரான்.G


Last edited by Kannapiran.G on Mon Aug 06, 2012 4:54 pm; edited 6 times in total (Reason for editing : Lines are ambiguously scattered and overlapping - rectification required)
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 04, 2012 12:27 am

அழகு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by pakee Sat Aug 04, 2012 5:17 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by Kannapiran.G Tue Aug 07, 2012 2:14 pm

நிர்வாகி
ஐயா அவர்களே,


தயவுசெய்து
சொந்தக் கவிதைகள் பகுதியிலிருக்கும் இதனை கட்டுரைப் பகுதிக்கு
மாற்ற இயலுமா? Please,


அன்புடன்,


கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 08, 2012 12:19 pm

கட்டுரைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by அ.இராமநாதன் Fri Aug 10, 2012 8:00 am

கட்டுமை ரஸித்தேன் இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  548321----------------------------------------இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Ganapati_2-வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி
அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார்.

பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை
எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார்.

முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத தந்தம்
பூரணத்துவம் கொண்ட பதிஞானத்தையும் காட்டும் என்பது
சைவசித்தாந்தக் கருத்து.

அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது.
எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே
வளரும் என்பது திண்ணம். இதனையே

‘நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்’


என்கிறது திருவருட்பயன்.
-----------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by Kannapiran.G Fri Aug 10, 2012 10:39 pm

கைத்தட்டல்கள்
மற்றும் பாராட்டுதல்களுக்கும் திருத்தியமைத்தமைக்கும்



நண்பர்களே என்
நன்றி


இராமநாதன்
ஐயா அவர்களே தங்களின் சகலகலா
வல்லமை என்னை அதிசயிக்க வைக்கிறது.
உங்களுக்கென படைப்புகளுக்கேற்ப படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன
எனவும் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது தங்களின்
கனிவான விமர்சனம் மற்றும் தெளிவுரைகளால் நானும் விசயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. அருமையான
படத்துடன் கூடிய தங்களின் சிறப்பான தெளிவுரைக்கும் நன்றி.



அன்புடன்,


கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 42
Location : Chennai

Back to top Go down

இனிமை இதோ -  ரசிக்கலாம் வாங்க  Empty Re: இனிமை இதோ - ரசிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum